Aavo Bhaiya Vaazhvil - தமிழ் பாடல் வரிகள்
ஆவோ பையா வாழ்வில் இன்பம்
எல்லோர்க்கும் பொதுவானது
அட ரா……நைனா ரூட்டப் பாரு
ஒரு நாளும் மாத்தாதே நீ…ஆஹ்…
ஆண் :
ஏய் ஆவோ பையா வாழ்வில் இன்பம்
எல்லோர்க்கும் பொதுவானது
அட ரா……நைனா ரூட்டப் பாரு
ஒரு நாளும் மாத்தாதே நீ…
ஆண் :
ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஆண் :
ஹரே ஹரே ஆவோ பையா வாழ்வில் இன்பம்
எல்லோர்க்கும் பொதுவானது
அட ரா……நைனா ரூட்டப் பாரு
ஒரு நாளும் மாத்தாதே நீ…
ஆண் :
ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு
பெண் :
சரியான பாதை புரியாத பயணம்
தெரியாத கொள்கை இது
அறியாத பருவம் தெளியாத நெஞ்சம்
அலை மோதி நிற்கின்றது….
பெண் :
சரியான பாதை புரியாத பயணம்
தெரியாத கொள்கை இது
அறியாத பருவம் தெளியாத நெஞ்சம்
அலை மோதி நிற்கின்றது….
ஆண் :
ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஆண் :
பாடங்கள் எதற்கு பயனுள்ள காலம்
நாடுங்கள் இன்பம் நூறு
ஆடுங்கள் சேர்ந்து பாடுங்கள் பாட்டு
அதுதானே வாழ்க்கை இன்று
ஆண் :
பாடங்கள் எதற்கு பயனுள்ள காலம்
நாடுங்கள் இன்பம் நூறு
ஆடுங்கள் சேர்ந்து பாடுங்கள் பாட்டு
அதுதானே வாழ்க்கை இன்று ஏய்
ஆண் :
ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஏன்டா உனக்கு இந்த வீம்பு
வறட்டு தத்துவங்கள் எதற்கு
ஆண் :
ஹரே ஹரே ஆவோ பையா வாழ்வில் இன்பம்
எல்லோர்க்கும் பொதுவானது
அட ரா……நைனா ரூட்டப் பாரு
ஒரு நாளும் மாத்தாதே நீ…
ஆண் :
…………………………
Aavo Bhaiya Vaazhvil - English Lyrics
:
Karaikudi Venkatesh
Male :
Aavo bhaiyaa vaazhvil inbam
Ellorkkum podhuvaanathu
Ada raa…..nainaa route paaru
Oru naalum maaththaathae nee…aah….
Male :
Yaei aavo bhaiyaa vaazhvil inbam
Ellorkkum podhuvaanathu
Ada raa…..nainaa route paaru
Oru naalum maaththaathae nee…
Male :
Yaendaa unakku intha veembu
Varattu thaththuvangal edharkku
Yaendaa unakku intha veembu
Varattu thaththuvangal edharkku
Male :
Harae harae aavo bhaiyaa vaazhvil inbam
Ellorkkum podhuvaanathu
Ada raa…..nainaa route paaru
Oru naalum maaththaathae nee…
Male :
Yaendaa unakku intha veembu
Varattu thaththuvangal edharkku
Yaendaa unakku intha veembu
Varattu thaththuvangal edharkku
Female :
Sariyaana paathai puriyaatha payanam
Theriyaatha kolgai idhu
Ariyaatha paruvam theliyaatha nenjam
Alai mothi nirkkindrathu
Female :
Sariyaana paathai puriyaatha payanam
Theriyaatha kolgai idhu
Ariyaatha paruvam theliyaatha nenjam
Alai mothi nirkkindrathu
Male :
Yaendaa unakku intha veembu
Varattu thaththuvangal edharkku
Yaendaa unakku intha veembu
Varattu thaththuvangal edharkku
Male :
Paadangal edharkku payanulla kaalam
Naadungal inbam nooru
Aadungal saernthu paadungal paattu
Adhuthaanae vaazhkkai indru
Male :
Paadangal edharkku payanulla kaalam
Naadungal inbam nooru
Aadungal saernthu paadungal paattu
Adhuthaanae vaazhkkai indru
Male :
Yaendaa unakku intha veembu
Varattu thaththuvangal edharkku
Yaendaa unakku intha veembu
Varattu thaththuvangal edharkku
Male :
Harae harae aavo bhaiyaa vaazhvil inbam
Ellorkkum podhuvaanathu
Ada raa…..nainaa route paaru
Oru naalum maaththaathae nee…
Male :
………………..