Idhayam Orr Kavithai - தமிழ் பாடல் வரிகள்
இதயம் ஓர் கவிதை
எழுதும் வேளையிலே
எதுதான் சொந்தமென
இன்றுவரை தேடுகின்றேன்
என்னுயிரே வாடுகின்றேன்
என் காதல் கண்மணியே……
ஆண் :
இதயம் ஓர் கவிதை
எழுதும் வேளையிலே
ஆண் :
தென்றல் தொட்ட பூவிலும்
தேனை தேடி வண்டு வரும்
வண்டு தொட்ட மலர்தனிலே
வாசம் என்றும் குறைவதில்லை
இதைத்தான் நான் நினைத்தேன்
என் காதல் கண்மணியே
ஆண் :
இதயம் ஓர் கவிதை
எழுதும் வேளையிலே
ஆண் :
தெய்வம் இன்றி கோயில் இல்லை
தீபமின்றி ஒளியுமில்லை
உன்னையன்றி வாழ்க்கையிலே
உற்ற துணை யாருமில்லை
வாழ்வில் என்றும் உன்னுடனே
வாழ்ந்திடுவேன் கண்மணியே…
ஆண் :
இதயம் ஓர் கவிதை
எழுதும் வேளையிலே
இன்றுவரை தேடுகின்றேன்
என்னுயிரே வாடுகின்றேன்
என் காதல் கண்மணியே……
என் காதல் கண்மணியே……
என் காதல் கண்மணியே……
Idhayam Orr Kavithai - English Lyrics
:
Poonguyilan
Male :
Idhayam orr kavithai
Ezhuthum velaiyilae
Edhuthaan sonthamena
Indruvarai thedugindraen
Ennuyirae vaadugindraen
En kadhal kanmaniyae
Male :
Idhayam orr kavithai
Ezhuthum velaiyilae
Male :
Thendral thotta poovilum
Thaenai thedi vandi varum
Vandu thotta malarthanilae
Vaasam endrum kuraivathillai
Idhaiththaan naan ninaiththaen
En kadhal kanmaniyae
Male :
Idhayam orr kavithai
Ezhuthum velaiyilae
Male :
Dheivam indri koyil illai
Dheepamindri oliyumillai
Unnaiyandri vaazhkkaiyilae
Uttra thunai yaarumillai
Vaazhvil endrum unnudanae
Vaazhnthiduvaen kanmaniyae
Male :
Idhayam orr kavithai
Ezhuthum velaiyilae
Edhuthaan sonthamena
Indruvarai thedugindraen
Ennuyirae vaadugindraen
En kadhal kanmaniyae