Aasai Irukku Nenjukkulle - தமிழ் பாடல் வரிகள்
ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே…
ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே…
பெண் :
இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா
இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா
இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே
வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே
பெண் :
ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே…
ஆண் :
ஏஹே ஏஹே ஓஹோ ஓஹோ
ஆண் :
மேகத்தை கண்டு மயில்தான் ஆடும்
மோகத்தில் வண்டு மலர்களை நாடும்
மேகத்தை கண்டு மயில்தான் ஆடும்
மோகத்தில் வண்டு மலர்களை நாடும்
பெண் :
இரண்டும் ஒன்று இதுதான் என்று
இரண்டும் ஒன்று இதுதான் என்று
மனம் தினம் நினைத்திடும் வயதல்லவோ…
பெண் :
ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே…
ஆண் :
இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா
இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா
பெண் :
இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே
வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே
ஆண் :
ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே…
பெண் :
ஆற்றினில் ஓடும் வெள்ளத்தைப் போலே
ஆண் :
ஆனந்த வெள்ளம் உள்ளத்தில் ஓடும்
பெண் :
ஆற்றினில் ஓடும் வெள்ளத்தைப் போலே
ஆண் :
ஆனந்த வெள்ளம் உள்ளத்தில் ஓடும்
பெண் :
இதயம் இரண்டு இணைந்தது இன்று
இருவர் :
இதயம் இரண்டு இணைந்தது இன்று
மனம் தினம் நினைத்திடும் இன்பமல்லவோ…
பெண் :
ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே
அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே…
ஆண் :
இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா
இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா
பெண் :
இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே
வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே
இருவர் :
………………………………
Aasai Irukku Nenjukkulle - English Lyrics
:
Poonguyilan
Female :
Aasai irukku nenjukkullae
Adikkadi thudikkuthu yaeno theriyallae
Aasai irukku nenjukkullae
Adikkadi thudikkuthu yaeno theriyallae
Female :
Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa
Ilam manathodu malarnthu varum aasaiyallavaa
Intha malarkooda vandu vanthaal thaenai sinthuthae
Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae
Female :
Aasai irukku nenjukkullae
Adikkadi thudikkuthu yaeno theriyallae
Male :
Yaehae yaehae oho oho
Male :
Megaththai kandu mayithaan aadum
Mogaththil vandu malargalai naadum
Megaththai kandu mayithaan aadum
Mogaththil vandu malargalai naadum
Female :
Irandum ondru idhuthaan endru
Irandum ondru idhuthaan endru
Manam dhinam ninaiththidum vayathallavo
Female :
Aasai irukku nenjukkullae
Adikkadi thudikkuthu yaeno theriyallae
Male :
Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa
Ilam manathodu malarnthu varum aasaiyallavaa
Female :
Intha malarkooda vandu vanthaal thenai sinthuthae
Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae
Female :
Aasai irukku nenjukkullae
Adikkadi thudikkuthu yaeno theriyallae
Female :
Aattrinil odum vellaththai polae
Male :
Anantha vellam ullaththil odum
Female :
Aattrinil odum vellaththai polae
Male :
Anantha vellam ullaththil odum
Male :
Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa
Ilam manathodu malarnthu varum aasaiyallavaa
Female :
Intha malarkooda vandu vanthaal thenai sinthuthae
Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae
Both :
………………….