Ooraana Oorukkulla - தமிழ் பாடல் வரிகள்
சந்தோஷ் ஹாிஹரன்
இசையமைப்பாளா் :
டி. இமான்
ஆண் :
ஊரான ஊருக்குள்ள
உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும்
சேரவே இல்ல
{ கொஞ்சம் நேரங்கூட
ஒத்தாசையா வாழவே இல்ல } (2)
ஆண் :
ஊரான ஊருக்குள்ள
உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும்
தீண்டவே இல்ல
{ உன்ன உத்து பாத்த
கண்ணு ரெண்டும்
தூங்கவே இல்ல } (2)
ஆண் :
காணாம காண
வச்ச கண்ணுக்குள்ள
தீய வெச்ச ஆனா நீ
என்ன மட்டும் பாக்கவே இல்ல
{ கொஞ்சி நாலு வாா்த்த நல்லா
பேசி கேக்கவே இல்ல } (2)
ஆண் :
{ பேசாம பேசவச்ச
பிாியத்தோட கண்ணடிச்ச } (2)
ஆனா நீ என்ன மட்டும்
பேசவே இல்ல
ஆண் :
{ மஞ்ச தாலி வாங்கி
கூட சேரும் ஆசயே இல்ல } (2)
ஆண் :
ஊரான ஊருக்குள்ள
உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும்
சேரவே இல்லகொஞ்சம்
நேரங்கூட ஒத்தாசையா
வாழவே இல்ல
பெண் :
………………………………
ஆண் :
கூவாம கூவ வச்ச
கொண்டயில பூவ வச்ச
ஆனா நீ என்ன மட்டும்
சேரவே இல்ல
{ அய்யோ தொலைஞ்சுபோன
ஆள நீயும் தேடவே இல்ல } (2)
ஆண் :
{ மூடாம மூடி வச்ச
முந்தானையில் சேதி வச்ச } (2)
ஆனா நீ என்ன மட்டும்
மூடவே இல்ல
{ கள்ளிக் காதலோட நான்
இருக்கேன் மாறவே இல்ல } (2)
குழு :
ஊரான ஊரான
ஊரான ஊருக்குள்ள
ஆண் :
ஊரான ஊருக்குள்ள
உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும்
சேரவே இல்ல ஆனா நா
உன்ன வந்து சேருவா புள்ள
{ கொஞ்சம் நேரங்கூட
ஒத்தாசையா வாழவே இல்ல } (2)
ஆண் :
{ உன்ன உத்து பாத்த
கண்ணு ரெண்டும் தூங்கவே
இல்ல } (2)
கொஞ்சம் நோகாம கண்ண
மூடி தூங்கு மாப்புள்ள
Ooraana Oorukkulla - English Lyrics
Male :
Ooraana oorukulla unnapolae yaarumilla
Aana nee enna matum seravae illa
{ Konjam neram kooda othasaya vaazhavae illa } (2)
Male :
Ooraana oorukulla unnapolae yaarumilla
Aana nee enna matum theendavae illa
{ Unna uthu paatha kannu rendum thoongavae illa } (2)
Male :
Kaanama kaana vecha kannukulla theeya vecha
Aana nee enna matum paakavae illa
{ Konji naalu vaartha nalla pesi kekavae illa } (2)
Male :
{ Pesama pesavecha piriyathoda kannadicha …. } (2)
Aana nee enna matum pesavae illa
Male :
{ Manja thaali vaangi kooda serum aasaiyae illa } (2)
Male :
Ooraana oorukulla unnapolae yaarumilla
Aana nee enna matum seravae illa
Konjam neram kooda othasaya vaazhavae illa
Female chorus :
……………………………………
Male :
Koovaama koova vecha kondaiyila poova vecha
Aana nee enna matum soodavae illa
{ Aiyo tholanju pona aala neeyum thedavae illa } (2)
Male :
{ Moodama moodi vecha munthanaiyil sethivecha … } (2)
Aana nee enna matum moodavae illa
{ Kalli kaadhaloda naan iruken maaravae illa } (2)
Chorus :
Ooraana ooraana ooraana oorukulla
Male :
Ooraana oorukulla unnapolae yaarumilla
Aana nee enna matum seravae illa
Aana na unna vanthu seruvaa pulla
{ Konjam neram kooda othasaya vaazhavae illa } (2)
Male :
{ Unna uthu paatha kannu rendum thoongavae illa } (2)
Konjam nogama kanna moodi thoongu maapila