Rail Aaraaroo - தமிழ் பாடல் வரிகள்
சிக்கு சிக்கு
சிக்குகு சிக்கு சிக்கு
சிக்குகு சிக்கு சிக்கு
சிக்குகு சிக்கு சிக்கு
சிக்குகு சிக்கு சிக்கு
சிக்குகு
ஆண் :
ரயில் ஆராரோ
ரயில் ஆராரோ என
கூவாதோ உன்
பெயரை சொன்னால்
பெண் :
ரயில் ஆராரோ
குழு :
சிக்கு சிக்கு சிக்குகு
பெண் :
ரயில் ஆராரோ
குழு :
சிக்கு சிக்கு சிக்குகு
பெண் :
இசை பாடாதோ
குழு :
சிக்கு சிக்கு சிக்குகு
பெண் :
உன் காதல் சொன்னால்
குழு :
சிக்கு சிக்கு சிக்குகு
ஆண் :
நீ பேசினால்
தூசியும் தொங்கும்
தோட்டமே ஓர் ஆயிரம்
வானொலி உள்ளே
கேட்குமே
பெண் :
தெருவே
உன்னாலே மூங்கில்
தொட்டிலா உருமாறி
போச்சே ஊஞ்சல்
கட்டிலா
பெண் :
அடங்கா உன்
பார்வை ஊசி குத்தலா
மனம் காயுதே
ஆசையில் வத்தலா
ஆண் :
ரயில் ஆராரோ
பெண் :
ஆஆஆ
ஆண் :
ரயில் ஆராரோ
பெண் :
ஆஆஆ
ஆண் :
என கூவாதோ
உன் பெயரை சொன்னால்
பெண் :
ஓஹோ ஓஓ
பெண் :
ரயில் ஆராரோ
குழு :
சிக்கு சிக்கு சிக்குகு
பெண் :
ரயில் ஆராரோ
குழு :
சிக்கு சிக்கு சிக்குகு
பெண் :
இசை பாடாதோ
குழு :
சிக்கு சிக்கு சிக்குகு
பெண் :
உன் காதல் சொன்னால்
குழு :
சிக்கு சிக்கு சிக்குகு
பெண் :
………………………………….
ஆண் :
வளையல் கொலுசு
சினுங்கிடுதே அதிலே இதயம்
பிதுங்கிடுதே எழிலான
தேவதை அறியாயோ
நீ அதை
பெண் :
ஓ கனவில்
இமைகள் கசங்கிடுதே
அதிலே உறக்கம்
நசுங்கிடுதே அழகாக
நோவதை எழுதாயோ
ஓர் கதை
ஆண் :
எங்கே என்று
சில நாளாக நான்
என்னை காணாமல்
தேடி தான் வந்தேன்
உன்னுள்ளே
பெண் :
உள்ளே வந்தும்
உன்னை தேடாமல் நீ
என்னை ஆராய போக
தான் வெட்கம் என்னுள்ளே
ஆண் :
எந்த இடம்
உன்னில் அழகு
சொல்லிட நீயும்
இன்னும் பழகு
பொங்கி வழிகிறதே
ஆசை பாகு
பெண் :
ரயில் ஆராரோ
ஆண் :
ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் :
ரயில் ஆராரோ
ஆண் :
ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் :
இசை பாடாதோ
உன் காதல் சொன்னால்
பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம் இரவும்
பகலும் குறும்புகளே என்னை
நீ தொடரும் நொடிகளிலே
இறகாக நெஞ்சமே சுழலாதோ
எங்குமே
ஆண் :
ஓ மழையும்
வெயிலும் உலகினிலே
இணைந்தே வரும் உன்
மொழிகளிலே கடலாகும்
சங்குமே பணியாதோ
சிங்கமே
பெண் :
அய்யோ உன்
போல் ஒரு ஆள் ஏது
மண் மீது ஆகாயம்
நீயென்றே பார்த்தேன்
அண்ணார்ந்து
ஆண் :
பொய்யே இல்லை
உன்னை சேர்ந்தேனே
இப்போது கண்ணே நீ
இல்லாமல் போவேன்
மல்லாந்து
குழு :
நித்தமுமே பித்து
பிடித்து எங்கும் என்னை
குத்தி எடுத்து
பெண் :
சுத்தி அடிக்கிறதே
காதல் காத்து
ஆண் :
ரயில் ஆராரோ
பெண் :
ரயில் ஆராரோ
ஆண் :
என கூவாதோ உன்
பெண் :
பெயரை சொன்னால்
ஆண் :
நீ பேசினால் தூசியும்
தொங்கும் தோட்டமே ஓர்
ஆயிரம் வானொலி உள்ளே
கேட்குமே
பெண் :
தெருவே உன்னாலே
மூங்கில் தொட்டிலா உருமாறி
போச்சே ஊஞ்சல் கட்டிலா
பெண் :
அடங்கா உன்
பார்வை ஊசி குத்தலா
மனம் காயுதே ஆசையில்
வத்தலா
ஆண் :
ரயில் ஆராரோ
பெண் :
ஹ்ம்ம் ரயில்
ஆராரோ
ஆண் :
என கூவாதோ
உன் பெயரை
சொன்னால்
Rail Aaraaroo - English Lyrics
Chorus :
Chickku chickku chikkukuu
Chickku chickku chikkukuu
Chickku chickku chikkukuu
Chickku chickku chikkukuu
Chickku chickku chikkukuu
Male :
Rail aaraaroo..
Rail aaraaroo..
Ena koovaadho
Un peyarai sonnaal
Female :
Rail aaraaroo..
Chorus :
Chickku chickku chikkukuu
Female :
Rail aaraaroo..
Chorus :
Chickku chickku chikkukuu
Female :
Isai paadatho
Chorus :
Chickku chickku chikkukuu
Female :
Un kaadhal sonnaal
Chorus :
Chickku chickku chikkukuu
Male :
Nee pesinaal thoosiyum
Thongum thottamae
Oor aayiram vaanoli
Ullae ketkumae
Female :
Theruvae unnaalae
Moongil thottilaa
Urumaari pochae
Oonjal kattilaa
Female :
Adanga un paarvai
Oosi kuththalaa
Mayam kaayuthae
Aasayil vaththalaa
Male :
Rail aaraaroo..
Female :
Aaaa…..
Male :
Rail aaraaroo..
Female :
Aaaa…..
Male :
Ena koovaadho
Un peyarai sonnaal
Female :
Ohooo..oo
Female :
Rail aaraaroo..
Chorus :
Chickku chickku chikkukuu
Female :
Rail aaraaroo..
Chorus :
Chickku chickku chikkukuu
Female :
Isai paadatho
Chorus :
Chickku chickku chikkukuu
Female :
Un kaadhal sonnaal
Chorus :
Chickku chickku chikkukuu
Female :
Nanana naaa..nanan naa naa naa
Thath tha rath thaararaa
Thath tha rath thaararaa…aaa….
Male :
Vazhayal kolusu sinungidudhae
Athilae idhayam pithungidudhae..
Ezhilaana devathai
Ariyaaiyo nee athai
Female :
Oh ..kanavil imaigal kasangidudhae
Athilae urakkam nasungiduthae
Azhagaaga novathai
Ezhudhaaiyo oor kadhai
Male :
Engae endru sila naalaaga
Naan ennai
Kaanamal thedithaan
Vandhen unnullae
Female :
Ullae vanthum unai thedaamal
Nee ennai
Aaraaya pogathaan
Vetkam ennullae
Male :
Entha idam unnil azhagu
Sollida neeyum innum pazhagu
Pongi vazhigirathae aasai paagu..
Female :
Rail aaraaroo..
Male :
Hmm..mmm…
Female :
Rail aaraaroo..
Male :
Hmm…mmm…
Female :
Isai paadatho
Un kaadhal sonnaal..
Female :
Hmm…mmmm…
Iravum pagalum kurumbugalae
Enai nee thodarum nodigalilae
Iragaaga nenjamae
Suzhalaadho engumae..
Male :
Oh..mazhaiyum veyilum ulaginilae
Inaindhae varum un mozhigalilae
Kadalaagum sangumae..
Paniyaadho singamae..
Female :
Aiyo unpol oru aal yedhu
Man meedhu
Aagayam neeyendrae
Paarthen annaarndhu
Male :
Poiyae illai unai serndhenae
Ippodhu
Kannae nee illaamal
Poven mallaandhu
Chorus :
Nithamumae pithu pidithu
Engum enai kuthi eduthu
Female :
Suthi adikkiradhae
Kaadhal kaaththu
Male :
Rail aaraaroo..
Female :
Rail aaraaroo..
Male :
Ena koovaadho un
Female :
Peyarai sonnaal..
Male :
Nee pesinaal thoosiyum
Thongum thottamae
Oor aayiram vaanoli
Ullae ketkumae..
Female :
Theruvae unnaalae
Moongil thottilaa
Urumaari pochae
Oonjal kattilaa
Female :
Adanga un paarvai
Oosi kuththalaa
Mayam kaayuthae
Aasayil vaththalaa..
Male :
Rail aaraaroo..
Female :
Hmm..rail aaraaroo..
Male :
Ena koovaadho
Un peyarai sonnaal..