Tamil Lyrics

Yechacha Yechacha song lyrics

Movie — Nenjil Thunivirundhal

Singer(s) — Jithin Raj

Lyricist — Vairamuthu

Music Director — D. Imman

Yechacha Yechacha - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
எம்மா இந்த தும்மலு
இருமலு விக்கலு கொட்டாயி
நல்லது கெட்டது பசி தூக்கம்
பொறப்பு இறப்பு பணம் பட்டம்
பதவி இதெல்லாம் கேட்டு
வராது தானா வரும் வந்தாலும்
ஏன்னு கேட்க முடியாது
போனாலும் ஏன்னு கேட்க
முடியாது எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா

ஆண் :
எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா எச்சச்ச
எச்சச்ச கச்சச கச்சச சா

ஆண் :
திட்டாதப்பா
பொண்ண அவ என்ன
செஞ்சா உன்ன

குழு :
எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா எச்சச்ச
எச்சச்ச கச்சச கச்சச சா

ஆண் :
திட்டாதப்பா
பொண்ண நீ குத்தாத
உன் கண்ண

குழு :
எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா எச்சச்ச
எச்சச்ச கச்சச கச்சச சா

ஆண் :
பொண்ணு ஒத்துகிட்டா
தேவதைன்னு கொண்டாடி
பாப்ப அவ அத்துகிட்டா
கெட்ட வார்த்தை திட்டி
தீர்ப்ப

ஆண் :
நீ மாரழகும்
பேரழகும் பொண்ணோட
பாப்ப அவ மனச மட்டும்
காலில் போட்டு மண்ணோட
தேய்ப்ப

ஆண் :
கள்ள பயலுக்கு
பத்து மனசு நல்ல
பொம்பளைக்கு
ஒத்த மனசு

குழு :
எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா எச்சச்ச
எச்சச்ச கச்சச கச்சச சா

ஆண் :
திட்டாதப்பா
பொண்ண அவ என்ன
செஞ்சா உன்ன

குழு :
எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா

ஆண் :
திட்டாதப்பா
பொண்ண நீ குத்தாத
உன் கண்ண

குழு :
எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா

குழு :
……………………………..

ஆண் :
ஏடிஎம் மில்
காசிருந்தா ஆம்பளைக்கு
காதல் வரும் ஏழு வகை
பொருத்தம் கண்டே
பொம்பளைக்கு காதல்
வரும்

ஆண் :
காதல் எல்லாம்
ஆம்பளைக்கு கை தொடைச்சு
போடும் காகிதமே காதல்
எல்லாம் பொம்பளைக்கு
கண்ணுக்குள்ள வாழும்
ஜீவிதமே

ஆண் :
யே பொண்ணு
மனசுல பூக்குற காதல்
ஒன்னே ஒன்னு

குழு :
ஒன்னே ஒன்னு

ஆண் :
ஆம்பள நெஞ்சில்
எத்தன காதல் எண்ணு

குழு :
எண்ணு

ஆண் :
யே சொன்ன
சொல்ல விட்டு மாறிய
பொண்ணு நூத்தில ஒன்னு

குழு :
நூத்தில ஒன்னு

ஆண் :
அத சோதிச்சு
பார்த்தா தியாகம்
இருக்குமே கண்ணு

குழு :
கண்ணு

ஆண் :
திட்டாதப்பா
பொண்ண அவ என்ன
செஞ்சா உன்ன

குழு :
எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா எச்சச்ச
எச்சச்ச கச்சச கச்சச சா

குழு :
……………………..

குழு :
……………………..

ஆண் :
ஆம்பளைக்கு
நிமிஷம் பாத்து
பொம்பளைக்கு மாசம்
பாத்து ஆம்பளைங்க
எழுதி வச்ச கற்பு மட்டும்
பொண்ணு சொத்து

ஆண் :
பொம்பளைய
புரியணுமா பொம்பளையா
மாறி பாருங்கடா
பெண்ணொருத்தி பெருமை
என்ன பெத்தவள போயி
கேளுங்கடா

ஆண் :
யே ஒவ்வொரு
பொண்ணும் காதல்
புரிவது கட்டிலுக்கல்ல

குழு :
கட்டிலுக்கல்ல

ஆண் :
காத்து கிடக்கணும்
கல்லு பழுத்திடும் மெல்ல

குழு :
மெல்ல

ஆண் :
யே கண்ணு
கலங்கிடும் பொம்பள
நெஞ்சில் கள்ளம் இல்ல

குழு :
கள்ளம் இல்ல

ஆண் :
சந்தேக பட்டா
தர்மம் நியாயம் இல்ல

குழு :
இல்ல

ஆண் :
திட்டாதப்பா
பொண்ண அவ என்ன
செஞ்சா உன்ன
திட்டாதப்பா பொண்ண
நீ குத்தாத உன் கண்ண

குழு :
எச்சச்ச எச்சச்ச
எச்சச்ச எச்சச்ச எச்சச்ச
எச்சச்ச எச்சச்ச எச்சச்ச

குழு :
{ எச்சச்ச எச்சச்ச
கச்சச கச்சச சா எச்சச்ச
எச்சச்ச கச்சச கச்சச சா } (2)

Yechacha Yechacha - English Lyrics

Male :

Yema inda thumbalu

Irumbalu vikkalu kottaayi

Nalladhu kettadhu pasi thookam

Porappu irappu panam pattam padhavi

Idhuellan kettu varaadhu

Thaana varum

Vandhaalu yen nu ketka mudiyaadu

Ponaalum yen nu ketka mudiyaadu

Yechacha yechacha

Kachacha kachacha cha (Dialogue)

Male :

Yechacha yechacha

Kachacha kachacha chaaaa..

Yechacha yechacha

Kachacha kachacha chaaaa..

Male :

Thittadhappa ponna

Ava yenna senja onna..

Chorus :

Yechacha yechacha

Kachacha kachacha chaaaa..

Yechacha yechacha

Kachacha kachacha chaaaa..

Male :

Thittadhappa ponna

Nee kuthatha un kanna…

Chorus :

Yechacha yechacha

Kachacha kachacha chaaaa..

Yechacha yechacha

Kachacha kachacha chaaaa..

Male :

Ponnu vothukitta devathannu

Kondaadi paappa..

Ava athukitta ketta vartha

Thitti theeppa…

Male :

Nee maarazhagum perazhagum

Ponnoda paappa

Ava manasa mattum kaalil pottu

Mannoda theippa..

Male :

Kalla payaluku pathu manasu

Nalla pombalaikku ottha manasu

Chorus :

Yechacha yechacha

Kachacha kachacha chaaaa..

Yechacha yechacha

Kachacha kachacha chaaaa..

Male :

Thittadhappa ponna

Ava yenna senja onna..

Chorus :

Yechacha yechacha

Kachacha kachacha chaaaa..

Male :

Yei thittadhappa ponna

Nee kuthatha un kanna…

Chorus :

Yechacha yechacha

Kachacha kachacha chaaaa..

Chorus :

…………………………

Male :

ATM il kaasiruntha

Aambalaikku kaadhal varum

Ezhu vagai porutham kandae

Pombalaikku kaadhal varum

Male :

Kaadhalellaam aambalaikku

Kaithodachu podum kaagithamae

Kaadhalellaam pombalaikku

Kannukulla vaazhum jeevithamae

Male :

Yeh ponnu manasula

Pookkura kaadhal onnae onnu..

Chorus :

Onnae onnu..

Male :

Aambala nenjil

Ethana kaadhal ennu

Chorus :

Ennu

Male :

Yeh sonna solla vittu

Maariya ponnu noothila onnu

Chorus :

Noothila onnu

Male :

Adha sothichu partha

Thyagam irukkumae kannu

Chorus :

Kannu

Male :

Thittadhappa ponna

Ava yenna senja onna..

Chorus :

Yechacha yechacha

Kachacha kachacha chaaaa..

Yechacha yechacha

Kachacha kachacha chaaaa..

Chorus :

Hala hala hooba..

Hili hala hobaaa

Heeba baa heli li

Heli haba booba

Chorus :

Hooba hooba hooba

Heli heli hooba

Hooba la hooba la

Haba hola habaa…..

Mamaaa….

Yei hm yei hm yei hm yei hm

Yei yei

Male :

Aambalaikku nimisham pathu

Pombalaikku maasam pathu

Aambalainga ezhudhivacha

Karpu mattum ponnu soththu

Male :

Pombalaya.. puriyanuma..

Pombalaiya maari paarungada..

Pennoruthi perumai enna..

Pethavala poyi kelungada..

Male :

Yeh ovvoru ponnum

Kaadhal purivadhu kattilukkalla..

Chorus :

Kattilukkalla..

Male :

Kaathu kidakkamum

Kallu paluthidum mella

Chorus :

Mella

Male :

Yeh kannu kalangidum

Pombala nenjil kallam illa..

Chorus :

Kallam illa..

Male :

Santhega patta

Dharmam nyayam illaa..

Chorus :

Illaa….

Male :

Thittadhappa ponna

Ava yenna senja onna..

Thittadhappa ponna

Nee kuthatha un kanna…

Chorus :

Yechacha yechacha

Yechacha yechacha

Yechacha yechacha

Yechacha yechacha

Chorus :

{Yechacha yechacha

Kachacha kachacha chaaaa..

Yechacha yechacha

Kachacha kachacha chaaaa..} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yechacha Yechacha

Which movie does the song Yechacha Yechacha belong to?

The song Yechacha Yechacha is from the movie Nenjil Thunivirundhal.

Who is the music director of Yechacha Yechacha?

The music for Yechacha Yechacha is composed by D. Imman.

Who wrote the lyrics for Yechacha Yechacha?

The lyrics for Yechacha Yechacha are penned by Vairamuthu.

Who sang the Yechacha Yechacha song?

Yechacha Yechacha is sung by Jithin Raj.

Related Songs

Movie — Nenjil Thunivirundhal

Music Director — D.Imman

Movie — Nenjil Thunivirundhal

Music Director — D.Imman

Movie — Nenjil Thunivirundhal

Music Director — D. Imman

Movie — Nenjil Thunivirundhal

Music Director — D. Imman

Movie — Bogan

Music Director — D. Imman

Movie — Romeo Juliet

Music Director — D. Imman

Movie — Rummy

Music Director — D. Imman

Movie — Kacheri Arambam

Music Director — D. Imman

Movie — Yennamo Yedho

Music Director — D. Imman