Sophia Sophia - தமிழ் பாடல் வரிகள்
டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் மியாவ்
டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் மியாவ் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும்
ஆண் :
சோபியா சோபியா
காதலில் நீயொரு மாபியா
குழு :
இன்ப கொடுமைகள்
கொடுக்கிறாய்
ஆண் :
சோபியா சோபியா
கையிலே நான் ஒரு காபியா
குழு :
என்னை உயிருடன்
குடிக்கிறாய்
ஆண் :
ஒரு மண்டியிட்டு பூ
கொடுத்து காதலை சொல்வது
பழசு அட பிளாட்டினத்தில்
மோதிரங்கள் அதைவிட
அதைவிட பழசு
ஆண் :
என் பெண்ணிலாவே
நான் என்ன சொல்ல நான்
எங்கு செல்ல வரலாற்றில்
யாரும் சொல்லா வண்ணம்
காதல் சொல்லி உன்னை
வெல்ல
ஆண் :
சோபியா சோபியா
காதலில் நீயொரு மாபியா
குழு :
இன்ப கொடுமைகள்
கொடுக்கிறாய்
ஆண் :
ஓ ஹோ ஓஓ சோபியா
சோபியா கையிலே நான் ஒரு
காபியா
குழு :
என்னை உயிருடன்
குடிக்கிறாய்
ஆண் :
சோபியா சோபியா
யாயோ வாவ் வாவ் ஓஓஓ
குழு :
டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் மியாவ் டும்
டும் டும் டும் டும் டும் டும்
டும் மியாவ்
பெண் :
நாட்டி பெல்லோ
டோன்ட் யூ பி சோ பன்னி
பைன்ட் அனதர் கேர்ள் டு
பி யுவர் ஹனி
பெண் :
ட்ரை அனதர்
கேம் அண்ட் சேவ்
யுவர் மணி சம்திங்
நியூவா கொஞ்சம்
நீ யோசி
பெண் :
பை தி வே ட்ரை
ப்ளோ மை மைன்ட்
குழு :
ப்ளோ மை மைன்ட்
பெண் :
திஸ் இஸ் இன்சைன்
கேன்நாட் பி கைன்ட்
குழு :
கேன்நாட் பி கைன்ட்
குழு :
ஐயோ பாவம்
தவிக்குது பூனை
மண்டைக்குள்ள
கொதிக்குது பான
ஆனா ஒன்னும்
வேகலதான பின்
என்ன யோசன
ஆண் :
உனக்கென
விக்டோரியஸ் சீக்ரெட்
உள்ளாடை வாங்கி
ரகசியமாய் நெஞ்சை
நெஞ்சால் தொட்டு
சொல்லட்டா
ஆண் :
உன்னை விட
அழகான பெண்கள்
எங்குண்டு என்று
சடர்னோ ப்ளுடோவோ
தேடி செல்லட்டா
ஆண் :
அழகே கொரியன்
சினிமா படங்கள் முழுதும்
அலசி ஒரு காட்சி நான்
எடுத்தேனே ஓ அதையே
தமிழில் ஒருவன் திருடி
எடுத்து கை தட்டலும்
வாங்க நான் கொதித்தேனே
குழு :
வாடிவாசல் திறந்திடும்
வேலை ஜல்லி கட்டில்
புறப்படும் காளை அடக்கிய
பின்பு உனக்கொரு மாலை
ஆண் : இந்த கோழை தந்தால்
ஏற்ப்பாயா நீ சோபியா
பெண் :
……………………………..
ஆண் :
சோபியா சோபியா
காதலில் நீயொரு மாபியா
இன்ப கொடுமைகள்
கொடுக்கிறாய்
ஆண் :
சோபியா சோபியா
கையிலே நான் ஒரு காபியா
என்னை உயிருடன்
குடிக்கிறாய்
ஆண் :
இன்செப்ஷன் போல்
நீ தூங்கும் போது கனவிலே
மிதந்திடுவேனா டைம்
மெஷினில் ஏற்றி நாளை
போய் நம் பேத்தியை
காட்டிடுவேணா
ஆண் :
என் பெண்ணிலாவே
நான் என்ன சொல்ல நான்
எங்கு செல்ல வரலாற்றில்
யாரும் சொல்லா வண்ணம்
காதல் சொல்லி உன்னை
வெல்ல
ஆண் :
சோபியா
குழு :
சோபி…
ஆண் :
சோபியா ஓ
குழு :
சோபி…
ஆண் :
சோபியா
சோபியா சோபியா
பெண் :
நாட்டி பெல்லோ
டோன்ட் யூ பி சோ பன்னி
பைன்ட் அனதர் கேர்ள் டு
பி யுவர் ஹனி
பெண் :
ட்ரை அனதர்
கேம் அண்ட் சேவ் யுவர்
மணி சம்திங் நியூவா
கொஞ்சம் நீ யோசி
பெண் :
எவ்ரிதிங் யூ டூ
இஸ் ஜஸ்ட் சோ கிரேசி
எவ்ரி பிளான் யூ மேக்
இஸ் ஜஸ்ட் சோ சில்லி
பெண் :
கம் & யூஸ் யுவர்
பிரைன்ஸ் யூ டோன்ட் பி
லேஸி வேணா கிளம்பி
நீ போ காசி
ஆண் :
சோபியா
சோபியா ம்ம் ம்ம்
சோபியா
Sophia Sophia - English Lyrics
Chorus :
Tum tum tum… tum
Tum tum tum… tum..meow
Tum tum tum… tum
Tum tum tum… tum..meow
Tum tum tum… tum
Tum tum tum… tum
Male :
Sophia.. sophia..
Kaadhalil neeyoru mafia..
Chorus :
Inba kodumaigal
Kodukkiraayi
Male :
Sophia.. sophia..
Kaiyilae naanoru coffeeyaa
Chorus :
Enai uyirudan
Kudikkiraai..
Male :
Oru mandiyittu poo koduthu
Kaadhalai solvadhu pazhasu
Ada platinathil modhirangal
Adhaivida adhaivida pazhasu
Male :
En pennilaavae
Naan enna solla
Naan engu sella
Varalaatril yaarum sollaa vannam
Kaadhal solli unnai vella
Male :
Sophia.. sophia..
Kaadhalil neeyoru mafia..
Chorus :
Inba kodumaigal
Kodukkiraayi
Male :
Oh hoo..ooo
Sophia.. sophia..
Kaiyilae naanoru coffeeyaa
Chorus :
Enai uyirudan
Kudikkiraai..
Male :
Sophia sophia…yayoooo…
Woah…woah…ooooo
Chorus :
Tum tum tum… tum
Tum tum tum… tum..meow
Tum tum tum… tum
Tum tum tum… tum..meow
Female :
Naughty fellow don’t you be
So funny
Find another girl to be
Your honey
Female :
Try another game and
Save your money
Something new-vaa
Konjam nee yosi
Female :
By the way try
Blow my mind
Chorus :
Blow my mind
Female :
This is insane
Can’t be kind
Chorus :
Can’t be kind
Chorus :
Ayyo paavam
Thavikkudhu poona
Mandaikkulla kodhikkudhu paana
Aanaa onnum vegaladhaana….
Pin enna yosana
Male :
Unakkena victoria’s secret
Ullaadai vaangi
Ragasiyamaai nejai nenjaal
Thottu sollattaa
Male :
Unai vida azhagaana pengal
Engundu endru
Saturno.. plutoavo…
Thedi chellattaa
Male :
Azhagae korean cinema padangal
Muzhuthum alasi oru kaatchi naan
Eduthenae…
Ohh.. adhaiyae thamizhil oruvan
Thirudi eduthu kaithattalum vaanga
Naan kodhithenae..
Chorus :
Vaadivaasal thirandhidum velai
Jallikkattil purappadum kaalai
Adakkiya pinbu unakkoru maalai
Male :
Indha kozhai thandhaal
Yerpaayaaa nee…
Sophia…
Female :
Taaa…aa..ra ra raaa….
Male :
Sophia.. sophia..
Kaadhalil neeyoru mafia..
Inba kodumaigal
Kodukkiraayi
Male :
Sophia.. sophia..
Kaiyilae naanoru coffeeyaa
Enai uyirudan
Kudikkiraai..
Male :
Inception pol nee
Thoongum podhu
Kanavilae midhanthiduvenaa
Time machine-il etri
Naalai poi nam
Paethiyai kaattiduvenaa
Male :
En pennilaavae..
Naan enna solla..
Naan engu sella..
Varalaatril yaarum sollaa vannam
Kaadhal solli unnai vella
Male :
Sophia..
Chorus :
Sophi…
Male :
Sophia.. ohhhh….
Chorus :
Sophi….
Male :
Sophia.. sophia.. sophia..
Female :
Naughty fellow don’t you be
So funny
Find another girl to be
Your honey
Female :
Try another game and
Save your money
Something new-vaa
Konjam nee yosi
Female :
Everything you do is
Just so crazy
Every plan you make is
Just so silly
Female :
Come & use your brains
You don’t be lazy
Vena kelambi nee po kaasi..
Male :
Sopia.. sophia.. mm…mm…
Sophia..