Ora Kannu - தமிழ் பாடல் வரிகள்
ஓர கண்ணு பார்வையில்
என்ன மயக்குறியே
வார்த்தை விட்ட மௌனமே
மொழியாகிறதே
ஆண் :
கூறு மின்னல் நீயடி
தொனை இரு அருகே
பார்க்கும் இந்த விழியிலே
நொடி கரைகிரதே….ஹோ….
பெண் :
ஜன்னல் வெளியே வரும் மழை சாரல்
என்னை நனைக்க தயங்காதே
எட்டி பிடிக்கும் தொலைவினில் வந்தே செல்லாதே
என்னை சீண்டாதே
ஆண் :
நித்தம் உனையே
நினைத்து கடந்தேன்
மொத்த உலகை
நான் மறந்தேன்
ஆண் :
ஆசை தீர
நான் ஒண்ணா பார்த்ததும்
ஒன்னாறேன் துண்டாறேன்
தன்னாலே
ஆண் :
ஏய்…..மிட்டாய்யா என்ன தின்ன
ஏன் உண்மைதான் கொஞ்சோம் மென்ன
ஏதும் சொல்லாம மறைக்கிற
கண்ணால பேசிதான்
வார்தையெல்லாம் திருடாத
பெண் :
யார் என்றுதான்
மனம் கேட்கும்
இவன்தான் என்று நான் சொல்வேனே
ஆண் :
உன்ன தான்டி வேறாரும் இல்ல
எனக்காக நீயும் வாடி புள்ள
ஆண் :
மாட்டி முழிக்குறேன்
மூச்ச தொலைக்கிறேன்
உன் அழகாலே ஏன் மயக்குறியே
காதலிக்க நானும்
காத்து கெடக்குறேன்
கண்ணே என்ன நீ பாரடி
குழு :
ஓ…..ஓர கண்ணு பார்வையில்
என்ன மயக்குறியே
பார்க்கும் உன் விழியிலே
நான் கரைந்தேனே
பெண் :
எண்ணமெல்லாம் சொல்லத்தானுன்
தோளில் நானும் தலை சாய்ந்தேன்
வார்த்தை எல்லாம் தீர்ந்த போதும்
பேசும் கதைகள் முடியாதே
பெண் :
நானும் இன்று கண்ணாடி பார்த்தால்
நீ பின்னாலே தெரிகின்றாய்
இந்த நேரம் தொடராதோ
நினைவே என் ஆசை கண்ணா
ஆண் :
ரொம்ப நாளா இல்ல
இந்த மாற்றம் எல்லாம்
இங்கு உன்னாலடி…..
ஏய் கொஞ்சம் நேரம் கூட
உன்ன விட்டு என்ன
போக சொல்லாதடி
ஆண் :
நூறு வாட்டி கேட்க்கும் பாட்ட போல
ஞாபகத்தில் வந்தால் என்ன
நானும் கண்ண மூடவில்ல
நீயும் பார்த்ததால
யாரும் உன்ன போல
என்ன தாக்கி போனதில்ல
ஆண் :
கண்ணு குழியில தள்ளி விட்டவளே
சிரிக்கிறியே மயக்குறியே
போத ஏத்தி போற
காதலிக்கும் வேளை
தேடி வந்தா என் தேவதை
குழு :
ஓர கண்ணு பார்வையில்
என்ன மயக்குறியே
வார்த்தை விட்ட மௌனமே
மொழியாகிறதே
பெண் :
ஜன்னல் வெளியே வரும் மழை சாரல்
என்னை நனைக்க தயங்காதே
எட்டி பிடிக்கும் தொலைவினில் வந்தே செல்லாதே
என்னை சீண்டாதே
Ora Kannu - English Lyrics
Music Director :
Pranav Giridharan
Lyricist :
Pa. Aravindhan
Male :
Ora kannu paarvayil
Enna mayakuriyae
Vaarthai vitta mouname
mozhiyaagiradhae
Male :
Kooru minnal neeyadi
Thona iru arugae
Paarkum indha vizhiyilae
Nodi karaigiradhae…hooo
Female :
Jannal veliyae varum mazhai saaral
Ennai nanaikka thayangadhae
Yetti pidikkum tholaivinil vandhe sellaadhae
Ennai seendaadhae
Male :
Nitham unaiyae
Ninaithu kadandhean
Motha ulagai
Naan marandhean
Male :
Aasa theera
Naan onna paarthadhum
Onaaraen thundaaraen
Thannaale
Male :
Hey..mittaaiya nee enna thinna
Yean unmayathaan konjon menna?
Yethum sollaama maraikira
Kannaala pesi thaan
Vaarthaiyelaam thirudaadha
Female :
Yaar? endruthaan
Manam ketkum
Ivan dhaan endru naan solvaene
Male :
Unna thaandi veraarum illa
Ennakkaaga neeyum vaadi pulla
Male :
Maati muzhikkuren
Moocha tholaikiren
Un azhagaale yen mayakuriyae?
Kaadhalikka naanun
Kaathu kedakkuren
Kannae ena nee paaradi
Chorus :
Ora kannu paarvayil
Enna mayakuriyae
Paarkum un vizhiyile
Naan karainthene
Female :
Ennamellaam solla thaan
Un thollil naanum thalai saainthean
Vaarthai ellaam theerndha podhum
Pesum kadhaigal mudiyaadhae
Female :
Naanum indru kanaadi paarthaal
Nee pinaale therigindraai
Indha neram thodaraadho?
Ninaivae en aasai kannaa
Male :
Romba naala illa
Indha mattram ellam
Ingu unaaladi …hey
Konjam neram kooda
Unna vittu enna
Poga sollaadadi
Male :
Nooru vaati kekkun paatta pola
Nyabagathil vandhaal enna?
Naanum kanna moodavilla
Neeyun paarthadhaala
Yaarun onna pola
Enna thaaki ponadhilla
Male :
Kannu kuzhiyila thalli vittavale
Sirikkiriyae mayakuriyae
Bodha yethi pora
Kaadhalikkun vela
Thedi vandha en dhevadha
Chorus :
Ora kannu paarvayil
Enna mayakuriyae
Vaarthai vitta mounamae
Mozhiyaagiradhae
Female :
Jannal veliyae varum mazhai saaral
Ennai nanaikka thayangadhae
Yetti pidikkum tholaivinil vandhe sellaadhae
Ennai seendaadhae