Tamil Lyrics

Ore Oru Gramathiley song lyrics

Movie — Ore Oru Gramathiley

Singer(s) — Malasiya Vasudevan, Chorus

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Ore Oru Gramathiley - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளுக்கடை
ஒரே ஒரு கடையிலத்தான் ஒரே ஒரு கீரைவட
ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளுக்கடை
ஒரே ஒரு கடையிலத்தான் ஒரே ஒரு கீரைவட
அந்த ஒரே ஒரு வடைக்குத்தான்
ஒம்பது பேர் போட்டி

ஆண் :
அட ஒம்பது பேரும் போட்டி போட்டதில்
அவுந்து போச்சு வேட்டி அடடட
அவுந்து போச்சு வேட்டி

குழு :
அவுந்து போச்சு வேட்டி அடடட
அவுந்து போச்சு வேட்டி

ஆண் :
ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளுக்கடை
ஒரே ஒரு கடையிலத்தான் ஒரே ஒரு கீரைவட

ஆண் :
எங்க ஊருல பாட்டுக்காரன் நீ
உனக்கே முதல் மரியாத நீ
வடைய கடிச்சாக்க தானே பொறக்கும்
கடலோரத்து கழுத

ஆண் :
கழுத இல்லடா கழுதை…..கவிதை….

ஆண் :
……………………..

ஆண் :
எங்க ஊருல பாட்டுக்காரன் நீ
உனக்கே முதல் மரியாத நீ
வடைய கடிச்சாக்க தானே பொறக்கும்
கடலோரத்து கவிதை…

ஆண் :
சின்னத்தம்பி பெரியத்தம்பி
அன்புக்குத்தான் நான் அடிமை
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
காப்பதுதான் நம் பெருமை

ஆண் :
காளி கழுகு அந்த கொம்பேறி மூக்கன்
மலையூர் மம்பட்டியான்

ஆண் :
ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளுக்கடை
ஒரே ஒரு கடையிலத்தான் ஒரே ஒரு கீரைவட

ஆண் :
தரிகிட தகதிமி தகதிமிதோம்..

ஆண் :
பொரிச்சா வாசம் வரும் கருவாடு

ஆண் :
தரிகிட தகதிமி தகதிமிதோம்

ஆண் :
நான் சிரிச்சா உள்ளே போகும் இதப்பாரு

ஆண் :
தரிகிட தகதிமிதோம்….
வறுக்குற வாத்து முட்ட

ஆண் :
தரிகிட தகதிமிதோம்…

ஆண் :
சுடச்சுட காரவடை

ஆண் :
காரவட கீரவட பத்துமாடா உளுந்த வட
எடுக்கட்டுமா பிய்க்கட்டுமா திங்கட்டுமா ..

ஆண் :
சிந்துபைரவி பாடு நிலாவே
கேக்கட்டும் கருவாயன் அடி
என்னைக்காட்டிலும் அழகா அந்த
சூப்பர் சுப்புராயன்

ஆண் :
சின்ன வீடு செட்டப் செய்ய பூவே நீ பூச்சூடவா
மாவீரன் புன்னகை மன்னன் வேலைக்காரன் அல்லவா
ஆண்பாவந்தான் உன்னை தொடர்ந்திட வேணாம்
அலைகள் ஓய்ந்து பயணங்கள் முடிவதில்லை..

ஆண் :
போங்கடா பொறுக்கி பசங்களா

ஆண் :
அண்ணே அண்ணே பூ ஒன்று புயலானது

குழு :
ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளுக்கடை
ஒரே ஒரு கடையிலத்தான் ஒரே ஒரு கீரைவட
அந்த ஒரே ஒரு வடைக்குத்தான்
ஒம்பது பேர் போட்டி
அட ஒம்பது பேரும் போட்டி போட்டதில்
அவுந்து போச்சு வேட்டி அடடட
அவுந்து போச்சு வேட்டி
அவுந்து போச்சு வேட்டி அடடட
அவுந்து போச்சு வேட்டி…..
தரனன தரனனானா தரனன தரனனானா….

Ore Oru Gramathiley - English Lyrics

Male :

Orae oru gramathilae

Orae oru kallukadai

Orae oru kadaiyila thaan

Orae oru keera vadai

Orae oru gramathilae

Orae oru kallukadai

Orae oru kadaiyila thaan

Orae oru keera vadai

Male :

Andha orae oru vadaikku thaan

Onbadhu per potti

Ada onbathu perum potti pottadhil

Avundhu pochu vaetti adadada

Avundhu pochu vaetti

Chorus :

Avundhu pochu vaetti adadada

Avundhu pochu vaetti

Male :

Orae oru gramathilae

Orae oru kallukadai

Orae oru kadaiyila thaan

Orae oru keera vadai

Male :

Enga oorla paattukaaran nee

Unakkae mudhal mariyaadha

Nee vadaiya kadichaakka thanae porakkum

Kadalorathu kalutha

Male :

Kalutha illada kaludhai…kavidhai

Male :

…………………..

Male :

Enga oorula paattukaaran nee

Unakkae mudhal mariyaadha

Nee vadaiya kadichaakka thanae porakkum

Kadalorathu kavithai

Male :

Chinna thambhi periya thambhi

Anbukku thaan naan adimai

Kadamai kanniyam kattupaadu

Kaapathu thaan namm perumai

Male :

Kaali kazhugu

Andha kombaeri mookann

Inga kaali kazhugu

Andha kombaeri mookann

Malaiyur mambattiyaan thaan

Male :

Orae oru gramathilae

Orae oru kallukadai

Orae oru kadaiyila thaan

Orae oru keera vadai

Male :

Tharigida thaga dhimi thagathimithom

Male :

Porichaa vaasam varum karuvaadu

Male :

Tharigida thaga dhimi thagathimithom

Male :

Naan sirichaa ullae pogum idha paaru

Male :

Tharigida thaga dhimi thom

Male :

Varukkura vaathu mutta

Male :

Tharigida thaga dhimi thom

Male :

Suda suda kaara vadai

Males :

Kaara vadai keera vadai

Pathu mada ulundhu vadai

Edukattuma pikkattuma thingattuma

Male :

Sindhu bairavi paadu nilavae

Ketkattum karuvaiyan

Adi ennai kaatilum azhaga andha

Super subbarayyan

Male :

Sindhu bairavi paadu nilavae

Ketkattum karuvaiyan

Adi ennai kaatilum azhaga andha

Super subbarayyan

Male :

Chinna veedu set up seiya

Poovae nee poochoodavaa

Maaveeran punnagai mannan

Vaelai kaaran allava

Aan paavandhaan …unnai thoranthida venaam

Indha aan paavandhaan …unnai thoranthida venaam

Alaigal ooindhu payanangal mudivadhillai

Male :

Pongada porukki pasangala

Male :

Annae annae poo ondru puyal aanadhu

Chorus :

Orae oru gramathilae

Orae oru kallukadai

Orae oru kadaiyila thaan

Orae oru keera vadai

Andha orae oru vadaikku thaan

Onbadhu per potti

Ada onbathu perum potti pottadhil

Avundhu pochu vaetti adadada

Avundhu pochu vaetti

Avundhu pochu vaetti adadada

Avundhu pochu vaetti

Chorus : .

……………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ore Oru Gramathiley

Which movie does the song Ore Oru Gramathiley belong to?

The song Ore Oru Gramathiley is from the movie Ore Oru Gramathiley.

Who is the music director of Ore Oru Gramathiley?

The music for Ore Oru Gramathiley is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Ore Oru Gramathiley?

The lyrics for Ore Oru Gramathiley are penned by Vaali.

Who sang the Ore Oru Gramathiley song?

Ore Oru Gramathiley is sung by Malasiya Vasudevan, Chorus.

Related Songs