Tamil Lyrics

Padichu Ennatha Kizhikka Pora song lyrics

Movie — Ore Oru Gramathiley

Singer(s) — Ilayaraja

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Padichu Ennatha Kizhikka Pora - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
படிச்சு என்னத்த கிழிக்கப் போறடா
நம்ம பொழப்ப நடத்த படிப்பு எதுக்குடா
யாராயிருந்த போதும்
ரெண்டு காலால் நடக்க வேணும்
காலால் நடக்கும் யாரும்
இதப் போடத்தானே வேணும்
அதுவும் மறந்துட்டா நம்ம கிட்ட
நிக்கணும் முட்டாப்பயலே

ஆண் :
முட்டாப்பயங்க படிக்க வேணாமா
நாம முன்னேறத்தான் துடிக்க வேணாமா
மழைக்கு கூட நீயும்
பள்ளிக்கூடத்தில் ஒதுங்கவில்ல

ஆண் :
படிப்பு வாசன ஏது இங்க
செருப்பு வாசன ஆச்சு
பாட்டன் பரம்பர அப்பனோட நிக்கட்டும்
பிள்ளைக்கு வேணாம்

ஆண் :
படிச்சு என்னத்த கிழிக்கப் போறடா

ஆண் :
ஹான்

ஆண் :
நம்ம பொழப்ப நடத்த படிப்பு எதுக்குடா

ஆண் :
கரும வீரரு நாட்டையாண்ட காமராசரு
கல்லூரியிலதான் படிச்சு தலைவரானாரா
கரும வீரரு நாட்டையாண்ட காமராசரு
கல்லூரியிலதான் படிச்சு தலைவரானாரா
அறிஞர் அண்ணா இதயக்கனி எம்ஜியார நீ பாரு
பொது அறிவ வளத்துக்கிட்டு மொதலமைச்சரு ஆனாரு

ஆண் :
அந்நாளில் தான் படிக்க ஆகாதத எண்ணித்தான்
இந்நாளில் பள்ளிக்கூடம் ஏராளமா கட்டித்தான்
சத்துணவும் உடையும் கொடுத்துத்தான்
படிக்க சொல்லுறப்போ

ஆண் :
முட்டாப்பயங்க படிக்க வேணாமா
நாம முன்னேறத்தான் துடிக்க வேணாமா

ஆண் :
நீ படிச்சு என்னத்த கிழிக்கப் போறடா

ஆண் :
ஹான்

ஆண் :
நம்ம பொழப்ப நடத்த படிப்பு எதுக்குடா

ஆண் :
அரசன நம்பி புருஷன கை விட்ட கதையா
கையில இருக்கிற தொழில விட்டுட்டு போகாதே
உயர உயரத்தான் மேலே பறந்து போனாலும்
ஊர்க்குருவியும்தான் பெரிய பருந்து ஆகாதே

ஆண் :
செருப்பு தச்ச தொழிலாளி ஸ்டாலின்னு ஆனாரு
செகப்பு கொடி ஏத்தி வச்சு ரஷ்யாவத்தான் ஆண்டாரு

ஆண் :
அந்நாட்டு மக்களைப் போல் இந்நாட்டையும் எண்ணாதே
பாட்டாளி மேலே வந்தா பாட்டாளிக்கே தாங்காதே
செருப்பு தைக்கிற நீ படிக்கலாம் படிச்சா
செருப்பு தைப்பியா…..

ஆண் :
படிச்சு என்னத்த
நம்ம பொழப்ப நடத்த படிப்பு எதுக்குடா

ஆண் :
மழைக்கு கூட நீயும்
பள்ளிக்கூடத்தில் ஒதுங்கவில்ல..

ஆண் :
ஆமாமா

ஆண் :
படிப்பு வாசன ஏது இங்க செருப்பு வாசன ஆச்சு

ஆண் :
பாட்டன் பரம்பர அப்பனோட நிக்கட்டும்
பிள்ளைக்கு வேணாம்

ஆண் :
ஹ்ம்ம்

ஆண் :
முட்டாப்பயங்க படிக்க வேணாமா..

ஆண் :
வேணா வேணா

ஆண் :
நாம முன்னேறத்தான் துடிக்க வேணாமா

ஆண் :
எதுத்தா பேசுறே ராஸ்கோலு…அறிவு கெட்ட…..

Padichu Ennatha Kizhikka Pora - English Lyrics

Male :

Padichu ennatha kilikka porada

Namma pozhappa nadatha padippu ethukkuda

Yaara irundha podhum

Rendu kaalaal nadakka venum

Kaalaal nadakkum yaarum

Idha poda thaanae venum

Adhuvum maranthutaa namma kitta

Nikkanum muttaapayalae

Male :

Muttapayanga padikka venamaa

Namma munnera thaan thuduikka venaama

Mazhaikku kooda neeyum

Pallikoodathil othungavillai

Male :

Padippu vaasana yedhu

Inga seruppu vaasana aachu

Paattan parambara appanoda nikkattum

Pillaikku venam

Male :

Padichu ennatha kilikka porada

Male :

Haan

Male :

Namma pozhappa nadatha padippu ethukkuda

Male :

Karuma veeraruu naattai aanda kaamaraasaru

Kalooriyila thaan padichu thalaivar aanaaraa

Karuma veeraruu naattai aanda kaamaraasaru

Kalooriyila thaan padichu thalaivar aanaaraa

Aringar annaa idhaya kani mgryaara nee paaru

Podhu ariva valathukittu modhal amaichar aanaaru

Male :

Annaalil thaan padikka aagathatha enni thaan

Inaalil pallikoodam yeraalama katti thaan

Sathunavum udaiyum koduthu thaan

Padikka solluraapula

Male :

Muttapayanga padikka venamaa

Namma munnera thaan thuduikka venaama

Male :

Nee padichu ennatha kilikka porada

Male :

Haan

Male :

Namma pozhappa nadatha padippu ethukkuda

Male :

Arasana nambi purusana kai vitta kadhaiyaa

Kaiyila irukkira tholila vittutu pogaadhae

Uyara uyara thaan melae paranthu ponaalum

Oor kuruviyum thaan periya parundhu aagaathae

Male :

Seruppu thacha tholilaali stalinnu aanaaru

Segappu kodi yethi vechu russiyava thaan aandaaru

Male :

Annaatu makkalai pol inaataiyum ennadhae

Pattaali melae vandhaa paataalikkae thaangaadhae

Seruppu thaikkira nee padikalaam

Padichaa seruppu thaippiyaaa

Male :

Padichu ennatha ….

Namma pozhappa nadatha padippu ethukkuda

Male :

Mazhaikku kooda neeyum

Pallikoodathil othungavillai

Male :

Aamaamaa

Male :

Padippu vaasana yedhu

Inga seruppu vaasana aachu

Male :

Hmm

Male :

Paattan parambara appanoda nikkattum

Pillaikku venam

Male :

Muttapayanga padikka venamaa

Male :

Venaam venaam poo

Male :

Namma munnera thaan thuduikka venaama

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Padichu Ennatha Kizhikka Pora

Which movie does the song Padichu Ennatha Kizhikka Pora belong to?

The song Padichu Ennatha Kizhikka Pora is from the movie Ore Oru Gramathiley.

Who is the music director of Padichu Ennatha Kizhikka Pora?

The music for Padichu Ennatha Kizhikka Pora is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Padichu Ennatha Kizhikka Pora?

The lyrics for Padichu Ennatha Kizhikka Pora are penned by Vaali.

Who sang the Padichu Ennatha Kizhikka Pora song?

Padichu Ennatha Kizhikka Pora is sung by Ilayaraja.

Related Songs