Tamil Lyrics

Ore Thaai Ore Kulam song lyrics

Movie — Mel Maruvathoor Arpudhangal

Singer(s) — Sirkazhi Govindarajan

Lyricist — Vaali

Music Director — K. V. Mahadevan

Ore Thaai Ore Kulam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஓம் சக்தியே பராசக்தியே
ஓம் சக்தியே ஆதிபராசக்தியே
ஓம் சக்தியே மருவூர் அரசியே
ஓம் சக்தியே ஓம் விநாயகா
ஓம் சக்தியே ஓம் காமாட்சியே
ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே

ஆண் :
ஒரே தாய் ஒரே குலம்
என உரைத்த அடிகளே வருகவே
ஒரே ஆடை ஒரே பாதை
என வகுத்த முனிவனே வாழ்கவே

ஆண் :
ஒரே தாய் ஒரே குலம்
என உரைத்த அடிகளே வருகவே
ஒரே ஆடை ஒரே பாதை
என வகுத்த முனிவனே வாழ்கவே

ஆண் :
வாழும் வீட்டையும் ஆலயம் போல்
இவன் வலம் வந்து வணங்குகிறான்
ஆதி சக்தியின் மறு பிறப்பாய் எங்கள்
ஐயனும் விளங்குகிறான்

ஆண் :
சூழும் மாந்தர்கள் இருள் நீக்கும்
ஞான சூரியன் இவன் அல்லவா
காலம் காலமாய் தவம் இருந்து
பெற்ற காவிய மகனல்லவா

ஆண் :
ஒரே தாய் ஒரே குலம்
என உரைத்த அடிகளே வருகவே
ஒரே ஆடை ஒரே பாதை
என வகுத்த முனிவனே வாழ்கவே..

ஆண் :
ஹரிசன மாந்தரும் சரி சனம்தான்
முதல் தரிசனம் அவர்களுக்கே
ஆலயம் தோன்றிய நாள் முதலாய்
இது வழி வழி வந்த வழக்கே

ஆண் :
கருவை தாங்கிடும் தாய்க்குலமும்
இங்கு கருவறை புகுந்திடலாம்
பூஜை புனஸ்காரம் யாவையும்
இங்கு பூவையர் புரிந்திடலாம்

ஆண் :
ஒரே தாய் ஒரே குலம்
என உரைத்த அடிகளே வருகவே
ஒரே ஆடை ஒரே பாதை
என வகுத்த முனிவனே வாழ்கவே

ஆண் :
மதங்கள் யாவையும் கடந்து நிற்கும்
ஒரு மார்க்கத்தை காட்டியவன்
மனிதர் யாவரும் ஓரினம்தான் எனும்
நியாயத்தை நாட்டியவன்

ஆண் :
மூல மந்திரம் ஓதுகிறார் எங்கள்
முன் வினை தீர்ந்திடவே
மருவத்தூரிலே கொலுவிருக்கும்
எங்கள் மன்னவன் வாழியவே…

ஆண் :
ஒரே தாய் ஒரே குலம்
என உரைத்த அடிகளே வருகவே
ஒரே ஆடை ஒரே பாதை
என வகுத்த முனிவனே வாழ்கவே

ஆண் :
அடிகளே வருகவே
முனிவனே வாழ்கவே
அடிகளே வருகவே
முனிவனே வாழ்கவே..வாழ்கவே…

Ore Thaai Ore Kulam - English Lyrics

Male :

Om sakthiyae parasakthiyae

Om sakthiyae aadhiparasakthiyae

Om sakthiyae maruvoor arasiyae

Om sakthiyae om vinayaga

Om sakthiyae om kaamatchiyae

Om sakthiyae om bangaaru kaamatchiyae

Male :

Orae thaai orae kulam

Ena uraitha adigalae varugavae

Orae aadai orae paadhai

Ena vagutha munivanae vaazhgavae

Male :

Orae thaai orae kulam

Ena uraitha adigalae varugavae

Orae aadai orae paadhai

Ena vagutha munivanae vaazhgavae

Male :

Vaazhum veettaiyum aalaiyam pol

Ivan valam vandhu vanangugiraan

Aadhi sakthiyin maru pirappaai

Engal aiyanum vilangugiraan

Male :

Soolum maandhargal irul neekkum

Gnyaana sooriyan ivan allavaa

Kaalam kaalamaai thavam irundhu

Pettra kaaviya magam allavaa

Male :

Orae thaai orae kulam

Ena uraitha adigalae varugavae

Orae aadai orae paadhai

Ena vagutha munivanae vaazhgavae

Male :

Harisana maandharum sarisanam thaan

Mudhal tharisanam avargalukkae

Aalayam thondriya naal mudhaalai

Idhu vazhi vazhi vandha vazhakkae

Male :

Karuvai thaangidum thaaikulamum

Ingu karuvarai pugunthidalaam

Poojai punaskaram yaavaiyumae

Ingu poovaiyar purinthidalaam

Male :

Orae thaai orae kulam

Ena uraitha adigalae varugavae

Orae aadai orae paadhai

Ena vagutha munivanae vaazhgavae

Male :

Madhangal yaavaiyum kadanthu nirkkum

Anbu maargathai kaatiyavan

Manidhar yaavarum orrinam thaan

Enum nyaayathai naatiyavan

Male :

Moola mandhiram oodhugiraar

Engal munn vinai theernthidavae

Maruvathoorilae koluvirukkum

Engal mannavan vaazhiyavae

Male :

Orae thaai orae kulam

Ena uraitha adigalae varugavae

Orae aadai orae paadhai

Ena vagutha munivanae vaazhgavae

Male :

Adigalae varugavae

Munivanae vaazhgavae

Adigalae varugavae

Munivanae vaazhgavae vaazhgavae ….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ore Thaai Ore Kulam

Which movie does the song Ore Thaai Ore Kulam belong to?

The song Ore Thaai Ore Kulam is from the movie Mel Maruvathoor Arpudhangal.

Who is the music director of Ore Thaai Ore Kulam?

The music for Ore Thaai Ore Kulam is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Ore Thaai Ore Kulam?

The lyrics for Ore Thaai Ore Kulam are penned by Vaali.

Who sang the Ore Thaai Ore Kulam song?

Ore Thaai Ore Kulam is sung by Sirkazhi Govindarajan.

Related Songs