Ini Varum Kalamthorum - தமிழ் பாடல் வரிகள்
இனி வரும் காலம் தோறும்
வாழ்ந்திட பாசம் போதும்
உணர்வுகள் அழகாக காவல் காக்குதே
துயர் வந்த போதும் நாளும்
தோல் தரும் தோழன் நீயே
உடன் வரும் நிழலாக
நேசம் சேர்க்குதே
பெண் :
உண்மை அன்பு நீதான்
தந்தை தாய்க்கு மேல்தான்
தெய்வம் போல நீதான்
வணங்குவேனே நான்தான்
உன் அன்பு பாசம் போதும்
எந்தன் நெஞ்சிலே
எதற்காகவோ எனக்காகவோ
மனமே உணர்வே உயிரே
Ini Varum Kalamthorum - English Lyrics
Music Director :
Vijay Shankar
Lyricist :
Vijay Shankar
Female :
Ini varum kaalam thorum
Vaazhnthida paasam pothum
Unarvugal alagaaga
Kaaval kaakuthe
Thuyar vandha pothum naalum
Thol tharum thozhan neeye
Udan varum nizhalaaga
Nesam serkuthe
Female :
Unmai anbu nee than
Thandhai thaaiku mel than
Deivam pola nee than
Vananguvene naan than
Un anbu paasam pothum
Endhan nenjile
Edharkaagavo enakaagavo
Maname unarve uyire