Magalukaga Vazhntha Appan - தமிழ் பாடல் வரிகள்
மாளிகையில் வாழ்ந்த மகள்
ஒலைகுடிசையில்
மகளுக்காக வாழும் அப்பா
மரண படுக்கையில்
மனம் வெதும்பி கெடக்குறார்
மனம் புரிய துடிக்கிறார்
ஆண் :
வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சி
நெருப்பு அறியாது
காதல் தேடும் கண்ணின் காட்சி
நிஜம் அறியாது
ஆண் :
அப்பன் ஆத்தா தொப்புள் உறவ
காதல் மறைக்குதே
Magalukaga Vazhntha Appan - English Lyrics
Male :
Maaligaiyil vaazhndha magal
Olaikudisaiyil
Magalukaaga vaazhum appa
Marana padukaiyil
Manam vedhumbhi kedakuraar
Manam puriya thudikkuraar
Male :
Velicham thedum vittil poochi
Neruppu ariyathu
Kaadhal thedum kannin kaatchi
Nijam ariyathu
Male :
Appan aatha thoppul urava
Kaadhal maraikuthe