Iru Vizhiye - தமிழ் பாடல் வரிகள்
இரு விழியே இரு விழியே
நீ பார்க்கும் பார்வை யாவும்
எனது பிம்பமே
எனதுயிரே எனதுயிரே
நாம் பேசும் பேச்சு யாவும்
உனது சுவாசமே
ஆண் :
ஸ்வரங்களிலே இசையாக
இனி என் ஜீவனே
அது உன்னோடுதான்
என் வாழ் நாளிலே பூக்கவே
ஆண் :
இரு விழியே இரு விழியே
நீ பார்க்கும் பார்வை யாவும்
எனது பிம்பமே
Iru Vizhiye - English Lyrics
Music Director :
Vijay Shankar
Lyricist :
Vijay Shankar
Male :
Iru vizhiye iru vizhiye
Nee parkum paarvai yaavum
Enadhu binbame
Enadhu uyire enadhu uyire
Naam pesum pechu yaavum
Unadhu swasame
Male :
Swarangalile isai aaga
Ini en jeevane adhu
Unnodu than
En vaazh naalile pookave
Male :
Iru vizhiye iru vizhiye
Nee parkum paarvai yaavum
Enadhu binbame