Oru Aalampoovu - தமிழ் பாடல் வரிகள்
மேலமாசி வீதியில
மேளச் சத்தம் கேக்குதடி
மீனுக் கண்ணு மீனாட்சியின்
முத்துமணி மாலை ஒண்ணு
ஓம் மேனியிலே சூடிக் கொண்டு
சோடி ஒண்ணு தேடி வந்த
முத்தம்மா முத்தம்மா முத்தம்மா
அட முத்தம்மா முத்தம்மா முத்தம்மா
குழு :
தம் தம் தம்
தம் தம் தம்ம்ம்ம்……..
ஆண் :
ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா
ஆண் :
மோகம் கொடுக்கும்
மார்கழிப் பூ
தாகம் தணிக்கும் தாவணிப் பூ
மொட்டுத்தான் மொட்டு ஹோய்
துள்ளுதடி இள மொட்டு
சிட்டுத்தான் சிட்டு ஹோய்
சிணுங்குதடி கைபட்டு
பெண் :
ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா
பெண் :
ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா
பெண் :
புன்னவனத்துப் பூங்குருவி
சொன்னதிங்கே ஓம் பேரு
ஊதக்காத்து அடிக்குதையா
ஓரப் பார்வை நீ பாரு
ஆண் :
தனிமை என்ன வழி மறிச்சு
தாளம் போட்டு சிரிக்குதடி
தாகம் என்ன அரவனைச்சு
தழுவிக் கொள்ளச் சொல்லுதடி
பெண் :
நேந்துக்கிட்ட சாமிக்கு
நேத்திக் கடன் செய்யிறேன்
வா மணிக்குயிலே……
ஆண் :
ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா
ஆண் :
மோகம் கொடுக்கும்
மார்கழிப் பூ
தாகம் தணிக்கும் தாவணிப் பூ
மொட்டுத்தான் மொட்டு ஹோய்
துள்ளுதடி இள மொட்டு
சிட்டுத்தான் சிட்டு ஹோய்
சிணுங்குதடி கைபட்டு
பெண் :
ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா
குழு :
தனனானா னானனானா
தனனானா னானனானா
தனனானா னானனானா னா ஆ…….
ஆண் :
பார்வையாலே ஒடம்புக்குள்ளே
பதியம் போட்ட வெடலைப் புள்ள
நம்மைப் பிரிக்க யாரும் இல்ல
நடுவில் எந்த ஊரும் இல்ல
பெண் :
பழகிப் போச்சு அச்சம் இல்ல
பேச எதுவும் மிச்சம் இல்ல
நெஞ்சுக்குள்ள காத்தடிச்சு
நேரம் பாத்து சேத்திடுச்சு
ஆண் :
முத்துமணி கட்டவா
கட்டிக் கொண்டு ஒட்டவா
வா மணிக்குயிலே…….
ஆண் :
ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா
ஆண் :
மோகம் கொடுக்கும்
மார்கழிப் பூ
தாகம் தணிக்கும் தாவணிப் பூ
பெண் :
மொட்டுத்தான் மொட்டு
ஆண் :
ஹேய் துள்ளுதடி இளமொட்டு
பெண் :
ஹோய் சிட்டுத்தான் சிட்டு
ஆண் :
ஹோய் சிணுங்குதடி கைபட்டு
பெண் :
ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா
பெண் :
ஒரு ஆலம் பூவு
அத்திப்பூவப் பார்த்ததுண்டா
ஒரு ஏலம் பூவு
எலந்தம்பூவச் சேர்த்ததுண்டா
Oru Aalampoovu - English Lyrics
Chorus :
Melamaasi veedhiyila
Mela chatham kekkudhadi
Meenu kannu meenaatchiyin
Muthumani maala onnu
Om meniyilae soodi kondu
Sodi onnu thedi vandha
Muthammaa muthammaa muthammaa
Ada muthammaa muthammaa muthammaa
Chorus :
Dham dham dham dham
Dhamdham dhamdham dham
Dham dham dham dham
Male :
Oru aalam poovu
Aththi poova paathadhundaa
Oru yelam poovu
Yelandham poova chaethadhundaa
Male :
Mogam kodukkum
Maargazhi poo
Dhaagam thanikkum
Dhaavani poo
Mottu thaan mottu
Hoi thulludhadi ila mottu
Chittu thaan chittu
Hoi sinungudhadi kai pattu
Female :
{Oru aalam poovu
Aththi poova paathadhundaa
Oru yelam poovu
Yelandham poova chaethadhundaa} (2)
Female :
Punna vanathu poonguruvi
Sonnadhingae om paeru
Oodha kaathu adikkudhaiyaa
Ora paarva nee paaru
Male :
Thanimai enna vazhi marichu
Thaalam pottu sirikkudhadi
Dhaagam enna aravanachu
Thazhuvi kolla cholludhadi
Female :
Naendhukkitta saamikku
Naethi kadan seiyiren
Vaa mani kuyilae
Male :
Oru aalam poovu
Aththi poova paathadhundaa
Oru yelam poovu
Yelandham poova chaethadhundaa
Male :
Mogam kodukkum
Maargazhi poo
Dhaagam thanikkum
Dhaavani poo
Mottu thaan mottu
Hoi thulludhadi ila mottu
Chittu thaan chittu
Hoi sinungudhadi kai pattu
Female :
Oru aalam poovu
Aththi poova paathadhundaa
Oru yelam poovu
Yelandham poova chaethadhundaa
Chorus :
Nanananaa naanaa naanana
Nanananaa naanaa naanaa
Nanananaa naanaa naanana
Nanananaa naanaa naanaa aa…
Male :
Paarvaiyaalae odambukkullae
Padhiyam potta vedala pulla
Nammai pirikka yaarum illa
Naduvil endha oorum illa
Female :
Pazhagi pochu acham illa
Pesa edhuvum micham illa
Nenjukkulla kaathadichu
Neram paathu serthiduchu
Male :
Muthu mani kattavaa
Katti kondu ottavaa
Vaa mani kuyilae
Male :
Oru aalam poovu
Aththi poova paathadhundaa
Oru yelam poovu
Yelandham poova chaethadhundaa
Male :
Mogam kodukkum
Maargazhi poo
Dhaagam thanikkum
Dhaavani poo
Female :
Mottu thaan mottu
Male :
Hae thulludhadi ila mottu
Female :
Chittu thaan chittu
Male :
Hoi sinungudhadi kai pattu
Female :
{Oru aalam poovu
Aththi poova paathadhundaa
Oru yelam poovu
Yelandham poova chaethadhundaa} (2)