Unakkoruthi Poranthirukka - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ
உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ
ஆண் :
ஹே ஏ மச்சான்
உள்ளதச் சொன்னேன்
நீ கேட்டா நல்லதச் சொல்வேன்
குழு :
ஏ மச்சான் உள்ளதச் சொன்னோம்
நீ கேட்டா நல்லதச் சொல்வோம்
குழு :
……………
ஆண் :
உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ
உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ
பெண் :
நாம வாழும் வாழ்க்கையே
துணையோடு வாழத்தான்
இருக்குது இருக்குது
நாம வணங்கும் சாமியும்
நல்ல ஜோடியோடதான்
சிரிக்குது சிரிக்குது
குழு :
ஒண்ணோட ஒண்ணு
வந்து சேர்ந்தாக்கா
தன்னால பாட்டு
வரும் சின்னாத்தா
ஆணோட பொண்ணு
வந்து சேர்ந்தாக்கா
என்னென்ன இன்பம்
வரும் பொன்னாத்தா
ஆண் :
உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ
ஆண் :
அடடடா
உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ
ஆண் :
தாங்காத குடிகாரனுக்கும்
நல்ல தன்மை உள்ள
ஒரு தாரம் வந்தா
ஆண் :
பாங்காக அதை மாத்தி வெச்சு
அவ பக்குவமா
வழி நடத்திச் செல்வா
ஆண் :
ஹே வரவுக்குள்ள செலவையும்
நடத்துறவ மனைவிதான்
ஆண் :
ஹேஹேய்
வழிய விட்டுத் தவறினா
அடக்குறவ மனைவி தான்
ஆண்கள் :
தனியா நீயும்
தாந்தோன்றித்தனமா
திரிஞ்சா எதுவும் முடியாதப்பா
பெண் :
உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ
ஆண் :
ஆமாம்
பெண் :
உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ
ஆண் :
அம்மம்மம்மா……
குழு :
ஒண்ணோட ஒண்ணு
வந்து சேர்ந்தாக்கா
தன்னால பாட்டு
வரும் சின்னாத்தா
ஆணோட பொண்ணு
வந்து சேர்ந்தாக்கா
என்னென்ன இன்பம்
வரும் பொன்னாத்தா
பெண் :
……………………..
ஆண் :
ஓர் குலக்கொழுந்து
வேணுமின்னு
தந்தை தர்மம் செஞ்சு
கையேந்தி நிக்க
பெண் :
ஸ்ரீதேவி அவ கண் திறந்து
ஊர் தவம் இருந்த
பொண்ணு பொறக்க வைக்க
ஆண் :
ஹோ மின்னாமல் மின்னுறா
மீனாட்சி அம்மனா
ஆண் :
சபாஷ்
பெண் :
எந்நாளும் உன்னையே
கண்ணாக எண்ணுறா
ஆண்கள் :
வேண்டாம் என்று
வரும் போது சொன்னால்
வேண்டும் போது
கெடைக்காதப்பா
ஆண் :
உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ
ஆண் குழு :
உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ
பெண் :
நாம வாழும் வாழ்க்கையே
துணையோடு வாழத்தான்
இருக்குது இருக்குது
பெண் குழு :
நாம வணங்கும் சாமியும்
நல்ல ஜோடியோடதான்
சிரிக்குது சிரிக்குது
ஆண்கள் :
ஒண்ணோட ஒண்ணு
வந்து சேர்ந்தாக்கா
பெண் :
ஹேய் ஹேய்
ஆண்கள் :
தன்னால பாட்டு
வரும் சின்னாத்தா
பெண் :
ஹேய் ஹேய்
ஆண் :
ஆணோட பொண்ணு
வந்து சேர்ந்தாக்கா
பெண் :
ஹேய் ஹேய்
ஆண் :
என்னென்ன இன்பம்
வரும் பொன்னாத்தா
ஆண் :
உனக்கொருத்தி பொறந்திருக்கா
அவள ஏய்க்காதே நீ
ஆண் :
அடடடா
ஆண் :
உனக்கெனவே வளர்ந்திருக்கா
அவள வெறுக்காதே நீ
Unakkoruthi Poranthirukka - English Lyrics
Male :
Unakkoruthi porandhirukkaa
Avala yeikkaadhae nee
Unakkenavae valandhirukkaa
Avala verukkaadhae nee
Hae ae machaan ulladha chonnen
Nee kettaa nalladha cholven
Chorus :
Ae machaan ulladha chonnom
Nee kettaa nalladha cholvom
Chorus :
………………………
Male :
Unakkoruthi porandhirukkaa
Avala yeikkaadhae nee
Unakkenavae valandhirukkaa
Avala verukkaadhae nee
Female :
Naama vaazhum vaazhkkaiyae
Thunaiyodu vaazha thaan
Irukkudhu irukkudhu
Naama vanangum saamiyum
Nalla jodiyoda thaan
Sirikkudhu sirikkudhu
Chorus :
Onnoda onnu vandhu
Serndhaakkaa
Thannaala paattu varum chinnaathaa
Aanoda ponnu vandhu serndhaakkaa
Ennenna inbam varum ponnaathaa
Male :
Unakkoruthi porandhirukkaa
Avala yeikkaadhae nee
Male :
Adadadada
Unakkenavae valandhirukkaa
Avala verukkaadhae nee
Male :
Thaangaadha kudikaaranukkum
Nalla thanmai ulla
Oru thaaram vandhaa
Male :
Paangaaga adha maathi vechu
Ava pakkuvamaa
Vazhi nadathi chelvaa
Male :
Hae varavukkulla selavaiyum
Nadathurava manaivi thaan
Male :
Hae vazhiya vittu thavarinaa
Adakkurava manaivi thaan
Males :
Thaniyaa neeyum
Thaanthondri thanamaa
Thirinjaa yedhuvum mudiyaadhappaa
Female :
Unakkoruthi porandhirukkaa
Avala yeikkaadhae nee
Males :
Aamaamaa
Female :
Unakkenavae valandhirukkaa
Avala verukkaadhae nee
Males :
Ammammam mammam mammam maa
Chorus :
Onnoda onnu vandhu
Serndhaakkaa
Thannaala paattu varum chinnaathaa
Aanoda ponnu vandhu serndhaakkaa
Ennenna inbam varum ponnaathaa
Female :
………………….
Male :
Or kula kozhundhu
Venuminnu
Thandhai dharmam senju
Kaiyendhi nikka
Female :
Sri dhevi ava kan thirandhu
Oor thavam irundha
Ponnu porakka vaikka
Male :
Ho minnaamal minnuraa
Meenaatchi ammanaa
Male :
Sabaash
Female :
Ennaalum unnaiyae
Kannaaga ennuraa
Males :
Vendaam endru
Varum podhu sonnaal
Vendum podhu kedaikkaadhappaa
Male :
Unakkoruthi porandhirukkaa
Avala yeikkaadhae nee
Male Chorus :
Unakkenavae valandhirukkaa
Avala verukkaadhae nee
Female :
Naama vaazhum vaazhkkaiyae
Thunaiyodu vaazha thaan
Irukkudhu irukkudhu
Female Chorus :
Naama vanangum saamiyum
Nalla jodiyoda thaan
Sirikkudhu sirikkudhu
Males :
Onnoda onnu vandhu
Serndhaakkaa
Female :
Hae hae hae
Males :
Thannaala paattu varum chinnaathaa
Female :
Hae hae hae
Male :
Aanoda ponnu vandhu serndhaakkaa
Female :
Hae hae hae
Male :
Ennenna inbam varum ponnaathaa
Male :
Unakkoruthi porandhirukkaa
Avala yeikkaadhae nee
Male :
Adadadada
Male :
Unakkenavae valandhirukkaa
Avala verukkaadhae nee