Oru Bommalattam Nadakkudhu - தமிழ் பாடல் வரிகள்
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது
ஆண் :
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது
நாலு பேரு நடுவிலே
நூலு ஒருத்தன் கையிலே..
நாலு பேரு நடுவிலே
நூலு ஒருத்தன் கையிலே..
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது…..
ஆண் :
அல்லும் பகலும் அண்ணன்
வாழ்ந்தான் தங்கச்சிக்காக
அந்த உள்ளம் இப்போ கல்லாய் போனது
தன் கட்சிக்காக
ஆண் :
அல்லும் பகலும் அண்ணன்
வாழ்ந்தான் தங்கச்சிக்காக
அந்த உள்ளம் இப்போ கல்லாய் போனது
தன் கட்சிக்காக
ஆண் :
மாலை ஒன்று தொடுத்து வைத்தாள்
மன்னனுக்காக
அதை வீதியிலே விட்டெறிந்தாள்
அண்ணனுக்காக
ஆண் :
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது
நாலு பேரு நடுவிலே
நூலு ஒருத்தன் கையிலே..
நாலு பேரு நடுவிலே
நூலு ஒருத்தன் கையிலே..
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது…..
ஆண் :
இலவு காத்தக் கிளியைப் போலே
இத்தனை காலம்
இந்த வஞ்சி மகள் வரைந்ததெல்லாம்
தண்ணீர் கோலம்
ஆண் :
இலவு காத்தக் கிளியைப் போலே
இத்தனை காலம்
இந்த வஞ்சி மகள் வரைந்ததெல்லாம்
தண்ணீர் கோலம்
ஆண் :
காதலெனும் பாத்திரத்தில்
தேனெடுத்தானே
வெறும் கௌரவத்தின் ஆத்திரத்தால்
போட்டுடைத்தானே
ஆண் :
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது
ஆண் :
நான்கு கிளிகள் காதல் வலையில்
விழுந்தது ஏனோ
இதில் ஒருவர் பாவம் மற்றவர் தலையில்
விடிந்தது ஏனோ
ஆக மொத்தம் விதி வரைந்த நாடகம் தானே
இதில் ஆளுக்கொரு பாத்திரத்தில் நடித்திடத்தானே…
ஆண் :
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது
நாலு பேரு நடுவிலே
நூலு ஒருத்தன் கையிலே..
நாலு பேரு நடுவிலே
நூலு ஒருத்தன் கையிலே..
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது…..
Oru Bommalattam Nadakkudhu - English Lyrics
Male :
Oru bommallattam nadakkudhu
Romba pudhumaiyaaga irukkudhu
Male :
Oru bommallattam nadakkudhu
Romba pudhumaiyaaga irukkudhu
Naalu peru naduvilae
Noolu oruthan kaiyilae
Naalu peru naduvilae
Noolu oruthan kaiyilae
Oru bommallattam nadakkudhu
Romba pudhumaiyaaga irukkudhu
Male :
Allum pagalum annan vaazhndhaan
Thangachikaaga
Andha ullam ippo kallaai ponadhu
Than katchikaaga
Male :
Allum pagalum annan vaazhndhaan
Thangachikaaga
Andha ullam ippo kallaai ponadhu
Than katchikaaga
Male :
Maalai ondru thoduthu vaithaal
Mannanukkaaga
Adhai veedhiyilae vitterindhaal
Annanukaaga
Male :
Oru bommallattam nadakkudhu
Romba pudhumaiyaaga irukkudhu
Naalu peru naduvilae
Noolu oruthan kaiyilae
Naalu peru naduvilae
Noolu oruthan kaiyilae
Oru bommallattam nadakkudhu
Romba pudhumaiyaaga irukkudhu
Male :
Ilavu kaatha killai pola
Ithanai kaalam
Indha vangi magal varaindhadhellaam
Thaneer kolam
Male :
Ilavu kaatha killai pola
Ithanai kaalam
Indha vangi magal varaindhadhellaam
Thaneer kolam
Male :
Kaadhal ennum paathirathil
Thaen eduthaanae
Verum gouravathin aathirathaal
Pottudaithaanae
Male :
Oru bommallattam nadakkudhu
Romba pudhumaiyaaga irukkudhu
Male :
Naangu kiligal kaadhal valaiyil
Vilunthathu yaeno
Idhil oruvar paavam mattravar thalaiyil
Vidinthathu yaeno
Aaga motham vidhi varaintha nadagam thaanae
Idhil aalukkoru paathirathil nadithidathaanae
Male :
Oru bommallattam nadakkudhu
Romba pudhumaiyaaga irukkudhu
Naalu peru naduvilae
Noolu oruthan kaiyilae
Naalu peru naduvilae
Noolu oruthan kaiyilae
Oru bommallattam nadakkudhu
Romba pudhumaiyaaga irukkudhu