Oru Brundhavanathinil - தமிழ் பாடல் வரிகள்
ஹரே ராமா
ஹரே ராமராம ஹரே கிருஷ்ணா
ஹரே ராமராம
ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ராமா…
ஆண் :
ஒரு பிருந்தாவனத்தினில்
நந்தகுமாரனின் குழலோசை
அது வந்ததும் வந்தது
காதலி கைகளில் வளையோசை
ஆண் :
ஒரு பிருந்தாவனத்தினில்
நந்தகுமாரனின் குழலோசை…….
குழு :
குழலோசை…..
ஆண் :
அது வந்ததும் வந்தது
காதலி கைகளில் வளையோசை…..
குழு :
வளையோசை…..
ஆண் :
காதலின் ராகமே கேட்குதா மேகமே
காதலின் ராகமே கேட்குதா மேகமே
கண்மணி…..
பெண் :
என்ன…..
ஆண் :
ஆடல் பாடல் கூடும் நேரம்
வானம் பூத்தூவுமே…..
பெண் :
ம்ம்ஹூம்…
ஆண் :
ஒரு பிருந்தாவனத்தினில்
நந்தகுமாரனின் குழலோசை…….
குழு :
குழலோசை…..
ஆண் :
அது வந்ததும் வந்தது
காதலி கைகளில் வளையோசை…..
குழு :
வளையோசை…..
பெண் :
மாலை செந்தூரம்
பாவை கண்ணோரம்
காதில் சந்தோஷமே
ஆசையின் தேர்வலம் போகுதே ஊர்வலம்
ஆண் :
சேலை செண்டோடு
வாழ்வை கொண்டாடும்
யோகம் என் யோகமே
ஊஞ்சல் போல் ஆடலாம் ஓடிவா கண்மணி
பெண் :
இளமையின் கனவு வளர்கின்ற பொழுது
இது ஒரு கார்க்காலம்
ஆண் :
இதழ்களை விரித்து மதுரத்தை தெளித்து
சிரித்தது பூக்கோலம்
பெண் :
அள்ளும் கை மீது முல்லை பந்தாக
ஆடும் என் தேகமே
பெண் :
ஒரு பிருந்தாவனத்தினில்
நந்தகுமாரனின் குழலோசை…….
குழு :
குழலோசை…..
பெண் :
அது வந்ததும் வந்தது
காதலி கைகளில் வளையோசை…..
குழு :
வளையோசை…..
ஆண் :
காலம் கொண்டாடும்
காதல் சங்கீதம்
வாழ்வின் உல்லாசமே
தேவரும் மூவரும் தேவி முன் சரணமே
பெண் :
பூஜை இல்லாமல்
போதை மந்தாரம்
பூவில் உண்டானதே
கண்களில் சாமரம் கொண்டதே பெண்ணினம்
ஆண் :
இடையினில் தொடங்கி
இதழ்களில் வழியும்
இளமையை ருசிக்கட்டுமா
பெண் :
தடைகளை ஒதுக்கி
தலைவனின் மடியில்
தனிமையை ரசிக்கட்டுமா
ஆண் :
பொண்ணே பொண்ணாகி
மின்னல் உண்டாக்கி
உன்னை மயக்கட்டுமா
ஆண் :
ஒரு பிருந்தாவனத்தினில்
நந்தகுமாரனின் குழலோசை…….
குழு :
குழலோசை…..
ஆண் :
அது வந்ததும் வந்தது
காதலி கைகளில் வளையோசை…..
குழு :
வளையோசை…..
பெண் :
காதலின் ராகமே கேட்குதா மேகமே
காதலின் ராகமே கேட்குதா மேகமே
கண்ணனே…..
ஆண் :
என்ன…..
பெண் :
ஆடல் பாடல் கூடும் நேரம்
வானம் பூத்தூவுமே…….
ஆண் :
ஓஓஹோ…
ஆண் :
ஒரு பிருந்தாவனத்தினில்
நந்தகுமாரனின் குழலோசை…….
குழு :
குழலோசை…..
பெண் :
அது வந்ததும் வந்தது
காதலி கைகளில் வளையோசை…..
குழு :
வளையோசை…..
Oru Brundhavanathinil - English Lyrics
Chorus :
Harae raamaa
Harae raamrama harae kirishnaa
Harae ramarama
Harae krishnaa krishnaa harae raama
Male :
Oru birunthaavanathinil
Nandhakumaranin kuzhalosai
Adhu vanththum vanthathu
Kadhali kaigalil valaiyosai
Male :
Oru birunthaavanathinil
Nandhakumaranin kuzhalosai
Chorus :
Kuzhalosai
Male :
Adhu vanththum vanthathu
Kadhali kaigalil valaiyosai
Chorus :
Valaiyosai
Male :
Kadhalin raagamae ketkuthaa mogamae
Kadhalin raagamae ketkuthaa mogamae
Kanmani
Female :
Enna
Male :
Aadal paadal koodum naeram
Vaanam poothoovum
Female :
Mmmhuum..
Male :
Oru birunthaavanathinil
Nandhakumaranin kuzhalosai
Chorus :
Kuzhalosai
Male :
Adhu vanththum vanthathu
Kadhali kaigalil valaiyosai
Chorus :
Valaiyosai
Female :
Maalai sendhooram
Paavai kannoram
Kaadhil santhosam
Oonjal pol aadalam oodivaa kanmani
Male :
Saelai sendodu
Vaazhvai kondaadum
Yogam en yogamae
Oonjal pol aadalam oodivaa kanmani
Female :
Ilamaiyin kanavu valargindra pozhuthu
Idhu oru kaarkaalam
Male :
Idhazhkalai viriththu madhuraththai theliththu
Siriththathu pookkolam
Female :
Allum kai meedhu mullai panthaaga
Aadum en thaegamae
Female :
Oru birunthaavanathinil
Nandhakumaranin kuzhalosai
Chorus :
Kuzhalosai
Female :
Adhu vanththum vanthathu
Kadhali kaigalil valaiyosai
Chorus :
Valaiyosai
Male :
Kalam kondaadum
Kadhal sangeetham
Vaazhvin ulaasamae
Devarum moovarumdevi mun saranamae
Female :
Poojai illamal
Bodhai manthaaram
Poovil undaanathae
Kangalil saamaram kondathae penninam
Male :
Idaiyinil thodangi
Idhazhgalil vazhiyum
Ilamaiyai rusikattumaa
Female :
Thadaigalai odhukki
Thalaivanin madiyil
Thanimaiyai rasikattuma
Male :
Ponnae ponnaagi
Minnal undaakki
Unnai mayakattumaa
Male :
Oru birunthaavanathinil
Nandhakumaranin kuzhalosai
Chorus :
Kuzhalosai
Male :
Adhu vanththum vanthathu
Kadhali kaigalil valaiyosai
Chorus :
Valaiyosai
Female :
Kadhalin ragamae ketkuthaa megamae
Kadhalin ragamae ketkuthaa megamae
Kannanae
Male :
Enna
Female :
Aadal paadal koodum naeram
Vaanam poothoovum
Male :
Ooohoo
Male :
Oru birunthaavanathinil
Nandhakumaranin kuzhalosai
Chorus :
Kuzhalosai
Female :
Adhu vanththum vanthathu
Kadhali kaigalil valaiyosai
Chorus :
Valaiyosai