Muthu Manasukule - தமிழ் பாடல் வரிகள்
ஆ….ஆஆ…..ஆ……ஆ…….
ஆஆ……ஆஆ…ஆஆ…….ஆ…..ஆ…
ஆஅ……ஆ……ஆ……ஆ…..ஆ……ஆ…..
ஆஆ……ஆஆ…ஆஆ…….ஆ…..ஆ…
ஆண் :
முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா
மயிலே மயிலே….
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா
மயிலே மயிலே….
ஆண் :
முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா
மயிலே மயிலே….
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா
மயிலே….மயிலே….
ஆண் :
அந்த ஆகாயம் இடம் மாறி போகாது
இந்த பூபாளம் ஸ்வரம் மாறி பாடாது
ஒரு மான உறங்க வைக்க
தேனக் கொழைச்சு தெனம்
நானே படிப்பேன் பாட்டு
ஆண் :
முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா
மயிலே மயிலே….
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா
மயிலே மயிலே….
ஆண் :
{பூத்து குலுங்கும் இந்த
பொட்டு வச்ச வெண்ணிலவ
பொத்தி பொத்தி பாத்திடுவேன்
காத்து கமகமக்கும் கட்டழகு பெட்டகத்த
கண்ணில் வச்சி காத்திடுவேன்} ( 2 )
ஆண் :
அடி ஆத்தி சின்னப் பொண்ணு
உன்ன அச்சடிச்சு கண்ணுக்குள்ளே வச்சேனம்மா
அதுக்காக நெஞ்சுக்குள்ளே தெனம்
அன்பு எனும் நூலெடுத்து தெச்சேனம்மா
ஆண் :
இது நானா படிக்கிற பாட்டு
நீயா புரிஞ்சுக்க கேட்டு
இது நானா படிக்கிற பாட்டு
நீயா புரிஞ்சுக்க கேட்டு
ஆண் :
முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா
மயிலே மயிலே….
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா
மயிலே மயிலே….
ஆண் :
{ஆத்து மணலுக்குள்ளே
அள்ளுகிற கையுக்குள்ளே
ஊத்து சொறந்து வருமே
சேத்து கொளத்திலுள்ள
செம்பவள மொட்டு ஒண்ணு
காட்டில் மலர்ந்து விடுமே} ( 2 )
ஆண் :
ஒரு வார்த்தை சொல்லிப்புட்ட
நான் ஒத்தையிலே மாலை ஒண்ணு
பின்னிப்புட்டேன்
மறுவார்த்தை சொல்லும் முன்னே
உன்ன சொந்தமுன்னு பந்தமுன்னு
எண்ணிப்புட்டேன்
ஆண் :
இது நானா படிக்கிற பாட்டு
நீயா புரிஞ்சுக்க கேட்டு
இது நானா படிக்கிற பாட்டு
நீயா புரிஞ்சுக்க கேட்டு
ஆண் :
முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா
மயிலே மயிலே….
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா
மயிலே மயிலே….
ஆண் :
அந்த ஆகாயம் இடம் மாறி போகாது
இந்த பூபாளம் ஸ்வரம் மாறி பாடாது
ஒரு மான உறங்க வைக்க
தேனக் கொழைச்சு தெனம்
நானே படிப்பேன் பாட்டு
ஆண் :
முத்து மனசுக்குள்ளே சொத்த இருக்குமா
மயிலே மயிலே….
முல்லக் கொடியிலே முள்ளு வளருமா
மயிலே மயிலே….
Muthu Manasukule - English Lyrics
Male :
Aaa….aaa…..aa…aa….
Aaaa….aa…..aaa….aa….aa….
Aaa….aa….aa…..aa….aa…aa…
Aaa….aaa…..aa…..aa…aa….
Male :
Muththu manasukkullae soththa irukumaa
Mayilae mayilae
Mulla kodiyilae mullu valarumaa
Mayilae mayilae
Male :
Muththu manasukkullae soththa irukumaa
Mayilae mayilae
Mulla kodiyilae mullu valarumaa
Mayilae mayilae
Male :
Antha aagaayam idam maari pogaathu
Intha poobaalam swaram maari paadaadhu
Oru maana uranga vaikka
Thena kozhaichchu thenam
Nanae padipaen paattu
Male :
Muththu manasukkullae soththa irukumaa
Mayilae mayilae
Mulla kodiyilae mullu valarumaa
Mayilae mayilae
Male :
{Pooththu kuzhungum intha
Pottu vachcha vennilava
Poththi poththi paaththiduvean
Kaaththu kamakamakkum kattazhagu pettakaththa
Kannil vachchi kaaththiduvaen} (2)
Male :
Adi aathithi chinna ponnu
Unna achchadichchu kannukullae vachchenamma
Adhukkaaga nenjukkullae dhenam
Anbum enum nooleduththu thechchenamma
Male :
Idhu naanaa padikkira paattu
Neeyaae purinchukka kettu
Idhu naanaa padikkira paattu
Neeyaae purinchukka kettu
Male :
Muththu manasukkullae soththa irukumaa
Mayilae mayilae
Mulla kodiyilae mullu valarumaa
Mayilae mayilae
Male :
{Aaththu manalukkullae
Allukkira kayikullae
Ooththu soranthu varumae
Saeththu kolaththilulla
Sembavala mottu onnu
Kaattil malarnthu vidumae} (2)
Male :
Oru vaarththai solliputta
Naan oththaiyile maalai onnu
Pinniputten
Maruvaarththai sollum munnae
Unna sonthamunnu pandhamunnu
Enniputten
Male :
Idhu nana padikkira pattu
Neeyaa purinjusukka kettu
Idhu nana padikkira pattu
Neeyaa purinjusukka kettu
Male :
Muththu manasukkullae soththa irukumaa
Mayilae mayilae
Mulla kodiyilae mullu valarumaa
Mayilae mayilae
Male :
Antha aagaayam idam maari pogaathu
Intha poobaalam swaram maari paadaadhu
Oru maana uranga vaikka
Thena kozhaichchu thenam
Nanae padipaen paattu
Male :
Muththu manasukkullae soththa irukumaa
Mayilae mayilae
Mulla kodiyilae mullu valarumaa
Mayilae mayilae