Vanile Paranthu Iru - தமிழ் பாடல் வரிகள்
: ஆஹா ஹா ஆஹா ஓஓஹோ ஹோ ம்ம்ம்
ஆண்
: ஆஹா ஹா ஆஹா ஓஓஹோ ஹோ ம்ம்ம்
பெண்
: லாலலலாலா….லால்லல்ல்லா..லாலா…
ஆண்
: வானிலே பறந்து இரு மீனினை பிடித்து
முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா
பெண்
: லாலலலாலா….லால்லல்ல்லா..லாலா…
ஆண்
: தேனிலே குழைந்து கனிச் சாறிலே
துவைந்து பசும்பாலிலே கலந்த இதழ் அம்மம்மா
ஆண்
: வானிலே பறந்து இரு மீனினை பிடித்து
முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா
தேனிலே குழைந்து கனிச் சாறிலே
துவைந்து பசும்பாலிலே கலந்த இதழ் அம்மம்மா
ஆண்
: வானிலே பறந்து இரு மீனினை பிடித்து
முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா….
பெண்
: உன்னோடு கொஞ்சி கொஞ்சி விளையாடவா
உன்னோடு கொஞ்சி கொஞ்சி விளையாடவா
ஆண்
: ஒரு கோடி இன்பம் சேர்த்து உறவாடவா
ஒரு கோடி இன்பம் சேர்த்து உறவாடவா
பெண்
: உயர்வான தமிழ் கொண்டு இசை பாடவா
இருவர்
: உயர்வான தமிழ் கொண்டு இசை பாடவா
ஆண்
: வானிலே பறந்து இரு மீனினை பிடித்து
முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா….
ஆண்
: சிலை ஒன்று உயிர் கொண்டு எதிர் வந்ததோ
சிலை ஒன்று உயிர் கொண்டு எதிர் வந்ததோ
பெண்
: இமை மூடி இமை மூடி கதை சொன்னதோ
இமை மூடி இமை மூடி கதை சொன்னதோ
ஆண்
: ஒளி சிந்தும் எதிர்காலம் நமதல்லவோ
இருவர்
: ஒளி சிந்தும் எதிர்காலம் நமதல்லவோ
ஆண்
: வானிலே பறந்து இரு மீனினை பிடித்து
முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா
தேனிலே குழைந்து கனிச் சாறிலே
துவைந்து பசும்பாலிலே கலந்த இதழ் அம்மம்மா
இருவர்
: லாலலலாலா…..லலலல்லா….லாலாலாலா…..(2)
Vanile Paranthu Iru - English Lyrics
Female :
Ahaa haa aa ahaa haa aaa
Hoo ho hoo hmmm mm mmm hmm
Male :
Ahaa haa oho oo ho hmmm hmm mm
Female :
Lalalalalalala lalalalalalalla lalalalalalalla lalala
Male :
Vanilae paranthu iru
Meeninai pidithu mugha
Poovilae padhitha vizhi ammammaa
Female :
Lalalalalalala lalalalalalalla lalalalalalalla lalala
Male :
Thaenilae kuzhaindhu kani
Saarilae thuvaindhu pasum
Paalilae kalandha idhazh ammammaa
Male :
Vanilae paranthu iru
Meeninai pidithu mugha
Poovilae padhitha vizhi ammammaa
Thaenilae kuzhaindhu kani
Saarilae thuvaindhu pasum
Paalilae kalandha idhazh ammammaa
Male :
Vanilae paranthu iru
Meeninai pidithu mugha
Poovilae padhitha vizhi ammammaa
Female :
Unnodu konji konji vilayadavaa
Unnodu konji konji vilayadavaa
Male :
Oru kodi inbam serthu uravadavaa
Oru kodi inbam serthu uravadavaa
Female :
Uyarvaana thamizh kondu isai paadava
Both :
Uyarvaana thamizh kondu isai paadava
Male :
Vanilae paranthu iru
Meeninai pidithu mugha
Poovilae padhitha vizhi ammammaa
Male :
Silai ondru uyir kondu ethir vandhadho..haan
Silai ondru uyir kondu ethir vandhadho
Female :
Imai moodi imai moodi kadhai sonnadho
Imai moodi imai moodi kadhai sonnadho
Male :
Oli sindhum edhirkaalam namadhu allavoo
Both :
Oli sindhum edhirkaalam namadhu allavoo
Male :
Vanilae paranthu iru
Meeninai pidithu mugha
Poovilae padhitha vizhi ammammaa
Thaenilae kuzhaindhu kani
Saarilae thuvaindhu pasum
Paalilae kalandha idhazh ammammaa
Both :
Lalalalalalala lalalalalalalla lalalalalalalla lalala…(2)