Aarambame Isai - தமிழ் பாடல் வரிகள்
………………………….
ஆண் :
ஆரம்பமே இசை ஆரோகணம்
ஆயிரம் ராகங்கள் அதில் ஜனனம் அம்மா
ஆரம்பமே இசை ஆரோகணம்
ஆண் :
நீரினில் என்னை இட்டு நீந்தச் சொன்னாள் அவள்
நெருப்பினில் என்னை விட்டு சிரிக்க சொன்னாள்
நீரினில் என்னை இட்டு நீந்தச் சொன்னாள் அவள்
நெருப்பினில் என்னை விட்டு சிரிக்க சொன்னாள்
ஆண் :
நீருக்குள்ளே நெருப்பாய் எனக்கு வந்தாள்
நீருக்குள்ளே நெருப்பாய் எனக்கு வந்தாள்
நிகழ்ந்ததை மறந்தேனம்மா அம்மா
நிகழ்ந்ததை மறந்தேனம்மா
ஆண் :
தொடர்கதை நான் படித்தேன் சுவையாக
அதில் விடுகதை வந்ததம்மா விதியாக
தொடர்கதை நான் படித்தேன் சுவையாக
அதில் விடுகதை வந்ததம்மா விதியாக
ஆண் :
தவறுகள் அவள் மீது ஏதுமில்லை
தவறுகள் அவள் மீது ஏதுமில்லை
தலைவனின் விளையாட்டம்மா அம்மா
தலைவனின் விளையாட்டம்மா அம்மா
ஆண் :
ஆரம்பமே இசை ஆரோகணம்
ஆயிரம் ராகங்கள் அதில் ஜனனம் அம்மா
ஆரம்பமே இசை ஆரோகணம்
Aarambame Isai - English Lyrics
Male :
…………………..
Male :
Aarambamae isai aaroganam
Aayiram raagangal adhil jananam ammaa
Aarambamae isai aaroganam
Male :
Neerinil ennai ittu neentha sonnaal aval
Neruppinil ennai vittu sirikka sonnaal
Neerinil ennai ittu neentha sonnaal aval
Neruppinil ennai vittu sirikka sonnaal
Male :
Neerukkullae neruppaai enakku vanthaal
Neerukkullae neruppaai enakku vanthaal
Nigaznthathai maranthaenammaa ammaa
Nigaznthathai maranthaenammaa
Male :
Thodarkathai naan padiththaen suvaiyaaga
Athil vidukathai vanthathammaa vithiyaaga
Thodarkathai naan padiththaen suvaiyaaga
Athil vidukathai vanthathammaa vithiyaaga
Male :
Thavarugal aval meedhu yaedhumillai
Thavarugal aval meedhu yaedhumillai
Thalaivanin vilaiyaattammaa ammaa
Thalaivanin vilaiyaattammaa ammaa
Male :
Arambamae isai aaroganam
Aayiram raagangal adhil jananam ammaa
Aarambamae isai aaroganam