Thanthaikku Oru Piravi - தமிழ் பாடல் வரிகள்
தந்தைக்கு ஒரு பிறவி
தாயாருக்கோ இரு பிறவி
தந்தைக்கு ஒரு பிறவி
தாயாருக்கோ இரு பிறவி
பிறந்தேன் முதல் பிறவி கண்ணா….
பிறந்தேன் முதல் பிறவி கண்ணா….
உன்னை பெற்றெடுத்தேன் மறுபிறவி
ஆண் :
பெற்றெடுத்தல் அன்னை கடன்
மற்றதெல்லாம் தந்தை கடன்
பெற்றெடுத்தல் அன்னை கடன்
மற்றதெல்லாம் தந்தை கடன்
கற்றறிந்த அறிஞர் என்று கண்ணா….
கற்றறிந்த அறிஞர் என்று
நல்ல பேரெடுத்தல் பிள்ளைக் கடன்….
பெண் :
காவியங்கள் தீட்டுவதில்
கவிஞர்கள் தலைவன்
காந்தி கண்ட ராஜ்ஜியத்தில்
காலமெல்லாம் தொண்டன்
பெண் :
காவியங்கள் தீட்டுவதில்
கவிஞர்கள் தலைவன்
காந்தி கண்ட ராஜ்ஜியத்தில்
காலமெல்லாம் தொண்டன்
ஆண் :
வானத்தில் பறந்து சென்று
வல்லரசு நாடு கண்டு
வானத்தில் பறந்து சென்று
வல்லரசு நாடு கண்டு
வருவான் நியூட்டனை போல் என்றும்
வாழ்வினில் நீ உயர்ந்து…..
பெண் :
பெற்றெடுத்தல் அன்னை கடன்
மற்றதெல்லாம் தந்தை கடன்
ஆண் :
கற்றறிந்த அறிஞர் என்று
நல்ல பேரெடுத்தல் பிள்ளைக் கடன்….
பெண் :
பாரதம் உன் தாய் நாடு
பண்பு கொண்ட நல் வீடு
பகைவர்கள் இடறி விட்டால்
புலி போல போராடு
பெண் :
பாரதம் உன் தாய் நாடு
பண்பு கொண்ட நல் வீடு
பகைவர்கள் இடறி விட்டால்
புலி போல போராடு
ஆண் :
தந்தை வழி நடப்பாய்
தாய் சொல்லைக் கேட்பாய்
தந்தை வழி நடப்பாய்
தாய் சொல்லைக் கேட்பாய்
இருவர் :
தாய் தந்தை தவறு செய்தால் அதை நீ
தங்கமே மாற்றி விடு…..
தாய் தந்தை தவறு செய்தால் அதை நீ
தங்கமே மாற்றி விடு…..
ஆண் :
தந்தைக்கு ஒரு பிறவி
தாயாருக்கோ இரு பிறவி
தந்தைக்கு ஒரு பிறவி
தாயாருக்கோ இரு பிறவி
பெண் :
பிறந்தேன் முதல் பிறவி கண்ணா….
உன்னை பெற்றெடுத்தேன் மறுபிறவி
பிறந்தேன் முதல் பிறவி கண்ணா….
உன்னை பெற்றெடுத்தேன் மறுபிறவி
Thanthaikku Oru Piravi - English Lyrics
Female :
Thanthaikku oru piravi
Thaayaarukko iru piravi
Thanthaikku oru piravi
Thaayaarukko iru piravi
Piranthaen muthal piravi kannaa
Piranthaen muthal piravi
Unnai petrduthaen marupiravi
Male :
Petreduththal annai kadan
Mattrathellaam thanthai kadan
Petreduththal annai kadan
Mattrathellaam thanthai kadan
Kattrarintha aringar endru kannaa
Kattrarintha aringar endru
Nalla pereduththal pillai kadan
Female :
Kaaviyangal theettuvathil
Kavingarkal thalaivan
Gandhi kanda rajjiyaththil
Kaalamellaam thondan
Female :
Kaaviyangal theettuvathil
Kavingarkal thalaivan
Gandhi kanda rajjiyaththil
Kaalamellaam thondan
Male :
Vaanaththil paranthu sendru
Vallarasu naadu kandu
Vaanaththil paranthu sendru
Vallarasu naadu kandu
Varuvaan newton-ai pol endrum
Vazhvinil nee uyranthu
Female :
Petreduththal annai kadan
Mattrathellaam thanthai kadan
Male :
Kattrarintha aringar endru kannaa
Nalla pereduththal pillai kadan
Female :
Bharatham un thaai naadu
Panbu konda nal veedu
Pagaivargal idari vittaal
Puli pola poraadu
Female :
Bharatham un thaai naadu
Panbu konda nal veedu
Pagaivargal idari vittaal
Puli pola poraadu
Male :
Thanthai vazhai nadappaai
Thaai sollai ketpaai
Thanthai vazhai nadappaai
Thaai sollai ketpaai
Both :
Thaai thanthai thavaru seithaal adhai nee
Thangamae maattri vidu
Thaai thanthai thavaru seithaal adhai nee
Thangamae maattri vidu
Male :
Thanthaikku oru piravi
Thaayaarukko iru piravi
Thanthaikku oru piravi
Thaayaarukko iru piravi
Female :
Piranthaen muthal piravi kannaa
Unnai petrduthaen marupiravi
Piranthaen muthal piravi kannaa
Unnai petrduthaen marupiravi