Tamil Lyrics

Mangala Penne song lyrics

Movie — Valli Deivanai

Singer(s) — L. R. Eswari, Mallika

Lyricist — Ku. Ma. Krishnan

Music Director — N. S. Thiyagarajan

Mangala Penne - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே
எங்கே சென்றாய் நீ
ஹாய் ..மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே
எங்கே சென்றாய் நீ
அந்த மன்னவன் கூட தன்னந்தனியே
ஏனோ நின்றாய் நீ……
அந்த மன்னவன் கூட தன்னந்தனியே
ஏனோ நின்றாய் நீ……

பெண் :
ஹோ ஓ ஓ ..
மஞ்சள் நிலவே மாலைப் பொழுதில்
வா வா என்றாராம்
என் தங்கரதமே கன்னத்தில் ஒன்று
தா தா என்றாராம்…ஒ….ஒ….ஒ….

பெண் :
மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே
எங்கே சென்றாய் நீ
அந்த மன்னவன் கூட தன்னந்தனியே
ஏனோ நின்றாய் நீ……

குழு :
……………….

பெண் :
உருவமில்லா எழுத்துக்களால்
ஓலை வரைஞ்சாரா

குழு :
அவர் ஓலை வரைஞ்சாரா

பெண் :
இல்லை ஓசையில்லாத பாஷையினாலே
அவர் உள்ளத்தை சொன்னாரா

குழு :
உள்ளத்தை சொன்னாரா

பெண் :
கையைப் பிடிச்சு நாடிப் பார்த்து
கண்டுபிடித்தாரா

குழு :
காதலை கண்டுபிடித்தாரா

பெண் :
மெடிக்கல்
காலேஜிலே விட்டதையெல்லாம்
கண்ணில் படித்தாரா..

குழு :
உந்தன்
கண்ணில் படித்தாரா………..

பெண் :
ஓ…ஒ….ஒ….
மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே
எங்கே சென்றாய் நீ
அந்த மன்னவன் கூட தன்னந்தனியே
ஏனோ நின்றாய் நீ……

குழு :
……………….

பெண் :
சித்திரக் கன்னம் செக்கச் சிவந்த
சேதி என்னம்மா

பெண் :
உந்தன் செந்தூர இதழ் வெளுக்க காரணம்
சீக்கிரம் சொல்லம்மா

குழு :
அம்மம்மா சீக்கிரம் சொல்லம்மா

பெண் :
பள்ளத்தில் பாயும் வெள்ளத்தைப் போலே
பாய்ந்து பிடிச்சாரா

குழு :
உன்னை பாய்ந்து பிடிச்சாரா

பெண் :
யாரும் பாக்கலேன்னு போக்கிரி வேல
போக்கிரி வேல பண்ண நெனச்சாரா…

குழு :
பாக்கலேன்னு போக்கிரி வேல
போக்கிரி வேல பண்ண நெனச்சாரா…

பெண் :
ஓ…ஒ….ஒ….
மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே
எங்கே சென்றாய் நீ
அந்த மன்னவன் கூட தன்னந்தனியே
ஏனோ நின்றாய் நீ……

குழு :
மங்கலப் பெண்ணே அங்கயற்கண்ணே
எங்கே சென்றாய் நீ
அந்த மன்னவன் கூட தன்னந்தனியே
ஏனோ நின்றாய் நீ……

Mangala Penne - English Lyrics

Female :

Mangala pennae angayairkannae

Enage sendraai nee

Haai ..mangala pennae angayairkannae

Enage sendraai nee

Andha mananavan kooda thanandhaniyae

Yenoo nindraai nee

Andha mananavan kooda thanandhaniyae

Yenoo nindraai nee

Female :

Hoo oo

Manjal nilavae maalai poluthil

Vaa vaa endraaraam

En thanagradhamae kannathil ondru

Thaa thaa endraaraam ..oo oo oo

Female :

Mangala pennae angayairkannae

Enage sendraai nee

Andha mananavan kooda thanandhaniyae

Yenoo nindraai nee

Chorus :

Humming……

Female :

Uravamilla eluthukalaal

Olai varainjaara

Chorus :

Avar olai varainjaara

Female :

Illai oosaiyilladha bashaiyinaalae

Avar ullathai sonnara

Chorus :

Ullathai sonnara

Female :

Kaiyai pidicha naadi paarthu

Kaiyai pidicha naadi paarthu

Kandu pidithaara

Chorus :

Kaadhalai kandu pidithaara

Female :

Medical collegilae vittadhai ellam

Kannil padithara..

Chorus :

Undhan kannil padithara…

Female :

Hahaha

Mangala pennae angayairkannae

Enage sendraai nee

Andha mananavan kooda thanandhaniyae

Yenoo nindraai nee

Chorus :

Humming……

Female :

Sithira kannam sekka sivandha

Saedhi ennama

Female :

Undhan sendhoora idhazh velukka kaaranam

Seekiram sollammaa

Chorus :

Ammamma seekiram sollamaa

Female :

Pallathil paayum vellathai polae

Paaindhu pidichaara

Chorus :

Unnai paaindhu pidichaara

Female :

Yaarum pakkalaennu

pokkiri vela

Pokkiri vela panna nenachara..

Chorus :

Pakkalaennu pokkiri vela

Panna nenachara

Female :

Hahaha

Mangala pennae angayairkannae

Enage sendraai nee

Andha mananavan kooda thanandhaniyae

Yenoo nindraai nee

Chorus :

Mangala pennae angayairkannae

Enage sendraai nee

Andha mananavan kooda thanandhaniyae

Yenoo nindraai nee

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mangala Penne

Which movie does the song Mangala Penne belong to?

The song Mangala Penne is from the movie Valli Deivanai.

Who is the music director of Mangala Penne?

The music for Mangala Penne is composed by N. S. Thiyagarajan.

Who wrote the lyrics for Mangala Penne?

The lyrics for Mangala Penne are penned by Ku. Ma. Krishnan.

Who sang the Mangala Penne song?

Mangala Penne is sung by L. R. Eswari, Mallika.

Related Songs