Adhu Adhu Adhu - தமிழ் பாடல் வரிகள்
அது அது அது
அதுவாக அதிலே அடங்குதம்மா
எது எது எது
எதுவாக எதிலே அடங்குதய்யா
ஆண் :
புல்லை தடவி வரும் தென்றல்
மனப் பூட்டை திறந்து வைக்கும் கண்கள்
எல்லைக் கடந்து விட்ட உள்ளம்
அதில் என்னைக் குளிக்க வைத்த வெள்ளம்
பெண் :
நெஞ்சில் மறைத்து வைத்த திட்டம்
கண்ணில் நீந்தி பறந்து வரும் பட்டம்
மஞ்சள் நிலவில் ஒரு கட்டம்
அது மாயக் கலைப் பயிலும் வட்டம்..
ஆண் :
அது அது அது
அதுவாக அதிலே அடங்குதம்மா
பெண் :
எது எது எது
எதுவாக எதிலே அடங்குதய்யா
ஆண் :
ஆடிக் குலுங்கி வரும் பந்து
அது பாடிக் கொண்டே இருக்கும் சிந்து
பெண் :
தேவை நடத்த வரும் சிட்டு
அது தேனை சுமந்து வரும் மொட்டு
ஆண் :
மூடி மறைத்திருக்கும் செண்டு
அதன் முன்னால் இருக்கும் ஒரு வண்டு
பெண் :
ஆடை முந்தானை அதில் பட்டு
அம்மம்மா நடுங்கும் உடற்கட்டு
ஆண் :
அது அது அது
அதுவாக அதிலே அடங்குதம்மா
பெண் :
எது எது எது
எதுவாக எதிலே அடங்குதய்யா
முனகல் :
……………
ஆண் :
உதடுகள் செம்பவழப் பெட்டி
அதில் ஊறிக் கிடக்கும் வெல்லக்கட்டி
ஒரு தரம் கைகளுக்குள் கட்டி
அதை உண்டால் மயங்கும் தலை சுத்தி
பெண் :
கன்னிக்கு மேனி ஒரு அழகு
அவள் காதல் அதில் விழுந்த மெழுகு
என்ன குறைந்து விடும் பழகு
இனி என்றும் நிலைக்கும் இந்த உறவு…..
ஆண் :
அது அது அது
அதுவாக அதிலே அடங்குதம்மா
பெண் :
எது எது எது
எதுவாக எதிலே அடங்குதய்யா
முனகல் :
………………
Adhu Adhu Adhu - English Lyrics
Male :
Adhu adhu adhu
Adhuvaagaadhilae adanguthamma
Female : Edhu edhu edhu
Edhuvaaga edhilae adanguthaiyaa
Male :
Pullai thadavi varum thendral
Mana poottai thirandhu vaikkum kangal
Ellai kadanthu vitta ullam
Adhil ennai kulikka veitha vellam
Female :
Nenjil maraithu vaitha thittam
Kannil neendhi paranthu varum pattam
Manjal nilavil oru kattam
Adhu maaya kalai payilum vattam
Male :
Adhu adhu adhu
Adhuvaagaadhilae adanguthamma
Female :
Edhu edhu edhu
Edhuvaaga edhilae adanguthaiyaa
Male :
Aadi kulungi varum pandhu
Adhu paadi kondae irukkum sindhu
Female :
Thevai nadatha varum sittu
Adhu thaenai sumandhu varum mottu
Male :
Moodi marainthirukkum senu
Adhan munnal irukkum oru vandu
Female :
Aadai mundhaanai adhil pattu
Ammamma nadungum udarkattu
Male :
Adhu adhu adhu
Adhuvaagaadhilae adanguthamma
Female :
Edhu edhu edhu
Edhuvaaga edhilae adanguthaiyaa
Humming :
……….
Male :
Udhadugal sembavala petti
Adhil oori kidakkum vellakatti
Oru tharam kaigalukku katti
Adhai undaal mayangum thalai suthi
Female :
Kannikku maeni oru azhagu
Aval kaadhal vilundha meluga
Enna kuraindhu vidum pazhagu
Ini endrum nilaikkum indha uravu
Male :
Adhu adhu adhu
Adhuvaagaadhilae adanguthamma
Female :
Edhu edhu edhu
Edhuvaaga edhilae adanguthaiyaa
Humming :
……….