Malargalin Raja - தமிழ் பாடல் வரிகள்
மலர்களின் ராஜா அழகிய ரோஜா
மலர்களின் ராஜா அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வின்……
தங்க ராஜா ராஜா ராஜா மகராஜா…..
ஆண் :
காதலின் ராணி கலை தரும் வாணி
காதலின் ராணி கலை தரும் வாணி
என் இதய வானின்………
இன்ப ராணி ராணி ராணி மகராணி…
பெண் :
ஊரினில் உறவு தேடிடும் நினைவு
பருவத் தேரினில் ஆடும் தெய்வத்தின் கனவு
ஆண் :
ஆசையின் பாசம் பேசிடும் உரிமை
தன்மானத்தில் விளையும் உலகினில் பெருமை……..
ஆண் :
காதலின் ராணி கலை தரும் வாணி
காதலின் ராணி….
ஆண் :
பூங்கொடி முகத்தில் புன்னகை வெள்ளம்
அமுத தமிழிசை பாடும் கவிதைகள் சொல்லும்
பெண் :
தலைமுறை புகழின் குலம் நலம் காப்போம்
ஓர் ஆயிரங்காலத்து பயிர் வளம் சேர்ப்போம்…
பெண் :
மலர்களின் ராஜா அழகிய ரோஜா
மலர்களின் ராஜா
பெண் :
பாரத வீரர் மாசில்லா இதயம்
பாவையின் மனமே பனிப்போல் தணியும்
இருவரும் :
வேதங்கள் ஓதி வளர்ந்திடும் பேரும் அதை
வென்றிட வேண்டும் தேசிய கீதம்……
பெண் :
மலர்களின் ராஜா அழகிய ரோஜா
ஆண் :
என் இதய வானின்………
இன்ப ராணி ராணி ராணி மகராணி
இருவரும் :
லாலாலாலா……லாலாலாலா……
Malargalin Raja - English Lyrics
Female :
Malargalin raja azhagiya roja
Malargalin raja azhagiya roja
Ilamangai vaazhvin
Thanga raja raja raja maharaja
Male :
Kaadhalin raani kalai tharum vaani
Kaadhalin raani kalai tharum vaani
En idhaya vaanin
Inba raani raani raani maharaani
Female :
Orinil uravai thedidum ninaivu
Paruva therinil aadum deivathin kanavu
Orinil uravai thedidum ninaivu
Paruva therinil aadum deivathin kanavu
Male : Aasaiyin paasam pesidum urimai
Than maanathil vilaiyum ulaginil perumai
Male :
Kaadhalin raani kalai tharum vaani
Kaadhalin raani
Male :
Poongodi mugathil punnagai vellam
Amudha thamzihisai paadum kavithaigal sollum
Poongodi mugathil punnagai vellam
Amudha thamzihisai paadum kavithaigal sollum
Female :
Thalai murai pugalin kulam nalam kaapom
Orr aayirankaalathu payir valam serppom
Female :
Malargalin raja azhagiya roja
Malargalin raja
Female :
Bharatha verar maasilla idhayam
Paavaiyin manamae panipol thaniyum
Both :
Vedhangal oodhi valarndhidum perum
Adhai vendrida vendum dhesiya geetham
Female :
Malargalin raja azhagiya roja
Male :
En idhaya vanin
Inba raani raani raani maharaani
Both :
Laalalalaa…lalalalala..