Oru Naalil Valarnthene - தமிழ் பாடல் வரிகள்
ஒரு நாளில் வளர்ந்தேனே
மலர்ந்தேனே தேவனே…..
உன்னைப் பார்த்த பின்பு
இமைகளும் பாரமா
இன்று தூங்கவில்லை
தலையணை தாங்குமா…..ஆ…..
பெண் :
ஒரு நாளில் வளர்ந்தேனே
மலர்ந்தேனே தேவனே….
பெண் :
நீரின் ஆழம் பார்க்க வந்த பிள்ளையே
ஆண் :
உன் நெஞ்சின் ஆழம்
இன்னும் பார்க்கவில்லையே
பெண் :
நீரின் ஆழம் பார்க்க வந்த பிள்ளையே
ஆண் : உன் நெஞ்சின் ஆழம்
இன்னும் பார்க்கவில்லையே
பெண் :
மோகம் எல்லை மீறுமே
மூச்சில் உஷ்ணம் ஏறுமே
மோகம் எல்லை மீறுமே
மூச்சில் உஷ்ணம் ஏறுமே
பார்வையாலே பாலை வார்க்கிறாய்
என் பக்கம் வந்து என்னை ஏய்க்கிறாய் ஹோய்
பெண் :
ஒரு நாளில் வளர்ந்தேனே
மலர்ந்தேனே…. தேவனே……
ஆண் :
வானம் இன்று ஏன் உடைந்து போனது
பெண் :
என் நாணம் கூட ஏன் கரைந்து போனது
ஆண் :
வானம் இன்று ஏன் உடைந்து போனது
பெண் :
என் நாணம் கூட ஏன் கரைந்து போனது
ஆண் :
மூடி வைத்த பூ இது
மோகம் வந்து பூத்தது
மூடி வைத்த பூ இது
மோகம் வந்து பூத்தது
வானம் வந்து நீர் தெளித்தது ஹோ
புது பூமி இன்று புல்லரித்தது ஹொய்….
பெண் :
ஒரு நாளில் வளர்ந்தேனே
மலர்ந்தேனே…. தேவனே……
ஆண் :
உன்னைப் பார்த்த பின்பு
இமைகளும் பாரமா
இன்று தூங்கவில்லை
தலையணை தாங்குமா…..
பெண் :
ஆ…..ஒரு நாளில் வளர்ந்தேனே
மலர்ந்தேனே…….தேவனே….
Oru Naalil Valarnthene - English Lyrics
Female :
Oru naalil valrnthaenae
Malarnthaenae dhevanae….
Unnai paarthth pinbu
Imaigalum paramaa
Indru thoongavillai
Thalaiyanai thaangumaa….aa….
Female :
Oru naalil valrnthaenae
Malarnthaenae dhevanae….
Female :
Neerin aazham paarkka vantha pillaiyae
Male :
Un nenjin aazham
Innum paarkkavillaiyae
Female :
Neerin aazham paarkka vantha pillaiyae
Male :
Un nenjin aazham
Innum paarkkavillaiyae
Female :
Mogam ellai meerumae
Moochil ushnam yaerumae
Mogam ellai meerumae
Moochil ushnam yaerumae
Paarvaiyaalae paalai vaarkkiraai
En pakkam vanthu ennai yaeikkiraai hoi….
Female :
Oru naalil valrnthaenae
Malarnthaenae…….dhevanae….
Male :
Vaanam indru yaen udainthu ponathu
Female :
En naanamkooda yaen karainthu ponathu
Male :
Vaanam indru yaen udainthu ponathu
Female :
En naanamkooda yaen karainthu ponathu
Male :
Moodi vaiththa poo idhu
Mogam vanthu pooththathu
Moodi vaiththa poo idhu
Mogam vanthu pooththathu
Vaanam vanthu neer theliththathu ho
Pudhu bhoomi indru pullarithathu hoi
Female :
Oru naalil valrnthaenae
Malarnthaenae……dhevanae….
Male :
Unnai paarthth pinbu
Imaigalum paramaa
Indru thoongavillai
Thalaiyanai thaangumaa….aa….
Female :
Aa….oru naalil valrnthaenae
Malarnthaenae……dhevanae….