Maalai Muthal Kaalai - தமிழ் பாடல் வரிகள்
மாலை முதல் காலை
மன்மதனின் லீலை
மாலை முதல் காலை
மன்மதனின் லீலை
மேடை மேல் நான் ஆட
மயக்கம் வரும் வேளை
வேறு என்ன வேலை……
பெண் :
மாலை முதல் காலை
மன்மதனின் லீலை…..
பெண் :
வாலிபம் வந்தாலே
வாசல்கள் மூடாது
மல்லிகையில் பாய் போடும்
மாளிகை வேறேது
பெண் :
விளக்கேற்றினால் நான் தரும்
விருந்துகள் ஏராளம்
மறைக்காமலே யாவையும்
கொடுப்பதில் தாராளம்
சுகங்களும் சுவைகளும் நான்தான்
வழங்கவும் மயங்கவும் நாள் ஏது…..
பெண் :
மாலை முதல் காலை
மன்மதனின் லீலை…..
பெண் :
ஆடைகள் மேலாக
மூடிடும் மாந்தோட்டம்
கல்லணைகள் தீண்டாத
காவிரி நீரோட்டம்
பெண் :
கடைக் கண்களின் ஜாடையில்
கவிக் குயில் பாடாதோ
தலைக்கேறும் போதையில்
தளிர்க் கொடி ஆடாதோ
அறிந்தவன் புரிந்தவன் யாரோ
வளைக் கரம் வளைத்திட வாராதோ….
பெண் :
மாலை முதல் காலை
மன்மதனின் லீலை…..
மேடை மேல் நான் ஆட
மயக்கம் வரும் வேளை
வேறு என்ன வேலை……
பெண் :
மாலை முதல் காலை
மன்மதனின் லீலை…..
Maalai Muthal Kaalai - English Lyrics
Female :
Maalai Mudhal kaalai
Manmathanin leelai
Maalai Mudhal kaalai
Manmathanin leelai
Maedai mael naan aada
Mayakkam varum vaelai
Veru enna velai……
Female :
Maalai Mudhal kaalai
Manmathanin leelai……
Female :
Vaalibam vanthaalae
Vaasalgal moodaathu
Malligaiyil paai podum
Maaligai veraethu
Female :
Vilakkettrinaal naan tharum
Virunthugal yaeraalam
Maraikkaamalae yaaaiyum
Koduppathil thaaraalam
Sugangalum suvaigalum naanthaan
Vazhangavum mayangavum naal yaedhu….
Female :
Maalai Mudhal kaalai
Manmathanin leelai……
Female :
Aadaigal melaaga
Moodidum maanthottam
Kallanaigal theendaatha
Kaaviri neerottam
Female :
Kadai kangalin jaadaiyil
Kavi kuyil paadaatho
Thalaikerum podhaiyil
Thalirkodi aadaatho
Arinthavan purinthavan yaaro
Valaikkaram valaiththada vaaratho…
Female :
Maalai Mudhal kaalai
Manmathanin leelai
Maedai mael naan aada
Mayakkam varum vaelai
Veru enna velai……
Female :
Maalai Mudhal kaalai
Manmathanin leelai……