Naalai Namoru Rajangam - தமிழ் பாடல் வரிகள்
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே
ஆண் :
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே
ஆண் :
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே
அனைவரும் :
காலம் உங்களின் கைகளின் மேலே
ஆண் :
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே
ஆண் :
ராமன் ஆளட்டும் சோமன் ஆளட்டும்
ஆண்டாலென்ன
ஆண் :
காட்டு மான்கள் போல் நாமும் வாழுவோம்
வாழ்ந்தாலென்ன
ஆண் :
இந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க
நாம் அறிவோடு வாழ்வது குலம் காக்க
ஆண் :
இந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க
நாம் அறிவோடு வாழ்வது குலம் காக்க
ஆண் :
தாமரை கொண்ட தண்ணீரும்
ஆண் :
தன்னறிவற்ற உன் வாழ்வும்
ஆண் :
நிம்மதி கொள்ள முடியாது
ஹொ ஹோஓஓஓ
ஆண் :
நாளை எண்ணி எண்ணி
நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே
அனைவரும் :
காலம் உங்களின் கைகளின் மேலே……
ஆண் :
மழையை வெயில் என்றும் மகனை
தந்தை என்றும் சொன்னாலென்ன
ஆண் :
மனது சொன்னபடி கால்கள்
போனபடி போனாலென்ன
ஆண் :
நீயும் ஊரோடு சேராமல் முடியாது
ஆண் :
காலம் உனக்காக தனியாக நடக்காது
ஆண் :
சோறு படைக்கும் சொர்க்கங்கள்
பூமியில் உள்ள இன்பங்கள்
தேடி நடந்து செல்லுங்கள்
ஓஹோ.ஹோஓஓஓஓஓஒ
ஆண் :
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே
ஆண் :
மனிதன் பாவங்களை மனிதன்
கேட்பதில்லை ஆனாலென்ன
ஆண் :
பொறுத்து பார்த்த பின்பு இறைவன்
கேட்பதுண்டு கேட்டாலென்ன
ஆண் :
எவர் கேட்டாலும் நான் கேட்க முடியாது
எந்த பாவங்கள் ஜீவனுக்கு தெரியாது
ஆண் :
ஆடுவதென்று நீயாடு பாடுவதென்று நீ பாடு
ஓடுவதென்று நீ ஓடு
ஓஹோ..ஹோஓஓஓஓஓஓ
ஆண் :
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே
அனைவரும் :
காலம் உங்களின் கைகளின் மேலே
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே
Naalai Namoru Rajangam - English Lyrics
Male :
Naalai naamoru raajangam amaippom
Aandu paarungal thozhargalae
Male :
Naalai naamoru raajangam amaippom
Aandu paarungal thozhargalae
Male :
Naalai enni enni nadathungal vaazhkai
Naalai enni enni nadathungal vaazhkai
Kaalam ungalin kaigalin melae
All :
Kaalam ungalin kaigalin melae
Male :
Naalai naamoru raajangam amaippom
Aandu paarungal thozhargalae
Male :
Raaman aazhattum soman aazhalattum
Aandal enna
Male :
Kaattu maangal pol naamum vaazhuvom
Vaazhnthaal enna
Male :
Andha aarodu neerodum nilam kakka
Naam arivodu vaazhvadhu kulam kaakka
Male :
Andha aarodu neerodum nilam kakka
Naam arivodu vaazhvadhu kulam kaakka
Male :
Thaamarai konda thaneerum
Male :
Thann arivattra un vaazhvum
Male :
Nimmadhi kolla mudiyadhu
Hoo hoo hoo ho hoo oo oo oo
Male :
Naalai enni enni nadathungal vaazhkai
Kaalam ungalin kaigalin melae
All :
Kaalam ungalin kaigalin melae
Male :
Mazhaiyai veyil endrum
Maganai thandhai endrum sonnal enna
Male :
Manadhu sonnapadi
Kaalgal ponapadi ponaal enna
Male :
Neeyum oorodu seraamal mudiyaadhu
Male :
Kaalam unakaaga thaniyaaga nadakkadhu
Male :
Soru padaikkum sorgangal
Boomiyil ulla inbangal
Thedi nadanthu sellungal
Hoo hoo hoo ho hoo oo oo oo
Male :
Naalai naamoru raajangam amaippom
Aandu paarungal thozhargalae
Male :
Manidhan paavangalai
Manidhan ketpathillai aanaalenna
Male :
Poruthu partha pinbu
Iraivan ketppadhundu kettaalenna
Male :
Evar kettaalum nana kettka mudiyudhu
Endha paavangal jeevanukku theriyadhu
Male :
Aaduvadhendru neeyaadu
Paaduvadhendru nee paadu
Ooduvadhendru nee odu
Hoo hoo hoo ho hoo oo oo oo
Male :
Naalai enni enni nadathungal vaazhkai
Kaalam ungalin kaigalin melae
All :
Kaalam ungalin kaigalin melae
Naalai naamoru raajangam amaippom
Aandu paarungal thozhargalae