Oru Naall Oru Pozhuthu - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ……ஆ…..ஆ…..ஆ….அ…..ஆ….
ஆஅ……ஆ…..ஆ…..ஆ….அ…..ஆ….
ஆ……ஆ……ஆ……ஆ…..அ…..அ….ஆ….
பெண் :
ஒரு நாள் ஒரு பொழுது
உன நான் பிரிஞ்சதில்ல
உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன
பெண் :
அட வாய்யா மடியில சாஞ்சு
என் ராசா ஒரு முறை தூங்கு
பெண் :
ஒரு நாள் ஒரு பொழுது
உன நான் பிரிஞ்சதில்ல
பெண் :
தாளமலக் காட்டிலே
தந்தனத்தோம் பாட்டிலே
தொட்டு வெளையாண்டதும்
தோளில் வந்து சாஞ்சதும்
பெண் :
வானம் அறியும்……மேகம் அறியும்……
துள்ளி ஓடும் மானும் அறியும்
ஆகாசம் பூலோகம்……..
ஆ…..ஆஅ…..அ….அ….ஆ….
ஆகாசம் பூலோகம் சாட்சி சொல்லும் கேட்போமா
அய்யா அது என்ன பொய்யா
அய்யா அது என்ன பொய்யா…
பெண் :
ஒரு நாள் ஒரு பொழுது
உன நான் பிரிஞ்சதில்ல
பெண் :
நந்தவனம் தீஞ்சதா
காவேரிதான் காஞ்சதா
நம்ம சொந்தம் போனதா
கட்டுக் கதை ஆனதா
பெண் :
பாயில் படுத்த காதல் மனசு
நோயில் துடிச்சா தாயின் மனசு
ராசாவே வாடாதே….ஏ…..ஏ…..
ராசாவே வாடாதே ஊஞ்சல் நானும் போடுவேன்
ராசா ஒரு முறை தூங்கு
என் ராசா ஒரு முறை தூங்கு……..
பெண் :
ஒரு நாள் ஒரு பொழுது
உன நான் பிரிஞ்சதில்ல
உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன
பெண் :
அட வாய்யா மடியில சாஞ்சு
என் ராசா ஒரு முறை தூங்கு
பெண் :
ஒரு நாள் ஒரு பொழுது
உன நான் பிரிஞ்சதில்ல
Oru Naall Oru Pozhuthu - English Lyrics
Female :
……………………..
Female :
Oru naal oru pozhuthu
Una naan pirinjathilla
Uyiril uyira vaechcha orava maranthathilla
Thaniyaalaa neeyum ippa ninnathu enna
Thaniyaalaa neeyum ippa ninnathu enna
Female :
Ada vaaiyaa madiyila saanju
En raasaa oru murai thoongu
Female :
Oru naal oru pozhuthu
Una naan pirinjathilla
Female :
Thaalamalak kaattilae
Thanthanaththom paattilae
Thottu velaiyandathum
Tholil vanthu saanjathum
Female :
Vaanam ariyum…..megam ariyum….
Thulli oodum maanum ariyum
Aagaasam bhoologam….
Aa……aaa…..aa….aa….aa….
Aagaasam bhoologam saatchchi sollum ketpomaa
Aiyyaa athu enna poiyaaa
Aiyyaa athu enna poiyaaa
Female :
Oru naal oru pozhuthu
Una naan pirinjathilla
Female :
Nanthavanam theenjathaa
Kaverithaan kaanjathaa
Namma sontham ponathaa
Kattuk kadhai aanathaa
Female :
Paayil paduththa kadhal manasu
Noyil thudichchaa thaayin manasu
Raasaavae vaadaathae….ae…..ae…
Raasaavae vaadaathae Oonjal naanum poduvaen
Raasaa oru murai thoongu
En raasaa oru murai thoongu
Female :
Oru naal oru pozhuthu
Una naan pirinjathilla
Uyiril uyira vaechcha orava maranthathilla
Thaniyaalaa neeyum ippa ninnathu enna
Thaniyaalaa neeyum ippa ninnathu enna
Female :
Ada vaaiyaa madiyila saanju
En raasaa oru murai thoongu
Female :
Oru naal oru pozhuthu
Una naan pirinjathilla