Paduththa Uranguthillai - தமிழ் பாடல் வரிகள்
படுத்தா ஒறங்குதில்ல
பசிச்சா எறங்குதில்ல
முழிச்சா கெறங்குதில்ல
உன்ன எண்ணி ராப்பகலா
கண்ணு முழி மூடவில்ல
பெண் :
திருநாளும் தேரப் போல
வெலகாத நீரப் போல
பிரியாத ஒறவாச்சே…….
ஆண் :
படுத்தா ஒறங்குதில்ல
பசிச்சா எறங்குதில்ல
முழிச்சா கெறங்குதில்ல
உன்ன எண்ணி ராப்பகலா
கண்ணு முழி மூடவில்ல
பெண் :
மூணாம் பிற போனதே ஓடம் கரை ஏறுதே
ஆண் :
மோதும் பனிக் காத்துல ஏதேதோ தூவுது
பெண் :
தென்பாண்டிக் காத்தும் கூட தெம்மாங்கு பாடாதோ
ஆண் :
குயில் கூவும் கால நேரம் குத்தாலச் சாரல் வீசும்
களிவே காயாம் பூவே வாசம் வீசி வா காத்தே…..
ஆண் :
படுத்தா ஒறங்குதில்ல
பசிச்சா எறங்குதில்ல
முழிச்சா கெறங்குதில்ல
உன்ன எண்ணி ராப்பகலா
கண்ணு முழி மூடவில்ல
பெண் :
மாசம் இது மார்கழி வெளையாடுது காவிரி
ஆண் :
வீசும் குளிர் காத்துல வீணாகுது ராத்திரி
பெண் :
காவேரி போகும் வேகம் கடல் சேரும் இந்நேரம்
ஆண் :
மயிலே மாங்குயிலே மலையோரப் பூங்குயிலே
குளிரும் ஊதக் காத்து கொஞ்சம் கூடக் கொறையாது
ஆண் :
படுத்தா ஒறங்குதில்ல
பசிச்சா எறங்குதில்ல
முழிச்சா கெறங்குதில்ல
உன்ன எண்ணி ராப்பகலா
கண்ணு முழி மூடவில்ல
பெண் :
திருநாளும் தேரப் போல
வெலகாத நீரப் போல
பிரியாத ஒறவாச்சே
ஆண் :
படுத்தா ஒறங்குதில்ல
பெண் :
ஆஹான்
ஆண் :
பசிச்சா எறங்குதில்ல
பெண் :
ஆஹான்
ஆண் :
முழிச்சா கெறங்குதில்ல
பெண் :
ஹா
ஆண் :
உன்ன எண்ணி ராப்பகலா
பெண் :
ஆன்
ஆண் :
கண்ணு முழி மூடவில்ல
பெண் :
ஹஹஹாஹ்
Paduththa Uranguthillai - English Lyrics
Male :
Paduththaa oranguthilla
Pasichchaa eranguthilla
Muzhichchaa keranguthilla
Unna enni raappagallaa
Kannu muzhi moodavilla
Female :
Thirunaalum thera pola
Velagaatha neerra pola
Piriyaatha oravaachchae….
Male :
Paduththaa oranguthilla
Pasichchaa eranguthilla
Muzhichchaa keranguthilla
Unna enni raappagallaa
Kannu muzhi moodavilla
Female :
Moonaam pirai ponathae odam karai yaeruthae
Male :
Mothum pani kaaththula yaedhethi thoovuthu
Female :
Thenpandi kaaththum kooda themmangu paadaatho
Male :
Kuyil koovum kaala naeram kuththaala saaral vesum
Kaliyavae kaayam poovae vaasam veesi vaa kaaththa
Male :
Paduththaa oranguthilla
Pasichchaa eranguthilla
Muzhichchaa keranguthilla
Unna enni raappagallaa
Kannu muzhi moodavilla
Female :
Maasam idhu maargazhi velaiyaaduthu kaveri
Male :
Veesum kulir kaaththula veenaaguthu raaththiri
Female :
Kaveri pogum vegam kadal saerum innaeram
Male :
Mayilae maanguyilae malaiyora poonguyilae
Kulirum ootha kaaththu konjam kooda koraiyaathu
Male :
Paduththaa oranguthilla
Pasichchaa eranguthilla
Muzhichchaa keranguthilla
Unna enni raappagallaa
Kannu muzhi moodavilla
Female :
Thirunaalum thera pola
Velagaatha neerra pola
Piriyaatha oravaachchae….
Male :
Paduththaa oranguthilla
Female :
Aahaan
Male :
Pasichchaa eranguthilla
Female :
Aahaan
Male :
Muzhichchaa keranguthilla
Female :
Haa
Male :
Unna enni raappagallaa
Female :
Aan
Male :
Kannu muzhi moodavilla
Female :
Hahahaah