Tamil Lyrics

Arumbudhira Mutthudhira song lyrics

Movie — Marutha Nattu Veeran

Singer(s) — P. Susheela, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — S. V. Venkataraman

Arumbudhira Mutthudhira - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆ…..ஆ…..ஆஆ…
ஆஆ… ஆ….ஆ….

ஆண் :
அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது
அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது

பெண் :
பிறந்த போது விருந்து வைக்கும்
பெருமை இல்லாது…..
ஆ…..ஆ…..ஆ….ஆ…..

பெண் :
பிறந்த போது விருந்து வைக்கும்
பெருமை இல்லாது
பல பெண்கள் வந்து தொட்டில் ஆட்டும்
சிறப்பும் இல்லாது
பிறந்த போது விருந்து வைக்கும்
பெருமை இல்லாது
பல பெண்கள் வந்து தொட்டில் ஆட்டும்
சிறப்பும் இல்லாது
அருமை உள்ள ஆசைத் தந்தை அருகில் இல்லாது
அருமை உள்ள ஆசைத் தந்தை அருகில் இல்லாது
வறுமையிலும் சிறுமையிலும் வாட்டம் கொள்ளாது
வறுமையிலும் சிறுமையிலும் வாட்டம் கொள்ளாது

பெண் :
அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது
அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது

ஆண் :
குரலைக் கேட்ட எனது நெஞ்சில்
தேனும் பாயுது…
ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..

ஆண் :
குரலைக் கேட்ட எனது நெஞ்சில்
தேனும் பாயுது
இருந்த இடத்தை மறந்து மனம் எங்கோ தாவுது
எங்கோ தாவுது எங்கோ தாவுது
அது பறந்து பறந்து புதிய புதிய
கனவு காணுது
அது பறந்து பறந்து புதிய புதிய
கனவு காணுது
பிள்ளைப் பாசத்தினால் என் இதயம் ஆடிப் பாடுது
பிள்ளைப் பாசத்தினால் என் இதயம் ஆடிப் பாடுது

ஆண் :
அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது

பெண் :
ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..

பெண் :
அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது

ஆண் :
ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..

பெண் :
கருமை தந்த வைர முடி
தரையில் கிடக்குது
உரிமை உள்ள நெஞ்சம் அதை உணர்ந்து துடிக்குது
கருமை தந்த வைர முடி தரையில் கிடக்குது
உரிமை உள்ள நெஞ்சம் அதை உணர்ந்து துடிக்குது

ஆண் :
சிரிப்பதுதான் உலகத்திலே கவலைக்கு மருந்து
சிரிப்பதுதான் உலகத்திலே கவலைக்கு மருந்து
திகட்டாத அமுதாக இனித்திடும் விருந்து
திகட்டாத அமுதாக இனித்திடும் விருந்து

ஆண் :
அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது

ஆண் :
அரும்புதிர முத்துதிர
அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்ட உடன்
கவலை பறக்குது
கவலை பறக்குது

Arumbudhira Mutthudhira - English Lyrics

Male :

Aa… aa… aaa…

Aaa.. aa… aa…

Male :

Arumbudhira muthudhira

Azhagu sirikkudhu

Karumbu mugam kanda udan

Kavalai parakkudhu

Arumbudhira muthudhira

Azhagu sirikkudhu

Karumbu mugam kanda udan

Kavalai parakkudhu

Female :

Pirandha podhu virundhu vaikkum

Perumai illaadhu…

Aa… aa… aa…aa…

Female :

Pirandha podhu virundhu vaikkum

Perumai illaadhu

Pala pengal vandhu thottil aattum

Sirappum illaadhu

Pirandha podhu virundhu vaikkum

Perumai illaadhu

Pala pengal vandhu thottil aattum

Sirappum illaadhu

Arumai ulla aasi thandhai arugil illaadhu

Arumai ulla aasi thandhai arugil illaadhu

Varumaiyilum sirumaiyilum vaattam kollaadhu

Varumaiyilum sirumaiyilum vaattam kollaadhu

Female :

Arumbudhira muthudhira

Azhagu sirikkudhu

Karumbu mugam kanda udan

Kavalai parakkudhu

Arumbudhira muthudhira

Azhagu sirikkudhu

Karumbu mugam kanda udan

Kavalai parakkudhu

Male :

Kuralai ketta enadhu nenjil

Thaenum paayudhu…

Aa… aa… aa…aa…aa…

Male :

Kuralai ketta enadhu nenjil

Thaenum paayudhu…

Irundha idathai marandhu manam engo thaavudhu

Engo thaavudhu engo thaavudhu

Adhu parandhu parandhu pudhiya pudhiya

Kanavu kaanudhu

Adhu parandhu parandhu pudhiya pudhiya

Kanavu kaanudhu

Pillai paasathinaal en idhayam aadi paadudhu

Pillai paasathinaal en idhayam aadi paadudhu

Male :

Arumbudhira muthudhira

Azhagu sirikkudhu

Karumbu mugam kanda udan

Kavalai parakkudhu

Female :

Aa… aa…aa….aaa….aa….aa….aa…aa…aa…aa….

Female :

Arumbudhira muthudhira

Azhagu sirikkudhu

Karumbu mugam kanda udan

Kavalai parakkudhu

Male :

Aa… aa…aa….aaa….aa….aa….aa…aa…aa…aa….

Female :

Karumai thandha vaira mudi

Tharaiyil kidakkudhu

Urimai ulla nenjam adhai unarndhu thudikkudhu

Karumai thandha vaira mudi tharaiyil kidakkudhu

Urimai ulla nenjam adhai unarndhu thudikkudhu

Male :

Sirippadhu thaan ulagathilae kavalaikku marundhu

Sirippadhu thaan ulagathilae kavalaikku marundhu

Thigattaadha amudhaaga inithidum virundhu

Thigattaadha amudhaaga inithidum virundhu

Male :

Arumbudhira muthudhira

Azhagu sirikkudhu

Karumbu mugam kanda udan

Kavalai parakkudhu

Male :

Arumbudhira muthudhira

Azhagu sirikkudhu

Karumbu mugam kanda udan

Kavalai parakkudhu

Kavalai parakkudhu…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Arumbudhira Mutthudhira

Which movie does the song Arumbudhira Mutthudhira belong to?

The song Arumbudhira Mutthudhira is from the movie Marutha Nattu Veeran.

Who is the music director of Arumbudhira Mutthudhira?

The music for Arumbudhira Mutthudhira is composed by S. V. Venkataraman.

Who wrote the lyrics for Arumbudhira Mutthudhira?

The lyrics for Arumbudhira Mutthudhira are penned by Kannadasan.

Who sang the Arumbudhira Mutthudhira song?

Arumbudhira Mutthudhira is sung by P. Susheela, T. M. Soundararajan.

Related Songs