Samaadhaaname Thevai - தமிழ் பாடல் வரிகள்
ஆஹாஹஹா… ஆஹாஹஹா…
ஆஹாஹாஹா… ஆஹாஹாஹா…
ஆண் :
சமாதானமே தேவை…
என்றும் சமாதானமே தேவை
அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
ஆண் :
சமாதானமே தேவை……ஈ….
ஆண் :
அமைதியாக நாம் வாழ்ந்திடவே
அன்பும் அறமும் வளர்ந்திடவே
ஆண் :
அமைதியாக நாம் வாழ்ந்திடவே
அன்பும் அறமும் வளர்ந்திடவே
சமரசப் பாதை தோன்றிடவே
சமரசப் பாதை தோன்றிடவே
சாந்தியும் இன்பமும் ஊதிடவே
சாந்தியும் இன்பமும் ஊதிடவே
ஆண் :
சமாதானமே தேவை…
அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
சமாதானமே தேவை…
ஆண் :
போட்டி பொறாமைகள் இல்லாத
ஒரு புதிய சமுதாயம் உருவாக
ஆண் :
போட்டி பொறாமைகள் இல்லாத
ஒரு புதிய சமுதாயம் உருவாக
புத்தர் காட்டிய வழியில் நாம் போக… ஆ…
புத்தர் காட்டிய வழியில் நாம் போக
அவர் கண்ட கனவுகள் நனவாக
கண்ட கனவுகள் நனவாக
ஆண் :
சமாதானமே தேவை…
அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
சமாதானமே தேவை…
ஆண் :
கட்சி பேதங்கள் எதற்காக
கலகமும் பகையும் எதற்காக
ஆண் :
கட்சி பேதங்கள் எதற்காக
பல கலகமும் பகையும் எதற்காக
ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம்
ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம்
ஒரே கட்சியாய் இருந்திடுவோம்…
ஒரே கட்சியாய் இருந்திடுவோம்…
ஆண் :
சமாதானமே தேவை…
அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை
சமாதானமே தேவை……
Samaadhaaname Thevai - English Lyrics
Male :
Aahaahahaa… Aahaahahaa…
Aahaahaahaa… Aahaahaahaa…
Male :
Samaadhaanamae thaevai…
Endrum samaadhaanamae thaevai
Andha sanmaargam thazhaithida seivom saevai
Male :
Samaadhaanamae thaevai…ee…
Male :
Amaidhiyaaga naam vaazhndhidavae
Anbum aramum valarndhidavae
Male :
Amaidhiyaaga naam vaazhndhidavae
Anbum aramum valarndhidavae
Samarasa paadhai thondridavae
Samarasa paadhai thondridavae
Saanthiyum inbamum oodhidavae
Saanthiyum inbamum oodhidavae
Male :
Samaadhaanamae thaevai…
Andha sanmaargam thazhaithida seivom saevai
Samaadhaanamae thaevai…
Male :
Potti poraamaigal illaadha
Oru pudhiya samudhaayam uruvaaga
Male :
Potti poraamaigal illaadha
Oru pudhiya samudhaayam uruvaaga
Buthar kaattiya vazhiyil naam poga… aa…
Buthar kaattiya vazhiyil naam poga…
Avar kanda kanavugal nanavaaga
Kanda kanavugal nanavaaga
Male :
Samaadhaanamae thaevai…
Andha sanmaargam thazhaithida seivom saevai
Samaadhaanamae thaevai…
Male :
Katchi baedhangal edharkkaaga
Kalagamum pagaiyum edharkkaagha
Katchi baedhangal edharkkaaga
Palar kalagamum pagaiyum edharkkaagha
Ottrumaiyaal naam uyarndhiduvom
Ottrumaiyaal naam uyarndhiduvom
Orae katchiyaai irundhiduvom…
Orae katchiyaai irundhiduvom…
Male :
Samaadhaanamae thaevai…
Andha sanmaargam thazhaithida seivom saevai
Samaadhaanamae thaevai…