Pudhu Inbam Ondru Uruvaagi Indru - தமிழ் பாடல் வரிகள்
ஆ……ஆ…..ஆ…..ஆ….
ஆ……ஆ…..ஆ…..ஆ….
பெண் :
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
பெண் :
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
இசை பாடுதே…….
குழு :
அஹ்ஹஹ் ஹஹ்ஹா
குழு :
அஹ்ஹஹ் ஹஹ்ஹா
பெண் :
மது உண்ட வண்டு போலே மனம் ஆடுதே
குழு :
ஆ…..ஆ……ஆ…..ஆ….
பெண் :
மது உண்ட வண்டு போலே மனம் ஆடுதே
எதிர் காலமே இனிப்பாகவே
என் கண்ணில் தோணுதே
பெண் :
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
இசை பாடுதே……ஏ….
குழு :
ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ…..ஆ…..
பெண் :
எந்நாளும் இல்லாத விதமாக
என் இடது கண் துடிக்குது இதமாக
எந்நாளும் இல்லாத விதமாக
என் இடது கண் துடிக்குது இதமாக
என்னையும் அறியாமல் ஏனென்று புரியாமல்
மனம் என்னையும் அறியாமல் ஏனென்று புரியாமல்
குழு :
ஏதேதோ எண்ணுது எங்கெங்கோ செல்லுது
ஏதேதோ எண்ணுது எங்கெங்கோ செல்லுது
பெண் :
இதை என்ன சொல்வது
பெண் :
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
குழு :
புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
எதிர் வந்து நின்று இசை பாடுதே
இசை பாடுதே…….ஏ…..
Pudhu Inbam Ondru Uruvaagi Indru - English Lyrics
Female :
Aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa…
Female :
Pudhu inbam ondru uruvaagi indru
Pudhu inbam ondru uruvaagi indru
Edhir vandhu nindru isai paadudhae
Female :
Pudhu inbam ondru uruvaagi indru
Edhir vandhu nindru isai paadudhae
Isai paadudhae….ae….
Chorus :
Ahhah hahhaa
Chorus :
Ahhah hahhaa
Female :
Madhu unda vandu polae manam aadudhae
Chorus :
Aa… aa… aa… aa…
Female :
Madhu unda vandu polae manam aadudhae
Edhir kaalamae inippaagavae
En kannil thonudhae
Female :
Pudhu inbam ondru uruvaagi indru
Edhir vandhu nindru isai paadudhae
Isai paadudhae….ae….
Chorus :
Aa… aa… aa… aa…aa…aa…
Female :
Ennaalum illaadha vidhamaaga
En idadhu kan thudikkudhu idhamaaga
Ennaalum illaadha vidhamaaga
En idadhu kan thudikkudhu idhamaaga
Ennaiyum ariyaamal yaenendru puriyaamal
Manam ennaiyum ariyaamal yaenendru puriyaamal
Chorus :
Yaedhaedho ennudhu engengo selludhu
Yaedhaedho ennudhu engengo selludhu
Female :
Idhai enna solvadhu
Female :
Pudhu inbam ondru uruvaagi indru
Edhir vandhu nindru isai paadudhae
Chorus :
Pudhu inbam ondru uruvaagi indru
Edhir vandhu nindru isai paadudhae
Isai paadudhae….ae….