Oru Pennai Parthu - தமிழ் பாடல் வரிகள்
{ ஒரு பெண்ணைப்
பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
ஆண் :
அவள் கண்ணைப்
பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை } (2)
ஆண் :
{ அவளில்லாமல்
நானில்லை நானில்லாமல்
அவளில்லை } (2)
ஆண் :
…………………
ஆண் :
{ கொடி மின்னல்
போல் ஒரு பார்வை
மானோ மீனோ
என்றிருந்தேன்
ஆண் :
குயில் ஓசை
போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ
என்றிருந்தேன் } (2)
ஆண் :
{ நெஞ்சோடு
நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை
சேர்த்தாள் } (2)
ஆண் :
இன்று காதல்
ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
ஆண் :
ஒரு பெண்ணைப்
பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
ஆண் :
அவள் கண்ணைப்
பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
ஆண் :
அவளில்லாமல்
நானில்லை நானில்லாமல்
அவளில்லை
ஆண் :
…………………
ஆண் :
{ கலை அன்னம்
போலவள் தோற்றம்
இடையில் இடையோ
கிடையாது சிலை வண்ணம்
போலவள் தேகம் இதழில்
மதுவோ குறையாது } (2)
ஆண் :
{ என்னோடு
தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை
சேர்த்தாள் } (2)
ஆண் :
இன்று காதல்
ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
ஆண் :
ஒரு பெண்ணைப்
பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
ஆண் :
அவள் கண்ணைப்
பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
ஆண் :
அவளில்லாமல்
நானில்லை நானில்லாமல்
அவளில்லை
ஆண் & பெண் :
…………………
Oru Pennai Parthu - English Lyrics
Male :
{ Oru pennai
Paarthu nilavai paarthen
Nilavil kulirillai
Male :
Aval kannai
Paarthu malarai paarthen
Malaril oliyillai } (2)
Male :
{ Avalillamal
Naanillai naanillamal avalillai } (2)
Male :
{ La la lalla laa la la
Lalla laa la la lalla laa la la la } (2)
Male :
{ Kodi minnal
Pol oru paarvai
Maano meeno endrirundhen
Male :
Kuyilosai
Pol oru vaarthai
Kuzhalo yaazho endrirundhen } (2)
Male :
{ Nenjodu
Nenjai serthaal
Theeyodu panjai serthaal } (2)
Male :
Indru
Kaadhal yekkam
Thandhaal sendral
Naalai en seivaalo
Male :
Oru pennai
Paarthu nilavai paarthen
Nilavil kulirillai
Male :
Aval kannai
Paarthu malarai paarthen
Malaril oliyillai
Male :
Avalillamal
Naanillai naanillamal avalillai
Male :
La la lalla laa la la
Lalla laa la la lalla laa la la la
Male :
{ Kalai
Annam pol aval thotram
Idaiyil idaiyo kidaiyaadhu
Silai vannam polaval dhegam
Idhazhil madhuvo kuraiyaadhu } (2)
Male :
{ Ennodu
Thannai serthaal
Thannodu ennai serthaal } (2)
Male :
Indru
Kaadhal yekkam
Thandhaal sendral
Naalai en seivaalo
Male :
Oru pennai
Paarthu nilavai paarthen
Nilavil kulirillai
Male :
Aval kannai
Paarthu malarai paarthen
Malaril oliyillai
Male :
Avalillamal
Naanillai naanillamal avalillai
Male & Female :
{ La la lalla laa la la
Lalla laa la la lalla laa la la la } (4)