Vannakili Sonna - தமிழ் பாடல் வரிகள்
பாடல் ஆசிரியர் :
வாலி
ஆண் :
வண்ணக்கிளி சொன்ன
மொழி என்ன மொழியோ
பெண் :
வஞ்சி மகள் வாய் திறந்து
சொன்ன மொழியோ
ஆண் :
வண்ணக்கிளி சொன்ன
மொழி என்ன மொழியோ
பெண் :
வஞ்சி மகள் வாய் திறந்து
சொன்ன மொழியோ
ஆண் :
புள்ளி மயில் புன்னகையில்
என்ன மயக்கம்..ஓ..ஓ..
பெண் :
அள்ளி அள்ளி
கொண்டு செல்ல என்ன தயக்கம்..
ஆண் :
ஹ்ம்ம்ம் புள்ளி மயில் புன்னகையில்
என்ன மயக்கம்..ஓ..ஓ..
பெண் :
அள்ளி அள்ளி
கொண்டு செல்ல என்ன தயக்கம்..
ஆண் :
ஹா …வண்ணக்கிளி சொன்ன
மொழி என்ன மொழியோ
பெண் :
வஞ்சி மகள் வாய் திறந்து
சொன்ன மொழியோ
பெண் :
பொட்டு வைத்த
வட்ட முகம் என்ன முகமோ
அதைத் தொட்டு விடத்
துடிப்பதிலே என்ன சுகமோ ஹோ ஓ ஓ
பெண் :
பொட்டு வைத்த
வட்ட முகம் என்ன முகமோ
அதைத் தொட்டு விடத்
துடிப்பதிலே என்ன சுகமோ ஹோ
ஆண் :
கன்னி மன மாளிகையில்
காவல் நிற்கவா
அங்கே காவல் நின்ற மன்னவனை
கைப் பிடிக்க வா..
ஆண் :
வண்ணக்கிளி சொன்ன
மொழி என்ன மொழியோ
பெண் :
வஞ்சி மகள் வாய் திறந்து
சொன்ன மொழியோ
ஆண் :
அத்திப் பழக் கன்னத்திலே
கிள்ளி விடவா
பெண் :
இந்த ஊரையெல்லாம்
நான் அழைத்துச் சொல்லி விடவா…ஆஅ …
ஆண் :
அத்திப் பழக் கன்னத்திலே
கிள்ளி விடவா
பெண் :
இந்த ஊரையெல்லாம்
நான் அழைத்துச் சொல்லி விடவா
ஆண் :
அல்லி விழி துள்ளி விழ
கோபம் என்னவோ
பெண் :
இங்கே அஞ்சி அஞ்சி
கொஞ்சுவதில் லாபம் என்னவோ….
முனங்கல் :
……………….
ஆண் :
வண்ணக்கிளி சொன்ன
மொழி என்ன மொழியோ
பெண் :
வஞ்சி மகள் வாய் திறந்து
சொன்ன மொழியோ
Vannakili Sonna - English Lyrics
Music Director :
Vishwanathan- Ramamoorthy
Lyricist :
Vaali
Male :
Vannakkilli sonna
Mozhi enna mozhiyo
Female :
Vanji magal vaai thirandhu
Sonna mozhiyo
Male :
Vannakkilli sonna
Mozhi enna mozhiyo
Female :
Vanji magal vaai thirandhu
Sonna mozhiyo
Male :
Pulli mayil punnagaiyil
Enna mayakkam..o..o..
Female :
Alli alli
Kondu sella enna thayakkam..
Male :
Hmmm…pulli mayil punnagaiyil
Enna mayakkam..o..o..
Female :
Alli alli
Kondu sella enna thayakkam..
Male :
Haa…vannakkilli sonna
Mozhi enna mozhiyo
Female :
Vanji magal vaai thirandhu
Sonna mozhiyo
Female :
Pottu vaitha
Vatta mugam enna mugamo
Adhai thottu vida
Thudippadhile enna sugamo
Female :
Pottu vaitha
Vatta mugam enna mugamo
Adhai thottu vida
Thudippadhile enna sugamo
Male :
Kanni mana maaligaiyil
Kaaval nirkavaa
Angae kaaval nindra mannavanai
Kaipidikka vaa..
Male :
Vannakkilli sonna
Mozhi enna mozhiyo
Female :
Vanji magal vaai thirandhu
Sonna mozhiyo
Male :
Aththipazha kannathilae
Killi vidavaa
Female :
Indha ooraiyellaam
Naan azhaithu solli vidavaa…aa…
Male :
Aththipazha kannathilae
Killi vidavaa
Female :
Indha ooraiyellaam
Naan azhaithu solli vidavaa
Male :
Alli vizhi thulli vizha
Kobam ennavo
Female :
Ingae anji anji
Konjuvadhil laabam ennavo…
Humming :
……………..
Male :
Vannakkilli sonna
Mozhi enna mozhiyo
Female :
Vanji magal vaai thirandhu
Sonna mozhiyo