Tamil Lyrics

Oru Vetkam Varuthe song lyrics

Movie — Pasanga

Singer(s) — Shreya Ghoshal, Naresh Iyer

Lyricist — Thamarai

Music Director — James Vasanthan

Oru Vetkam Varuthe - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஓ…….. ஓ ……….
ஒரு வெட்கம் வருதே
வருதே சிறு அச்சம்
தருதே தருதே மனம்
இன்று அலை பாயுதே

பெண் :
இது என்ன முதலா
முடிவா இனி எந்தன் உயிரும்
உனதா புது இன்பம் தாலாட்டுதே

பெண் :
போக சொல்லி
கால்கள் தள்ளும் நிற்க
சொல்லி நெஞ்சம் கிள்ளும்
இது முதல் அனுபவமே இனி
இது தொடர்ந்திடுமே இது
தரும் தடுமாற்றம் சுகம்

ஒரு வெட்கம் வருதே
வருதே சிறு அச்சம்
தருதே தருதே மனம்
இன்று அலை பாயுதே

பெண் :
இது என்ன முதலா
முடிவா இனி எந்தன்
உயிரும் உனதா புது
இன்பம் தாலாட்டுதே

ஆண் :
மழை இன்று
வருமா வருமா குளிர்
கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே

ஆண் :
இது என்ன முதலா
முடிவா இனி எந்தன் உயிரும்
உனதா புது இன்பம் தாலாட்டுதே

ஆண் :
கேட்டு வாங்கி
கொள்ளும் துன்பம் கூறு
போட்டு கொல்லும் இன்பம்
பற பற பறவெனவே துடி
துடித்திடும் மனமே வர
வர வர கரை தாண்டிடுமே

பெண் :
மேலும் சில முறை
உன் குறும்பிலே நானே
தோற்கிறேன் உன் மடியினில்
என் தலையணை இருந்தால்
உறங்குவேன்

ஆண் :
ஆணின் மனதிற்குள்ளும்
பெண்மை இருக்கிறதே தூங்க
வெய்திடவே நெஞ்சம்
துடிக்கிறதே

பெண் :
ஒரு வரி நீ
சொல்ல ஒரு வரி நான்
சொல்ல எழுதிடும் காதல்
காவியம் அனைவரும்
கேட்கும் நாள் வரும்

ஆண் :
மழை இன்று
வருமா வருமா குளிர்
கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே

பெண் :
இது என்ன முதலா
முடிவா இனி எந்தன் உயிரும்
உனதா புது இன்பம் தாலாட்டுதே

ஆண் :
கேட்டு வாங்கி
கொள்ளும் துன்பம் கூறு
போட்டு கொல்லும் இன்பம்

பெண் :
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே

ஆண் :
வர வர வர கரை
தாண்டிடுமே

ஆண் :
ஆ காற்றில்
கலந்து நீ என் முகத்திலே
ஏனோ மோதினாய் பூ
மரங்களில் நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்

பெண் :
ஆ தூது அனுப்பிடவே
நேரம் எனக்கில்லையே
நினைத்த பொழுதினிலே
வரணும் எதிரினிலே

ஆண் :
வெயிலினில்
ஊர்கோலம் இதுவரை
நாம் போனோம் நிகழ்கிறதே
கார்காலமே நனைந்திடுவோம்
நாள் தோறுமே

பெண் :
ஒரு வெட்கம் வருதே
வருதே சிறு அச்சம் தருதே
தருதே மனம் இன்று அலை
பாயுதே

ஆண் :
இது என்ன முதலா
முடிவா இனி எந்தன் உயிரும்
உனதா புது இன்பம் தாலாட்டுதே

பெண் :
போக சொல்லி
கால்கள் தள்ளும்

ஆண் :
நிற்க சொல்லி
நெஞ்சம் கிள்ளும்

பெண் :
இது முதல்
அனுபவமே

ஆண் :
துடி துடித்திடும்
மனமே வர வர வர
கரை தாண்டிடுமே

Oru Vetkam Varuthe - English Lyrics

Female :

Oh…ohhhhhhh………

Oru vetkkam varuthae varuthae

Siru acham tharuthae tharuthae

Manam indru alai paayuthae

Female :

Ithu enna muthala mudiva

Ini enthan uyirum unatha

Puthu inbam thaalaatuthae

Female :

Poga solli kaalgal thallum

Nirka solli nenjam killum

Ithu mudhal anubavamae

Ini ithu thodarnthidumae

Ithu tharum thadumatram sugam

Oru vetkkam varuthae varuthae

Siru acham tharuthae tharuthae

Manam indru alai paayuthae

Female :

Ithu enna muthala mudiva

Ini enthan uyirum unatha

Puthu inbam thaalaatuthae

Male :

Mazhai indru varuma varuma

Kulir konjam tharuma tharuma

Kanavennai kalavaaduthae

Male :

Ithu enna muthala mudiva

Ini enthan uyirum unatha

Puthu inbam thaalaatuthae

Male :

Kettu vaangi kollum thunbam

Kooru pottu kollum inbam

Para para paravenavae

Thudi thudithidum manamae

Vara vara vara karai thandidumae

Female :

Melum sila murai

Un kurumbilae nanae thoorkiren

Un madiyinil en thalaiyanai

Irundhal uranghuvenn

Male :

Aanin manadhirkullum

Penmai irukirathae

Thungha veithidhavae

Nenjam thudikirathae

Female :

Oru varri nee solla

Oru varri nan solla

eluthidum kadhal kaviyam

Anaivarum ketkum naal varum

Male :

Mazhai indru varuma varuma

Kulir konjam tharuma tharuma

Kanavennai kalavaaduthae

Female :

Ithu enna muthala mudiva

Ini enthan uyirum unatha

Puthu inbam thaalaatuthae

Male :

Kettu vaangi kollum thunbam

Kooru pottu kollum inbam

Female :

Ithu mudhal anubavamae

Ini ithu thodarnthidumae

Male :

Vara vara vara karai thandidumae

Male :

Aah..Kaatril kalanthu nee

En mugathilae yeno modhinaai

Poo marangalil nee iruppathaal

En mel udhirgiraai

Female :

Aah..Thuthu anuppidavae

Neram enakkillaiyae

Ninaitha pozhuthinilae

Varanum edhirinilae

Male :

Veyilinil oorkolam

Idhuvarai naam ponom

Nigazhkirathae kaarkaalamae

Nanainthiduvom naal thorumae

Female

: Oru vetkkam varuthae varuthae

Siru acham tharuthae tharuthae

Manam indru alai paayuthae

Male :

Ithu enna muthala mudiva

Ini enthan uyirum unatha

Puthu inbam thaalaatuthae

Female :

Poga solli kaalgal thallum

Male :

Nirka solli nenjam killum

Female :

Ithu mudhal anubavamae

Male :

Thudi thudithidum manamae

Vara vara vara karai thaandidumae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oru Vetkam Varuthe

Which movie does the song Oru Vetkam Varuthe belong to?

The song Oru Vetkam Varuthe is from the movie Pasanga.

Who is the music director of Oru Vetkam Varuthe?

The music for Oru Vetkam Varuthe is composed by James Vasanthan.

Who wrote the lyrics for Oru Vetkam Varuthe?

The lyrics for Oru Vetkam Varuthe are penned by Thamarai.

Who sang the Oru Vetkam Varuthe song?

Oru Vetkam Varuthe is sung by Shreya Ghoshal, Naresh Iyer.

Related Songs

Movie — Azhagumagan

Music Director — James Vasanthan

Movie — Eesan

Music Director — James Vasanthan

Movie — Azhagumagan

Music Director — James Vasanthan

Movie — Eesan

Music Director — James Vasanthan