Tamil Lyrics

Oththikai Thaane Ippadi song lyrics

Movie — Neethi Devan Mayakkam

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. P. Sailaja

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Oththikai Thaane Ippadi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஒத்திகைத்தானே இப்படியானால்
நாடகம் ரொம்ப ஹிட்டு
நாயகன் ஹிட்டு நாயகி கிட்டு
நடுவில முளைச்ச காதலும் ஹிட்டு

பெண்
: ஒத்திகைத்தானே இப்படியானால்
நாடகம் ரொம்ப ஹிட்டு
நாயகன் ஹிட்டு நாயகி கிட்டு
நடுவில முளைச்ச காதலும் ஹிட்டு

பெண் :
தங்கம் போல செல்லக் கண்ணன்
தழுவும்போது மயக்குது எண்ணம்
தங்கம் போல செல்லக் கண்ணன்
தழுவும்போது மயக்குது எண்ணம்

ஆண் :
தட்டுப்போல கன்னமிரெண்டும்
கமகமவென்னும் சந்தனக் கிண்ணம்
தட்டுப்போல கன்னமிரெண்டும்
கமகமவென்னும் சந்தனக் கிண்ணம்

பெண் :
ஓ……மை காட்………..

பெண் :
ஒத்திகைத்தானே இப்படியானால்
நாடகம் ரொம்ப ஹிட்டு
நாயகன் ஹிட்டு நாயகி கிட்டு
நடுவில முளைச்ச காதலும் ஹிட்டு

பெண் :
பசிக்குது முருகய்யா பதறுது வயிறய்யா
அக்கா அக்கா அம்மோய் அக்கோய்
வெட்கங்கெட்ட ராமைய்யா
பக்கத்திலே பாரய்யா………

ஆண் :
தின்னு கெட்ட குட்டியப் பாரு
ரெண்டு அண்டா சாதத்தைப் போடு
தாலி கட்டி துரத்துடி ராசாத்தி

பெண் :
என்னாலே உங்களுக்கு கஷ்டம் என்னய்யா
வாட் இஸ் தி ட்ரபிள் சார் ஆஹ்

பெண் :
என்னைப்போல கண்ணுக்கு அழகா
மாப்பிள்ளை பாரய்யா ரொம்ப பெருசு
ஒரு நாள் பேச்சு மறுநாள் தாலி
விடுதலை நமக்கய்யா

ஆண் :
கரெக்ட்

பெண் :
என்னைப்போல கண்ணுக்கு அழகா
மாப்பிள்ளை பாரய்யா ரொம்ப பெருசு
ஒரு நாள் பேச்சு மறுநாள் தாலி
விடுதலை நமக்கய்யா

பெண் :
அம்மாடி………..அப்பாடி………
களிமண்ணு மாப்பிள்ளையாம்
லாலலல்ல லா லாலலல்ல லாலலல்ல லா லா லா

பெண் :
ஒத்திகைத்தானே இப்படியானால்
நாடகம் ரொம்ப ஹிட்டு

பெண் :
உன் கண்ணு அழுதுதய்யா
வெங்காயம் சிரிக்குதய்யா
நீ ஒரு அழுமூஞ்சி
உனக்கு நான்தான் சிடுமூஞ்சி

ஆண் :
எங்கே…ஏ……இந்த அசட்டு கழுதைக்கு
திருட்டு மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கேன்

பெண் :
எங்கே

ஆண் :
ஆங்……..ஆங்….ஆங்…எங்கேன்னா
அஷ்டமி நாளில் ராகு காலத்தில்
தேதி வச்சிருக்கேன்….

பெண் :
ஆமாம் பையன் நல்லா இருப்பானா
எட்டேகால் லட்சணம் ஆனா ஒன்னே ஒன்னு

ஆண் :
தி…..தி……தி…திக்கு வாய் கொஞ்சம்

பெண் :
ஏய்

ஆண் :
நொ……நொ….நொ….நொண்டி காலு கொஞ்சம்

பெண் :
ஒதப்பேன்

ஆண் :
கா……கா……கா…..காது செவிடு கொஞ்சம்

பெண் :
ஆஹ்……

ஆண் :
உன்னப் பார்த்தா என்னப் பார்க்கும்
ஒண்ணரை கண்ணு கொஞ்சம்
எல்லாம் கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம்

பெண் :
ஒ மை காட்…

இருவர் :
கதை முடிஞ்சுது கத்திரி காய்ச்சுது
கதவை மூடலாமா…….
லாலலல்ல லா லாலலல்ல லாலலல்ல
லாலலல்ல லா லாலலல்ல லாலலல்ல லா

பெண் :
ஒ மை காட்…

Oththikai Thaane Ippadi - English Lyrics

:

Kannadasan

Female :

Oththigaithaanae ippadiyaanaal

Naadagam rompa hit-u

Naayagan hit-u naayagi kittu

Naduvila mulaichcha kadhalum hit-u

Female :

Oththigaithaanae ippadiyaanaal

Naadagam rompa hit-u

Naayagan hit-u naayagi kittu

Naduvila mulaichcha kadhalum hit-u

Female :

Thangam pola chella kannan

Thzhuvumpothu mayakkuthu ennam

Thangam pola chella kannan

Thzhuvumpothu mayakkuthu ennam

Male :

Thattupola kannamirendum

Gamagamavennum santhana kinnam

Thattupola kannamirendum

Gamagamavennum santhana kinnam

Female :

Oh my god…

Female :

Oththigaithaanae ippadiyaanaal

Naadagam rompa hit-u

Naayagan hit-u naayagi kittu

Naduvila mulaichcha kadhalum hit-u

Female :

Pasikkuthu murugaiyyaa padharuthu vayiraiyyaa

Akka akka ammoi akkoi

Vetkangetta ramaiyyaa

Pakkaththilae paaraiyyaa

Male :

Thinnu ketta kuttiya paaru

Rendu andaa saathaththai podu

Thaali katti thuraththudi rasaththi

Female :

Ennaalae ungalukku kastam ennaiyyaa

What is this trouble sir aah

Female :

Ennaipola kannukku azhgaa

Maappillai paaraiyyaa rompa perusu

Oru naal pechchu marunaal thaali

Viduthalai namakkaiyyaa

Male :

Correct

Female :

Ammaadi….appaadi….

Kalimannu maappillaiyaam

Laallalla laa laallalla laallalla laa laa laa

Female :

Oththigaithaanae ippadiyaanaal

Naadagam rompa hit-u

Female :

Un kannu azhuthuthaiyyaa

Vengaayam sirikkuthaiyyaa

Nee oru azhumoonji

Unakku naanthaan sidumoonji

Male :

Engae…yae…intha asattu kazhuthaikku

Thiruttu maappillai paarththu vachchirukkaen

Female :

Engae

Male :

Aang…aang…aang…engaennaa

Astami naalil raagu kaalaththil

Thedhi vachchirukkaen

Female :

Aamaam paiyan nallaa iruppaanaa

Ettaekaal latchanam aanaa onnae onnu

Male :

Thi….thi….thi….thikku vaai konjam

Female :

Yaei

Male :

No….no…no….nondi kaalu konjam

Female :

Odhappaen

Male :

Kaa…kaa….kaa…kaadhu sevidu konjam

Female :

Aah….

Male :

Unna paarththaa enna paarkkum

Onnarai kannu konjam

Ellaam konjam konjam

Konjam konjam konjam

Female :

Oh my god…

Both :

Kadhai mudinjuthu kaththiri kaaichchuthu

Kadhavai moodalaamaa…

Laalalalla laa laalalalla laalalalla

Laalalalla laa laalalalla laalalalla laa

Female :

Oh my god…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oththikai Thaane Ippadi

Which movie does the song Oththikai Thaane Ippadi belong to?

The song Oththikai Thaane Ippadi is from the movie Neethi Devan Mayakkam.

Who is the music director of Oththikai Thaane Ippadi?

The music for Oththikai Thaane Ippadi is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Oththikai Thaane Ippadi?

The lyrics for Oththikai Thaane Ippadi are penned by Kannadasan.

Who sang the Oththikai Thaane Ippadi song?

Oththikai Thaane Ippadi is sung by S. P. Balasubrahmanyam, S. P. Sailaja.

Related Songs