Othukkadi Othukku Machanathan - தமிழ் பாடல் வரிகள்
ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான்
ஏய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான்
ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான்
ஏய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான்
பெண் :
வாங்க மச்சான் வந்தனம் வந்தனம்
போட்டுக்குங்கடி சந்தனம் சந்தனம்
கேட்டுக்குங்க காதல் மந்திரம்…..ஹ்ம்ம் ஹ்ம்ம்
குழு :
ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான்
ஹேய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான்
பெண் :
ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான்
ஹேய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான்
பெண் :
வந்தாரு மாப்பிள்ளைதான்
குழு :
வலது காலை தாங்கடி
பெண் :
வாழப்போற ஜோடிகளை
குழு :
சேர்த்து வைப்போம் வாங்கடி
பெண் :
வந்தாரு மாப்பிள்ளைதான்
குழு :
வலது காலை தாங்கடி
பெண் :
வாழப்போற ஜோடிகளை
குழு :
சேர்த்து வைப்போம் வாங்கடி
பெண் :
முந்தான பரப்புல
நீ அந்தப்புரம் போட்டுக்கோ
அத்தானின் உதட்டாலே
முத்தம் ஒண்ணு கேட்டுக்கோ
பெண் :
கட்டழகன் பாரடி கால்கள வாரடி
கட்டிக்கிட்டு காதுல காதல ஓதுடி
பாதாம்பருப்பை அரச்சுகடி
பாலில் போட்டு கரைச்சு வையடி
படுக்கும்போது குடிக்கச் சொல்லுடி……ஈ…..ஈ….ஈ….
குழு :
ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான்
ஹேய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான்
பெண் :
வாங்க மச்சான் வந்தனம் வந்தனம்
போட்டுக்குங்கடி சந்தனம் சந்தனம்
கேட்டுக்குங்க காதல் மந்திரம்…..ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் :
ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான்
ஹேய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான்
ஆண் :
ஹோய்ய்….யா
குழு :
ஆஹ் ஹா……
ஆண் :
ஹோய்ய்….ஹோய்யா
குழு :
ஆஹ் ஹா……
ஆண் :
………………
குழு :
…………………
ஆண் :
பொண்டாட்டி ஆகணும்ன்னா
பொருத்தம் கொஞ்சம் வேணுமடி
என் மனைவி சீதையடி சூர்ப்பனகை நீயடி
ஆண் :
பொண்டாட்டி ஆகணும்ன்னா
பொருத்தம் கொஞ்சம் வேணுமடி
என் மனைவி சீதையடி சூர்ப்பனகை நீயடி
ஆண் :
நீர்யானை குட்டி அட நீயாடி என் ஜோடி
தாங்காது என் ஒடம்பு ஆள விடு அம்மாடி
பட்டப்பகல் வேளையிலே பலவந்தம் பண்ணாதே
கற்புள்ள என் மேலே பழி போட எண்ணாதே
ஆண் :
அம்மாடி வாழ விடு வாழ விடு
இத்தோட ஆள விடு ஆள விடு
பொண்டாட்டி ஆசை தப்புத்தான்….ஹான் ஹான்….
ஆண் :
ஒதுங்கடி ஒதுங்கு கொட்டாப்புளி
ஏய் உளுந்துல உருட்டுன குண்டோதரி
ஒதுங்கடி ஒதுங்கு கொட்டாப்புளி
ஏய் உளுந்துல உருட்டுன குண்டோதரி
ஆண் :
ஏலப்பத்திரி எள்ளுருண்ட
ஆள குத்துற கண்ணிரெண்ட
நோண்டிடுவேன் ஒட்டாதே இங்கே…ஏ..ஏ…ஏ…
ஆண் :
ஒதுங்கடி ஒதுங்கு கொட்டாப்புளி
ஏய் உளுந்துல உருட்டுன குண்டோதரி….ரி…..
ஆண் :
………………………
Othukkadi Othukku Machanathan - English Lyrics
Female :
Odhukkadi odhukku machachaanaththaan
Yaei onakkonnu kedachchidum achcharamthaan
Odhukkadi odhukku machachaanaththaan
Yaei onakkonnu kedachchidum achcharamthaan
Female :
Vaanga machchaan vanthanam vanthanam
Pottukkungadi santhanam santhanam
Kettukunga kadhal manthiram…..hmm hmm
Chorus :
Odhukkadi odhukku machachaanaththaan
Yaei onakkonnu kedachchidum achcharamthaan
Female :
Odhukkadi odhukku machachaanaththaan
Yaei onakkonnu kedachchidum achcharamthaan
Female :
Vanthaaru maappillaithaan
Chorus :
Valathu kaalai thaangadi
Female :
Vaazhapora jodikalai
Chorus :
Saerththu vaippom vaangadi
Female :
Munthaana parappula
Nee anthapuram pottukko
Aththaanin udhattaalae
Muththam onnu kettuko
Female :
Kattazhagan paaradi kaalkala vaaradi
Kattikkittu kaadhula kadhala oodhudi
Paathaam paruppai arachchugadi
Paalil pottu karaichchu vaiyaadi
Padukkumpothu kudikka solludi….ee…..ee….ee…
Chorus :
Odhukkadi odhukku machachaanaththaan
Haei onakkonnu kedachchidum achcharamthaan
Female :
Vaanga machchaan vanthanam vanthanam
Pottukkonkadi santhanam santhanam
Kettukkunga kadhal manthiram….hmm hmm
Female :
Odhukkadi odhukku machachaanaththaan
Haei onakkonnu kedachchidum achcharamthaan
Male :
Hoiiii….yaa…
Chorus :
Aah haa….
Male :
Hoiiii….hoiiyaa
Chorus :
Aah haa….
Male :
……………..
Chorus :
…………..
Male :
Pondaatti aagaanumnnaa
Poruththam konjam vaenumadi
En manavi seedhayadi soorppanagai neeyadi
Male :
Pondaatti aagaanumnnaa
Poruththam konjam vaenumadi
En manavi seedhayadi soorppanagai neeyadi
Male :
Neeryaanai kutti ada neeyadi en jodi
Thaangaadhu en odambu aala vidu ammaadi
Pattapagal vaelaiyilae palavantham pannaathae
Karpulla en maelae pazhi poda ennaathae
Male :
Ammaadi vaazha vidu vaazha vidu
Iththoda aala vidu aala vidu
Pondaatti aasai thappuththaan….haan haan….
Male :
Odhungadi odhungu kottaappuli
Yaei ulunthula uruttuna kundothari
Odhungadi odhungu kottaappuli
Yaei ulunthula uruttuna kundothari
Male :
Yaelappaththiri ellurunda
Aala kuththura kannirenda
Nondiduvaen ottaathae ingae….ae…ae…ae…
Male :
Odhungadi odhungu kottaappuli
Yaei ulunthula uruttuna kundothari…..ri….
Male :
……………….