Thontharavu Seiyathe - தமிழ் பாடல் வரிகள்
ஓ…..ஓ……ஓ…..ஓ….
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
குழு :
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
பெண் :
தீபப் பூத்தோரணம்…..ம்ம்….ம்ம்….
நம்மை பாராட்டுதே
ஆனி பொன்தாலிதான்
இங்கே அரங்கேறுதே
ஆண் :
பால் நிலவு சேர்ந்து வந்து
பள்ளியறை தீபமிட
பெண் :
லால் லல லா லால் லல லா
லால் லல லா லால் லல லா
ஆண் :
ஊர்கோலம்தான்
உல்லாச கிள்ளைகளின் நல்வாழ்த்துதான்
பெண் :
இங்கு தென்றல் இசை போடுது
பல தேவதை கவி பாடுது ஹோய்…
குழு :
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
குழு :
ஆஅ…..ஆ……ஆ…..ஆ…….
ஆஅ……ஆஹ்….அ……ஆஹ்…..ஆ…ஆஹ்…..ஆ…
ஆண் :
வானம் தாலாட்டுதே வைரப் பூ தூவுதே
மேகச் சாமரம்தான் மெல்ல தலை நீவுதே
பெண் :
பூமரங்கள் தூங்கையிலே
பூங்கிளிகள் பூஜையிலே
ஆண் :
லால் லல லா லால் லல லா
லால் லல லா லால் லல லா
பெண் :
குளிர்காலம்…….
காலோடு கால் பின்னி விளையாடலாம்
ஆண் :
இரு ஜீவன் ஒன்றாகுது
ஒரு லோகம் உண்டாகுது…..ஹோய்
குழு :
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
குழு :
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
தொந்தரவு செய்யாதே போடி
தூங்குதொரு காதல் இளஞ்சோடி
Thontharavu Seiyathe - English Lyrics
Chorus :
Oo….oo….oo…oo…
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Aasai arupathu naal mogam muppathu naal
Aasai arupathu naal mogam muppathu naal
Chorus :
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Female :
Dheepap pooththoranam…mm….mm…
Nammai paaraattuthe
Aani ponthaalithaan
Ingae arangaeruthae
Male :
Paal nilavu saernthu vanthu
Palliyarai dheepamida
Female :
Laal lala laa laal lala laa
Laal lala laa laal lala laa
Male :
Oorkolamthaan
Ullaasa killaikalin nalvaazhththuthaan
Female :
Ingu thendral isai poduthu
Pala devathai kavi paaduthu hoi
Chorus :
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Chorus :
Aaa…..aa….aa….aa….
Aaa…..aah…..aa….aaah….aa…..aah….aa….
Male :
Vaanam thaalaattuthe vaira poo thoovuthe
Mega saamaramthaan mella thalai neevuthae
Female :
Poomarangal thoongaiyilae
Poongiligal poojaiyilae
Male :
Laal lala laa laal lala laa
Laal lala laa laal lala laa
Female :
Kulirkaalam….
Kaalodu kaal pinni vilaiyaadalaam
Male :
Iru jeevan ondraaguthu
Oru logam undaaguthu….hoi
Chorus :
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Aasai arupathu naal mogam muppathu naal
Aasai arupathu naal mogam muppathu naal
Chorus :
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi
Thontharavu seiyaathae podi
Thoonguthoru kadhal ilanjodi