Pa Pa Chinna Pappa - தமிழ் பாடல் வரிகள்
யாய்யா…யாய்யா…..யாய்யா……
யா…..யா….ஆய்யிரி
யாய்யா…யாய்யா…..யாய்யா……
யா…..யா….ஆய்யிரி
பெண் :
பா பா சின்ன பாப்பா
இவ நைட்டுல எழுந்தா பால் கேட்ப்பா
இவ பாடுற பாட்டு சரியா தப்பா ஜீபூம்பா
பெண் :
பா பா சின்ன பாப்பா
இவ நைட்டுல எழுந்தா பால் கேட்ப்பா
இவ பாடுற பாட்டு சரியா தப்பா ஜீபூம்பா
பெண் :
யாய்யா…யாய்யா…..யாய்யா……
யா…..யா….ஆய்யிரி
பெண் :
கொலம்பஸ் மம்மி மிஸ்ஸு மிஸ்ஸுதான்
கொடைகானல் பஸ்ஸு ரஸ்ஸு ரஸ்ஸுதான்
ஆண் :
அஹ்….கொலம்பஸ் மம்மி மிஸ்ஸு மிஸ்ஸுதான்
கொடைகானல் பஸ்ஸு ரஸ்ஸு ரஸ்ஸுதான்
பெண் :
திட்டக்குடி தூத்துக்குடி கள்ளக்குடி காரைக்குடி
நான்தான் குன்னக்குடி
ஆண் :
அட லாலிபப்பு ஜாலி ட்ரிப் வேர்ல்டு கப்பு
கோல்டு கப்பு ஒண்ணா தேடிபுடி
பெண் :
இசபெல்லா வந்தாங்க பசிகுதான்னு கேட்டாங்க
பிஷிமில்லா தந்தாங்க குஷியிலே நின்னாங்க
பெண் :
யாய்யா…யாய்யா…..யாய்யா……
யா…..யா….ஆய்யிரி…………………
ஆண் :
…………………………..
ஆண் :
பூனை வந்து பாலை பாலை திங்குது
குட்டி கோழி நீரில் மீனை தேடுது
பெண் :
பூனை வந்து பாலை பாலை திங்குது
குட்டி கோழி நீரில் மீனை தேடுது
ஆண் :
சிங்கம் வந்து முட்டை இட
ஆடு வந்து தட்டிவிட
எல்லாம் ஓடைஞ்சாச்சு ஜிகுஜிகுன்னு
பெண் :
காட்டுக்குள்ள வேலியில்ல
போட்டுவச்ச தூண்டிலிலே
ஓணான் மாட்டிகிச்சு
ஆண் :
கோல்டன் பிஸ்சு நீதானா
அடகு வைக்க விடுவேனா
புல்புல்தாரா கோச்சானா
போடவா நான் தில்லானா
பெண் :
யாய்யா…யாய்யா…..யாய்யா……
யா…..யா….ஆய்யிரி
யாய்யா…யாய்யா…..யாய்யா……
யா…..யா….
ஆண் :
ஆய்யிரி
பெண் :
பா பா சின்ன பாப்பா
இவ நைட்டுல எழுந்தா பால் கேட்ப்பா
இவ பாடுற பாட்டு சரியா தப்பா ஜீபூம்பா
பெண் :
பா பா சின்ன பாப்பா
இவ நைட்டுல எழுந்தா பால் கேட்ப்பா
இவ பாடுற பாட்டு சரியா தப்பா ஜீபூம்பா
Pa Pa Chinna Pappa - English Lyrics
Music Director :
Deva
Lyricist :
Pazhani Bharathi
Female :
Yaaiyyaa….yaaiyyaa…yaaiyyaa…
Yaa…yaa….aaiyyiri
Yaaiyyaa….yaaiyyaa…yaaiyyaa…
Yaa…yaa….aaiyyiri
Female :
Paa paa chinna pappaa
Iva night-ula ezhunthaa paal ketppaa
Iva paadura paattu sariyaa thappaa jeeboompaa
Female :
Paa paa chinna pappaa
Iva night-ula ezhunthaa paal ketppaa
Iva paadura paattu sariyaa thappaa jeeboompaa
Female :
Yaaiyyaa….yaaiyyaa…yaaiyyaa…
Yaa…yaa….aaiyyiri
Female :
Columbus mummy miss-u miss-u thaan
Kodaikkaanal bus-u rush-u rush-uthaan
Male :
Aah Columbus mummy miss-u miss-u thaan
Kodaikkaanal bus-u rush-u rush-uthaan
Female :
Thittakkudi thooththukkudi kallakkudi kaaraikkudi
Naanthaan kunnakkudi
Male :
Ada lolly pop-u jolly trip world cupp-u
Gold cupp-u onnaa thedipudi
Female :
Izabela-ah vanthaanga pasikuthaannu kettaanga
Bismillah thanthaanga kushiyilae ninnaanga
Female :
Yaaiyyaa….yaaiyyaa…yaaiyyaa…
Yaa…yaa….aaiyyiri
Male :
………………..
Male :
Poonai vanthu paalai paalai thinguthu
Kutti kozhi neeril meenai theduthu
Male :
Poonai vanthu paalai paalai thinguthu
Kutti kozhi neeril meenai theduthu
Male :
Singam vanthu muttai ida
Aadu vanthu thattivida
Ellaam odainjaachchu jigujigunnu
Female :
Kaattukkulla veliyilla
Pottuvachcha thoonidililae
Onaan maattikichchu
Male :
Golden fish-u neethaanaa
Adagu vaikka viduvenaa
Pulpulthaaraa kochchaanaa
Poodavaa naan thillaanaa
Female :
Yaaiyyaa….yaaiyyaa…yaaiyyaa…
Yaa…yaa….aaiyyiri
Yaaiyyaa….yaaiyyaa…yaaiyyaa…
Yaa…yaa….
Male :
Aaiyyiri
Female :
Paa paa chinna pappaa
Iva night-ula ezhunthaa paal ketppaa
Iva paadura paattu sariyaa thappaa jeeboompaa
Female :
Paa paa chinna pappaa
Iva night-ula ezhunthaa paal ketppaa
Iva paadura paattu sariyaa thappaa jeeboompaa