Tamil Lyrics

Thelu Kadichiduchi song lyrics

Movie — Mannava

Singer(s) — S. P. Balasubrahmanyam, Swarnalatha

Lyricist — Vaali

Thelu Kadichiduchi - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஏ…ஏஹ்….ஏ…..

ஆண் :
தேளு கடிச்சிருச்சு தெய்வானை
நான் தென்னங்கள்ளை
ஊத்திக்கிட்டேன் உன்னாலே அஹ்ஹா

பெண் :
தேளு கடிச்சிருச்சா மச்சானே
ஒன்ன தொட்டு தொட்டு
தேச்சிடுவா தெய்வானை

ஆண் :
நீ மந்திரிச்சுவிட்டா
மனம் எந்திரிச்சி நிக்கும்
கொடி முந்திரியே வாடி
அந்த வாராவதி பக்கம்

பெண் :
தப்பு தப்பு ரொம்ப தப்பு
ஏறிப்போச்சு மாமன் மப்பு

ஆண் :
ஹேய்…தேளு கடிச்சிருச்சு தெய்வானை
நான் தென்னங்கள்ளை
ஊத்திக்கிட்டேன் உன்னாலே

பெண் :
தேளு கடிச்சிருச்சா மச்சானே
ஒன்ன தொட்டு தொட்டு
தேச்சிடுவா தெய்வானை

குழு :
………………………….

ஆண்:
ஏய் பொண்ணு

பெண் :
நீ என் கண்ணு

ஆண் :
ஒன்னு வேணும்

பெண் :
சொல்லு சொல்லு

ஆண் :
நான் மெல்ல மெல்ல கிள்ள கிள்ள
மேலும் கீழும் அள்ள அள்ள
வவ்வா போல ஏம்மா நீயும் துடிக்கிறே

பெண் :
யம்மா யம்மா கிட்டவந்தா
கொஞ்சம் கொஞ்சம் விட்டுத்தந்தா
அல்வா போல ஏய்யா என்னை கடிக்கிற

ஆண் :
அடி கம்மங்கஞ்சி இங்கிருக்க
உப்புக்கண்டம் அங்கிருக்க
ஆஹ் ஆஹா
அடி கம்மங்கஞ்சி இங்கிருக்க
உப்புக்கண்டம் அங்கிருக்க
பசிக்கிது ராத்திரி
பகாசுரன் மாதிரி
படைக்கணும் சீக்கிரம்
பத்தமடை பாய்விரி

ஆண் :
ஆஹ்…. தேளு கடிச்சிருச்சு தெய்வானை
நான் தென்னங்கள்ளை
ஊத்திக்கிட்டேன் உன்னாலே அஹ் அஹா

பெண் :
தேளு கடிச்சிருச்சா மச்சானே
ஒன்ன தொட்டு தொட்டு
தேச்சிடுவா தெய்வானை தெய்வானை

குழு :
ஏஹ்….ஏஹ்….ஏஹ்….

பெண் :
என் ராசா

ஆண் :
நீ என் ரோ.சா

பெண் :
என் மாமா ஏய்…

ஆண் :
கிட்டவாமா… வா வா வா

பெண் :
நான் ஒத்தி ஒத்தி நிக்கிறப்போ
பொத்தி பொத்தி வக்கிறப்போ
உண்டியபோல் நீயும் என்னை குலுக்கிற

ஆண் :
வெட்டி வெட்டி கண்ணை வெட்டி
வயசு பையன் நெஞ்சை தட்டி
வேட்டிய போல் ஏம்மா என்னை வெளுக்கிற

பெண் :
அட வாசப்பூவு வண்டைப்பார்த்து
கையை தட்டி கூப்பிடுமா

ஆண் :
ஆய் அஹ ஆஹா

பெண் :
அட வாசப்பூவு வண்டைப்பார்த்து
கையை தட்டி கூப்பிடுமா
தெரியாதா உனக்குதான்
மம்முதனின் கணக்குதான்
கசக்குது மாமனே
பாலு பழம் எனக்குதான்

ஆண் :
உ…தேளு கடிச்சிருச்சு தெய்வானை
நான் தென்னங்கள்ளை
ஊத்திக்கிட்டேன் உன்னா.லே ..

பெண் :
தேளு கடிச்சிருச்சா மச்சானே
ஒன்ன தொட்டு தொட்டு தேச்சிடுவா தெய்வானை

ஆண் :
நீ மந்திரிச்சுவிட்டா
மனம் எந்திரிச்சி நிக்கும்
கொடி முந்திரியே வாடி
அந்த வாராவதி பக்கம்

பெண் :
தப்பு தப்பு ரொம்ப தப்பு
ஏறிப்போச்சு மாமன் மப்பு

ஆண் :
அஹ….தேளு கடிச்சிருச்சு தெய்வானை
நான் தென்னங்கள்ளை ஊத்திக்கிட்டேன்
உன்னாலே.. ஆஹ் அஹ்ஹ் ஆஹ்

பெண் :
தேளு கடிச்சிருச்சா மச்சானே
ஒன்ன தொட்டு தொட்டு
தேச்சிடுவா தெய்வானை

Thelu Kadichiduchi - English Lyrics

Music Director :

Deva

Lyricist :

Vaali

Chorus :

Yae…yaeh…yae….

Male :

Thelu kadichchiruchchu dheivaanai

Naan thennangallai

Ooththikitten unnaale ahhaa….

Female :

Thelu kadichchiruchchaa machchaanae

Onna thottu thottu

Thechchiduvaa dheivaanai

Male :

Nee manthirichchuvittaa

Manam enthirichchu nikkum

Kodi munthiriyae vaadi

Antha vaaravathu pakkam

Female :

Thappu thappu rompa thappu

Yaeripochchu maaman mappu

Male :

Haei……thelu kadichchiruchchu dheivaanai

Naan thennangallai

Ooththikitten unnaale

Female :

Thelu kadichchiruchchaa machchaanae

Onna thottu thottu

Thechchiduvaa dheivaanai

Chorus :

…………………

Male :

Yaei ponnu

Female :

Onnu venum

Femae :

Sollu sollu

Male :

Naan mella mella killa killa

Melum keezhum alla alla

Vavvaa pola yaemmaa neeyum thudikkirae

Female :

Yammaa yamaa kitta vanthaa

Konjam konjam vittu thanthaa

Halwa pola yaeiyyaa ennai kadikkira

Male :

Adi kammanganji ingirukka

Uppukkandam angirukka

Aah aahaa

Adi kammanganji ingirukka

Uppukkandam angirukka

Pasikkuthu raaththiri

Pagaasuran maathiri

Padaikkanum seekkiram

Paththamadai paaiviri

Male :

Aah….thelu kadichchiruchchu dheivaanai

Naan thennangallai

Ooththikitten unnaale ah ahaa….

Female :

Thelu kadichchiruchchaa machchaanae

Onna thottu thottu

Thechchiduvaa dheivaanai dheivaanai

Chorus :

Yaeh yaeh…yaeh..

Female :

En rasa

Male :

Nee en rosa

Female :

En mama yaei

Male :

Kittavaamaa…vaa vaa vaa

Female :

Naan oththu oththi nikkirappo

Poththi poththu vakkirappo

Undiyapol neeyum ennai kulukkira

Male :

Vetti vetti kannai vetti

Vayasu paiyan nenjai thatti

Vettiya pol yaemma ennai velukkira

Female :

Ada vaasappoovu vandaip paarththu

Kaiyai thatti kooppidumaa

Male :

Aai ah aahaa

Female :

Ada vaasappoovu vandaip paarththu

Kaiyai thatti kooppidumaa

Theriyaathaa unakkuththaan

Mammuthanin kanakkuththaan

Kasakkuthu maamanae

Paalu pazham enakkuththaan

Male :

Oo….thelu kadichchiruchchu dheivaanai

Naan thennangallai

Ooththikitten unnaale….

Female :

Thelu kadichchiruchchaa machchaanae

Onna thottu thottu

Thechchiduvaa dheivaanai

Male :

Nee manthirichchuvittaa

Manam enthirichchi nikkum

Kodi munthiriyae vaadi

Antha vaaravathu pakkam

Female :

Thappu thappu rompa thappu

Yaeripochchu maman mappu

Male :

Aha thelu kadichchiruchchu dheivaanai

Naan thennangallai

Ooththikitten unnaale….aah ahh aah….

Female :

Thelu kadichchiruchchaa machchaanae

Onna thottu thottu

Thechchiduvaa dheivaanai

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thelu Kadichiduchi

Which movie does the song Thelu Kadichiduchi belong to?

The song Thelu Kadichiduchi is from the movie Mannava.

Who is the music director of Thelu Kadichiduchi?

The music for Thelu Kadichiduchi is composed by Unknown.

Who wrote the lyrics for Thelu Kadichiduchi?

The lyrics for Thelu Kadichiduchi are penned by Vaali.

Who sang the Thelu Kadichiduchi song?

Thelu Kadichiduchi is sung by S. P. Balasubrahmanyam, Swarnalatha.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan