Paal Mazhaiyin Thooralil (Pet Lovers Anthem) - தமிழ் பாடல் வரிகள்
பால் மழையின் தூரலில்
வால் முளைத்த வானவில்
உன் மீது தாவிடும் போது
ஓவியம் ஆவான்
ஆண் :
காலமெனும் காற்றிலே
கால் முளைத்த கானமாய்
உன் மேலே பாய்ந்திடுபோது
ஆறுதல் ஆவான்
ஆண் :
கல்லுருகம் நேசமாய்
பல் முளைத்த பாசமாய்
இருதயம் அதை கவ்வி
அவன் வானெருவான்
உனை உனை உனை சேர்ந்தே
உயிராய் மாறுவான்
ஆண் :
இருதயம் அதை கவ்வி
அவன் வானெருவான்
உனை உனை உனை சேர்ந்தே
உயிரை மாறுவான்
ஆண் :
தீண்டலுக்கு ஏங்குவான்
மார்பிலே தூங்குவான்
அவன் தாய் போல் என்னை
வேலை வாங்குவான்
ஆண் :
கட்டிலில் பாதியாய்
என் தட்டிலே பாதியாய்
என் வாழ்வை ஆளுவான்
ஆண் :
குறுஞ்சிரிப்பு தீட்டுவான்
வேருலகைக் காட்டுவான்
நான் விலகி போகையில்
என் நிழல் என்றாகுவான்
ஆண் :
கர்நாடிக் ………..
ஆண் :
நாலுகால் நாயகன்
தூறலாய் தூயவன்
தலைகீழாய் என்னை
மாற்றும் மாயவன்
ஆண் :
காலையில் சேயவன்
மாலையில் சேவகன்
என் காதல் காவலன்
ஆண் :
நான் பிரியும்போதிலே
என் கால்நனைப்பவன்
என் வருகைக்காகவே
தினம் காத்திருப்பவன்
ஆண் :
இது வரை எனை யாரும் யாரும்
காணாத விழிகளிலே
இது வரை எனை யாரும் யாரும்
கொஞ்சாத மொழிகளிலே
ஆண் :
மனதை தொடுவான்
மமதை தருவான்
எனது விழியோரம்
ஈரம் நேரும்போது
தானும் வாடுவான்
ஆண் :
பால் மழையின் தூரலில்
வால் முளைத்த வானவில்
உன் மீது தாவிடும் போது
ஓவியம் ஆவான்
ஆண் :
கல்லுருகம் நேசமாய்
பல் முளைத்த பாசமாய்
ஹி இஸ் மை பிரதர்
வாட் ய லவ்லி சோல்
Paal Mazhaiyin Thooralil (Pet Lovers Anthem) - English Lyrics
Male :
Paal mazhaiyin thooralil
Vaal muliatha vaanavil
Un meedhu thavidum pothu
Oviyam aavaan
Male :
Kaalamenum kaatrile
Kaal mulaitha gaanamai
Un maele paainthidumpothu
Aaruthal aavaan
Male :
Kallurugum nesamaai
Pal mulaitha paasamaai
Irudhayam athai kavvi
Avan vaaneruvaan
Unai unai unai serndhae
Uyiraai maaruvaan
Male :
Irudhayam athai kavvi
Avan vaaneruvaan
Unai unai unai serndhae
Uyiraai maaruvaan
Male :
Theendaluku yenguvaan
Maarbile thooguvaan
Avan thaai pol ennai
Velai vaanguvan
Male :
Katilil paathiyaai
En thatilie paathiyaai
En vazhvai aaluvaan
Male :
Kurunsiripu theetuvaan
Verulagai kaatuvaan
Naan vilagi pogaiyil
En nizhal endraaguvaan
Male :
Carnatic …………..
Male :
Naalukal nayagan
Thooralaai thooyavan
Thalaikeezhaai ennai
Maatrum maayavan
Male :
Kaalaiyil seiavan
Maalayil sevagan
En kaadhal kaavalan
Male :
Naan piriumpothile
En kaalnanaipavan
En varugaikaakave
Dhinam kaathiruppavan
Male :
Ithu varai enai yaarum yaarum
Kaanaatha vizhigalile
Ithu varai enai yaarum yaarum
Konjatha mozhigalile
Male :
Manadhai thoduvaan
Mamadhai tharuvaan
Enadhu vizhiyaoram
Eeram nerumpouthu
Thaanum vaaduvaan
Male :
Paal mazhaiyin thooralil
Vaal muliatha vaanavil
Un meedhu thavidum pothu
Oviyam aavaan
Male :
Kallurugum nesamaai
Pal mulaitha paasamaai
He is my brother
What a lovely soul