Uyiraare Uyiraare - தமிழ் பாடல் வரிகள்
என் தனிமை பேசுகின்ற சொற்கள் யாவிலும்
உனது சுவாசம் வீசும்
என் பாதை நெடுகிலும் படர்ந்து கிடக்குற
உனது சுவடு பேசும்
ஆண் :
நீ இல்லை என்றதும் அகதியாகியே
கிடக்கு எனது தேசம்
ஒரு சூடு அடையவே தேடி அலையுது
பாவம் என் நேசம்
ஆண் :
உயிராறே உயிராறே எனக்கான உயிராறே
உறவாறே உறவாறே எனக்கானே உறவாறே
நிலை இல்லா நிலையில்
நிறம் மாறி போகின்றேன்
ஆண் :
என் தனிமை பேசுகின்ற சொற்கள் யாவிலும்
உனது சுவாசம் வீசும்
என் பாதை நெடுகிலும் படர்ந்து கிடக்குற
உனது சுவடு பேசும்
ஆண் :
ஹோ ஓ ஓ ஓ ஓ
ஆண் :
கீழ் கருகிடும் மாயக்கணவுகள்
தெரியாமல் தினரிப்போனேன்
எந்தன் திசைகளில் எந்தன் வழிதனை
அறியாமல் தொலையலானேன்
ஆண் :
நான் உன்னை மறக்க தோனும் பொழுதில்
நான் எனை இழக்கலானேன்
வேணும் நீயேன தேடும் மனநிலை
வாழ்வே வெறுமையானேன்
ஆண் :
உயிராறே உயிராறே எனக்கான உயிராறே
உறவாறே உறவாறே எனக்கானே உறவாறே
நிலை இல்லா நிலையில்
நிறம் மாறி போகின்றேன்
ஆண் :
வெகு தூர நினைவுகளை
ஈரக்கனவுகளை எதற்கு எனக்கு தந்தாய்
நான் ஆடும் நாடகத்தில்
போடும் வேடங்களை ஏதற்கு கலைக்கவைத்தாய்
ஆண் :
நான் ஓடி ஒளிந்துகொள்ள தேட இடமே இல்லை
ஏதற்கு ஓட வைத்தாய்
நீ கொடுக்கும் சோதனையால் சுமக்கும் வேதனையை
என்ன நினைத்து ரசித்தாய்
ஆண் :
உயிராறே உயிராறே எனக்கான உயிராறே
உறவாறே உறவாறே எனக்கானே உறவாறே
நிலை இல்லா நிலையில்
நிறம் மாறி போகின்றேன்
ஆண் :
வெகு தூர நினைவுகளை
ஈரக்கனவுகளை எதற்கு எனக்கு தந்தாய்
நான் ஆடும் நாடகத்தில்
போடும் வேடங்களை ஏதற்கு கலைக்கவைத்தாய்
Uyiraare Uyiraare - English Lyrics
Music Director :
A. R. Rahman
Lyricist :
Snehan
Male :
En thanima pesukindra sorkal yaavilume
Unadhu swaasam veesum
En paadhai nedugilum padarnthu kidakkura
Unadhu suwadu pesum
Male :
Nee illai endradhum agathiyaagiye
Kidakku enadhu desham
Oru soodu adayave thedi alaiyudhe
Paavam enadhu nesam
Male :
Uyiraare uyiraare enakkaana uyiraare
Uravaare uravaare enakkaane uravaare
Nilaiyillaa nilaiyaaga
Niram maari pogindren
Male :
En thanima pesukindra sorkal yaavilume
Unadhu swaasam veesum
En paadhai nedugilum padarnthu kidakkura
Unadhu suwadu pesum
Male :
Hoo oooo ooooo
Male :
Keel karugidum maayakkanavugal
Theriyaamal thinariponen
Enthan dhisaigalil enthan vazhithanai
Ariyaamal tholaiyalaanen
Male :
Naan unai marakka thonum pozhudhinil
Naan enai izhakkalaanen
Venum neeyena thedum mananilai
Vaazhve verumaiyaanen
Male :
Uyiraare uyiraare enakkaana uyiraare
Uravaare uravaare enakkaane uravaare
Nilaiyillaa nilaiyaaga
Niram maari pogindren
Male :
Vegu dhoora ninaivugalai
Eerakkanavugalai edharku enakku thandhaai
Naan aadum naadagathil
Podum vedangalai edharku kalaikka veithaai
Male :
Naan odi olindhukolla theda idameyillai
Edharku oda veithaai
Nee kodukkum sodhanaiyaal sumakkum vedhanaiyai
Enna ninaithu rasithaai
Male :
Uyiraare uyiraare enakkaana uyiraare
Uravaare uravaare enakkaane uravaare
Nilaiyillaa nilaiyaaga
Niram maari pogindren
Male :
Vegu dhoora ninaivugalai
Eerakkanavugalai edharku enakku thandhaai
Naan aadum naadagathil
Podum vedangalai edharku kalaikka veithaai