Avalidam Sol - தமிழ் பாடல் வரிகள்
நீ அவளிடம் சொல்
என் உயிரின் நிழல் இல்லையே
ஈரமும் உன் பார்வையில் இல்லையே
காயம் நீ செய்தது புரியாதடி
என் வலி உன்னையே உணராதடி
அதன் ஆழம் என் காதலடி
ஆண் :
நினைவின் சுடரில்
உயிர் காய்கின்றேன்
நிகழா நிகழ் காலமிது
ஹோ ம்ம்ம் நீ அவளிடம் சொல்
அவளிடம் சொல்
உயிர் காய்கின்றேன்
அவளிடம் சொல்
ஆண் :
வாசத்தைப் போல என்னில் சேர்ந்தாயடி
ஒரு மூச்சில் உன்னை தொலைத்தேன்
துளியாயிலே துளி தீ கலந்தாய்
இவன் காணலின் காணலடி
வலியின் வலியாய் துளைத்தாய் என்னையே
துகலாய் துகலாய் உடைந்தேன் உரைந்தேன்
அதன் ஆழம் என் காதலடி
ஆண் :
ஏக்கம் தொலைந்தும் ஏங்கும் நிலையோ
எழுதா உயிர் காவியமோ
ஹா ….நீ அவளிடம் சொல்
முனங்கல் :
……………….
பெண் :
குயில் சேரா குரல் நான்
வெயில் சேரா ஒளி நான்
இது மாறா நிலை தானோ
இவள் காதலின் தீயா
இல்லை தாகத்தின் ஊற்றா
எரியும் எரியும் உன் சுவாசமே
எரிந்தும் துடிக்கும் உன் ஜீவனே
ஆண் :
அவளிடம் சொல்
உயிர் காய்கின்றேன்
அவளிடம் சொல்
பெண் :
விலகும் பனியில் உணரும் குளிரோ
ஆண் :
இது காலம் செய்யும் உறவின் புதிரோ
பெண் :
இந்த வாழ்வும் இங்கே கனவோ
ஹா ….
ஆண் :
நீ அவளிடம் சொல்
அவளிடம் சொல்
Avalidam Sol - English Lyrics
Music Director :
A. R. Rahman
Lyricist :
Mashook Rahman
Male :
Nee avalidam sol
En uyirin nizhal illaiye
Eeram un paarvaiyil illaiye
Kaayam nee seidhadhu puriyaadhadi
En vali unnaiye unaraadhadi
Adhan aazham endhan kaadhaladi
Male :
Ninaivin sudaril
Uyir kaaigindren
Nigazhaa nigal kaalamidhu
Hoo mmm nee avalidam sol
Avalidam sol
Uyir kaaigindren
Avalidam sol
Male :
Vaasathai pol ennil serndhaaiyadi
Oru moochil unnai tholaithen
Thuliyayile thuli thee kalandhai
Ivan kaanalin kaanaladi
Valiyin valiyaai thulaithaai ennaiye
Thugalaai thugalaai udainthen urainthen
Adhan aazham endhan kaadhaladi
Male :
Yekkam tholaindhum yengum nilaiyo
Ezhudha uyir kaaviyamo
Haa….nee avalidam sol
Humming :
……………….
Female :
Kuyil saeraa kuarl naan
Veyil saeraa oli naan
Idhu maara nilai dhaanoo
Ival kaadhalin theeyaa
Illai thaagathin oottraa
Eriyum eriyum un swaasamae
Erindhum thudikkum un jeevanae
Male :
Avalidam sol
Uyir kaaigindren
Avalidam sol
Female :
Vilagum paniyil unarum kuliro
Male :
Idhu kaalam seiyum uravin pudhiro
Female :
Indha vaazhvum ingae kanavo
Haaa…..
Male :
Nee avalidam sol
Avalidam sol