Maravene Entha Naalum - தமிழ் பாடல் வரிகள்
மறவேனே எந்த நாளும்
இருள் நீக்கி இன்னல் தீராய்
நேரில் நீ வாருமையா
துணை நீயே காதர் மீரா..
ஆண் :
மறவேனே எந்த நாளும்
இருள் நீக்கி இன்னல் தீராய்
நேரில் நீ வாருமையா
துணை நீயே காதர் மீரா
ஆண் :
உலகாளும் இன்பஜோதி
உருவானதே பிரக்யாதி
உடலாவி போற்றும் மேதா
உளமேவும் தர்மதாதா
பணிந்தேனே சேவை தினமே
உணர்வார் உண்டோ இந்நாளே
ஆண் :
ஆதரவு வேண்டும் மனிதன்
வேதனையை தீர்க்கும் அல்லா
கருணை தந்தாள நேராய்
கனிந்துன் கண்ணாலே பாராய்
ஆண் :
மறவேனே எந்த நாளும்
இருள் நீக்கி இன்னல் தீராய்
மறவேனே எந்த நாளும்
ஆண் :
சோதனை இன்றோடு மறைந்தே
என் வாழ்வின் இன்னல் அறிந்தே
உன் பாத சேவை தினமே
அடையும் சன்மார்க்கம் தாராய்
ஆண் :
இனியேனும் கண்ணின் இமையாய்
துணையாகி இன்பம் தாராய்
அல்லா இல்லாமல் ஏதுமே
ஆகாது போற்றி வாராய்
தீராத துன்பம் தீரும்
ஜகமே உன்னாலே மாறும்…
ஆண் :
மறவேனே எந்த நாளும்
இருள் நீக்கி இன்னல் தீராய்
மறவேனே எந்த நாளும்
ஆண் :
சோதனையும் ஏனோ மௌலா
ஆதாரம் நீயே அல்லா
யாவும் உன் பாரம் பாராய்
எனையாள் மகானே நேராய்
ஆண் :
மறந்தே எந்நாளும் நாமே
மோகாந்த கார பேயால்
உழன்றால் சல்லாப வாழ்வே
கனலாகி காணும் பாராய்
தாராய் இன்றே கண் பார்வை
துணை நீயே காதர் மீரா..
Maravene Entha Naalum - English Lyrics
:
Thanjai Ramaiya Dass
Male :
Maravene endha naalum
Irul neeki innal theeraai
Neril nee vaarumaiyaa
Thunai neeyae kaadhar meera
Male :
Maravene endha naalum
Irul neeki innal theeraai
Neril nee vaarumaiyaa
Thunai neeyae kaadhar meera
Male :
Ulagaalum inba jyothi
Uruvaanadhae prajyadhi
Udalaavi pottrum medhaa
Ulamaevum dharmathatha
Panidhenae sevai dhinamae
Unarvaar undoo innaalae
Male :
Aadharavu vendum manidhan
Vaedhanaiyai theerkkum alla
Karunai thandhaala neraai
Kanidhun kannalae paaraai
Male :
Maravene endha naalum
Irul neeki innal theeraai
Maravene endha naalum
Male :
Sodhanai indrodu maraindhae
En vaazhvin innal arindhae
Un paadha sevai dhinamae
Adaiyum sanmaargam thaaraai
Male :
Iniyaenum kannin inmaiyaai
Thunaiyaagi inbam thaaraai
Alla illaamal yedhumae
Aagathu pottri vaaraai
Theeratha thunbam theerum
Jagamae unnalae maarum
Male :
Maravene endha naalum
Irul neeki innal theeraai
Maravene endha naalum
Male :
Sodhanaiyum yeno maula
Aadharam neeyae alla
Yaavum un baaram paaraai
Enaiyaal magaanae neraaai
Male :
Maranthae ennaalum naamae
Megantha kaara peyaal
Uzhandraal sallaaba vaazhvae
Kanalaagi kaanum paaraai
Thaaraai indrae kann paarvaai
Thunai neeyae kaadhar meera