Aanantham Innalile Aanantham - தமிழ் பாடல் வரிகள்
ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்
குழு :
ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்
பெண் :
ஆடிடலாம் ஆடி என்றும் பாடி
உந்தன் அன்பை தேடிடலாம்
குழு :
ஆடிடலாம் ஆடி என்றும் பாடி
உந்தன் அன்பை தேடிடலாம்
ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்
பெண் :
ஹோ ஓ ஓ
யோகமே இந்நாளிலே
யோகமே இந்நாளிலே எண்ணுவார் என் வாழ்விலே
மின்னலாகக் காணுதே என்னை மீறுதே…..
பெண் :
ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்
குழு :
ஆடிடலாம் ஆடி என்றும் பாடி
உந்தன் அன்பை தேடிடலாம்
ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்
பெண் :
இன்பம் தரும் உலகிலும்
இன்பம் தரும் உலகிலும்
அன்பு தரும் நிலையிலும்
குழு :
அன்பு தரும் நிலையிலும்
அன்பு தரும் நிலையிலும்
பெண் :
உள்ளம் மாறி பேசுவார்
உண்மைதானிதே
குழு :
உண்மையாகும் நாளிதே
எண்ணிப்பார் தன்னாலிதே
மின்னலாகக் காணுதே உள்ளம் மீறுதே
பெண் :
ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்
குழு :
ஆடிடலாம் ஆடி என்றும் பாடி
உந்தன் அன்பை தேடிடலாம்
ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்
ஆண் :
துன்பம் யாவும் இன்பமாய்
துன்பம் யாவும் இன்பமாய்
இன்று நேர்ந்ததாலுமே
குழு :
இன்று நேர்ந்ததாலுமே
இன்று நேர்ந்ததாலுமே
பெண் :
சோதரி உன்னாலின்றே ஜோதியைக் கண்டாள்
குழு :
உண்மையை நீ பாரின்றே இம்மையில் உன்னாலின்றே
பெண்மையால் உயர்ந்திட காலம் வந்ததால்
பெண் :
ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்
குழு :
ஆடிடலாம் ஆடி என்றும் பாடி
உந்தன் அன்பை தேடிடலாம்
ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்
Aanantham Innalile Aanantham - English Lyrics
:
Thanjai Ramaiya Dass
Female :
Aanandham innalilae aanandham kanden
Chorus :
Aanandham innalilae aanandham kandom
Female :
Aadidalaam ..
Aaadi endrum paadi undhan
Anbai thedinen
Chorus :
Aaadi endrum paadi undhan
Anbai thedinom
Aanandham innalilae aanandham kandom
Female :
Ho oo oo
Yogamae innaal
Yogamae innalilae ennuvaar en vaazhvilae
Minaalaaga kaanudhae ennai meerudhae
Female :
Aanandham innalilae aanandham kanden
Chorus :
Aadidalaam ..
Aaadi endrum paadi undhan
Anbai thedinom
Aanandham innalilae aanandham kandom
Female :
Inbam tharum ulagilum
Inbam tharum ulagilum
Anbu tharum nilaiyilum
Chorus :
Anbu tharum nilaiyilum
Anbu tharum nilaiyilum
Female :
Ullam maari pesuvaar
Ullam maari pesuvaar unmaithaanidhae
Chorus :
Unmaiyaagum naalidhae
Ennipaar thannaal idhae
Minnalaaga kaanudhae ullam meerudhae
Female :
Aanandham innalilae aanandham kanden
Chorus :
Aadidalaam ..
Aaadi endrum paadi undhan
Anbai thedinom
Aanandham innalilae aanandham kandom
Female :
Thunbam yaavum inbamaai
Thunbam yaavum inbamaai
Indru nerndhaalumae
Chorus :
Indru nerndhaalumae
Indru nerndhaalumae
Female :
Sodhari unnaal
Sodhari unnaal indrae jothiyai kandaal
Chorus :
Unmaiyai nee paarindae
Immaiyil unnalindrae
Penmaiyaal uyarndhida kaalam vandhaal
Female :
Aanandham innalilae aanandham kanden
Chorus :
Aadidalaam ..
Aaadi endrum paadi undhan
Anbai thedinom
Aanandham innalilae aanandham kandom