Usurae Usurae - தமிழ் பாடல் வரிகள்
மாய கண்ணால மயக்கி
என்னா எடுக்குற
பார்க்காமலே என் உசுர
உருவி எடுக்குற
ஆண் :
ஒண்டி கட்ட நான்தானே
கிட்ட தட்ட சாஞ்சேனே
கண்டு கிட்டு நீ போனா
கண்ண மூடி வாழ்வேனே
உச்சஞ்தல சத்தியமா
அள்ளி தரேன் என் உசுர
கல்லு கட போகமா கவுந்தேனே
ஆண் :
உசுரே……உசுரே…..உசுரே…..உசுரே..
உசுரே……உசுரே…..உசுரே…..உசுரே..
உசுரே……உசுரே…..உசுரே…..உசுரே..
உசுரும் நீ தானே……
ஆண் :
உசுரே……உசுரே…..உசுரே…..உசுரே..
உசுரே……உசுரே…..உசுரே…..உசுரே..
உசுரே……உசுரே…..உசுரே…..உசுரே..
உசுரும் நீ தானே…….
ஆண் :
தன்னால உள்ளாரா ஹா….
வந்தாயே உன்னால நெஞ்செல்லாம்
வலியும் கூடுதே
வலிச்சாலும் வலியெல்லாம்
சுகமா மாறுதே
ஆண் :
அட என்னாத்த சொல்ல
என் மனசும் இங்கில்லை
அது சிறகடிச்சு
வானம் தாண்டிடுச்சே
அழுகவும் இல்ல
நான் சிரிக்கவும் இல்ல
ரசிச்சே மூளை கிறுக்கா போயிடுச்சே
ஆண் :
தூக்கத்தில் அடிக்கடி
முழிக்கிறேன் நானும்
ராத்திரி தினம் தினம்
சிரிக்கிறேனே
காய்ச்சல காட்டி உலுக்கி
எடுக்குறியே…ஏ……
ஆண் :
உசுரே……உசுரே…..உசுரே…..உசுரே..
உசுரே……உசுரே…..ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆண் :
உசுரே……உசுரே…..உசுரே…..உசுரே..
உசுரே……உசுரே…..உசுரே…..உசுரே..
உசுரே……உசுரே…..உசுரே…..உசுரே..
உசுரும் நீ தானே…….
ஆண் :
உசுரே……உசுரே…..உசுரே…..உசுரே..
உசுரே……உசுரே…..உசுரே…..உசுரே..
உசுரே……உசுரே…..உசுரே…..உசுரே..
உசுரும் நீ தானே…….
ஆண் :
…………………………..
Usurae Usurae - English Lyrics
Music Director :
Kiran Joze
Lyricist :
Lal
Male :
Maaya kannala mayakki
Enna edukkura
Paarkamale en usura
Uruvi edukkura
Male
: Ondi katta naanthaane
Kitta thatta saanjene
Kanndu kitu nee pona
Kanna moodi vaazhvene
Utcha thala sathiyama
Alli tharen en usura
Kallu kada pogama kavunthe nae
Male
: Usurae.. usurae.. usurae.. usurae..
Usurae.. usurae.. usurae.. usurae..
Usurae.. usurae.. usurae.. usurae..
Usurum nee thaane…
Male
: Usurae.. usurae.. usurae.. usurae..
Usurae.. usurae.. usurae.. usurae..
Usurae.. usurae.. usurae.. usurae..
Usurum nee thaane…
Male :
Thanaleeeeh Ullaara haa
Vanthaaye unnaale nenjellam
Valiyum kooduthe
Valichalum valiyellam
Sugama maaruthe
Male :
Ada ennatha solla
En manasum ingilla
Adhu sirakadichu
Vaanam thaandiducheeeeh
Azhugavum illa
Naan irikkavum illa
Rasiche moola kirukka poiduche
Male :
Thookathil adikadi
Mulikiren naaum
Raathiri dhinam dhinam
Sirikirene
Kaaichala kaati ulukki
Edukuriye eeeheh..
Male :
Usurae.. usurae.. usurae.. usurae..
Usurae.. usurae..
Hmmm hmmmm
Male :
Usurae.. usurae.. usurae.. usurae..
Usurae.. usurae.. usurae.. usurae..
Usurae.. usurae.. usurae.. usurae..
Usurum nee thaane…
Male :
Usurae.. usurae.. usurae.. usurae..
Usurae.. usurae.. usurae.. usurae..
Usurae.. usurae.. usurae.. usurae..
Usurum nee thaane…