Theeyinum Kodithe Kathal - தமிழ் பாடல் வரிகள்
தீயினும் கொடிதே காதல் தீ
தெரிந்தால் அனல் தீ தகிக்குமோ
எழில் மேவும் மலராய் எண்ணியே
இனிமையுடன் விளையாடும் மாந்தர்களே
ஆண் :
கனிந்திடும் மெய்காதல் கண்ணாலே
பறந்தேகும் இறகும் பலியாகுதே
பாராயோ இந்த பரிதாபமே
பெண் பாபமே அநுதாபம் ஆகுமே
ஜகமே அன்பால் கொண்டாட
தியாக மேவும் செயலே செய்தாய்…!
Theeyinum Kodithe Kathal - English Lyrics
:
Thanjai Ramaiya Dass
Male :
Theeyinum kodithae kaadhal thee
Therindhaal anal thee thagikkuma
Ezhil maevum malaraai enniyae
Inimaiyudan vilaiyaadum mandhargalae
Male :
Kanidhidum meikadhal kannalae
Parandhegam iragum paliyagudhae
Paraayoo indha parithabamae
Pen paapamae anudhabam aagumae
Jagamae anbaal kondaada
Thyaaga maevum seiyalae seidhaai