Paattukku Jodiya - தமிழ் பாடல் வரிகள்
ஹே….ஆஅ…..ஹா….ஏ
ஏ ஹே ஹே ஏஹே……
ஆண் :
ஹே…..ஏஏ…….ஏஹே……
ஏ…..ஏ…….ஏஹே……
பெண் :
பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா
பெண் :
பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா
பெண் :
நான் பாடும் லாவணி
ராசாவே கேளு நீ
குழு :
ஹே ஹேய் அப்படி போடு
பெண் :
நான் பாடும் லாவணி
ராசாவே கேளு நீ
எம் பேரக் கூறு நீ நிக்காதே நீ
ஆண் :
போட்டிக்கு வாரியா
வீட்டுக்குப் போறியா
ஏட்டிக்கு போட்டியா
எம் பாட்டக் கேப்பியா
அய்யய்யோ நீ யாரம்மா
ஆண் :
போட்டிக்கு வாரியா
வீட்டுக்குப் போறியா
ஏட்டிக்கு போட்டியா
எம் பாட்டக் கேப்பியா
அய்யய்யோ நீ யாரம்மா
ஆண் :
காத்தாடும் தாவணி
பாடாதே லாவணி
குழு :
ஹேய் விடாத அடி தூளு
ஆண் :
காத்தாடும் தாவணி
பாடாதே லாவணி
எம் பேரக் கூறு நீ
நிக்காதே நீ ஹெய்…
பெண் :
பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா…..
பெண் :
ஆக்கி வடிக்க ஆள் இல்லையானா
உங்கப் பொழப்பு என்னாகுமோ
ஆக்கி வடிக்க ஆள் இல்லையானா
உங்கப் பொழப்பு என்னாகுமோ
பெண் :
அந்த அடுப்பு எரிய வெறகு
தெனம் ஒழைக்கும் ஆண் பிள்ளத்தானே
இந்தக் கதைய தெரிஞ்ச பின்னே
வீண் கதைத்தான் ஏண்டி மானே
பெண் :
பொண்ணு மட்டும் பொறக்கலன்னா
உங்க வாழ்வு உருப்படுமா
ஆண் :
நீங்க மட்டும் தனிச்சிருந்தா
புள்ள பூச்சி மொளச்சிருமா
பெண் :
அய்யா வேணா வேணா
வீராப்புத்தான்..
ஆண் :
போட்டிக்கு வாரியா
வீட்டுக்குப் போறியா
ஏட்டிக்கு போட்டியா
எம் பாட்டக் கேப்பியா
அய்யய்யோ நீ யாரம்மா
பெண் :
ஹேய்ஹே பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா……
பெண் :
ஊர மறக்கும் சன்னியாசி கூட
பொண்ண மறக்க ஆகாதையா
ஆண் :
நாளும் தெரிஞ்ச ஆம்பிள்ளை எல்லாம்
ஞானி ஆனது பொண்ணாலதான்
பெண் :
அட தனியா இருக்கும் பூவும்
எங்க தலையில இருந்தா மணக்கும்
ஆண் :
அட அதனால்தானே கிறுக்கு
ஒன் தலையில் ரொம்ப இருக்கு
பெண் :
ஒலகம் முழுதும் தெனம் தெனம்தான்
பொண்ண நெனச்சு சுத்துதையா
ஆண் :
ஏண்டியம்மா அவசரம்தான்
எதுக்கு ஒனக்கு தலகனம்தான்
அழியிறதெல்லாம் பொண்ணாலதான்..
பெண் :
பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா
ஆண் :
ஹேய் போட்டிக்கு வாரியா
வீட்டுக்குப் போறியா
ஏட்டிக்கு போட்டியா
எம் பாட்டக் கேப்பியா
அய்யய்யோ நீ யாரம்மா
ஆண் :
காத்தாடும் தாவணி
பாடாதே லாவணி
குழு :
சபாஸ்சு பூந்து வெளாசு
ஆண் :
காத்தாடும் தாவணி
பாடாதே லாவணி
எம் பேரக் கூறு நீ
நிக்காதே நீ ஹெய்…
பெண் :
பாட்டுக்கு ஜோடியா
ஆட்டுக்கு தாடியா
ஏட்டிக்கு போட்டியா
போட்டிக்கு வாரியா
அய்யய்யோ நீ யாரய்யா
ஆண் :
போட்டிக்கு வாரியா
வீட்டுக்குப் போறியா
ஏட்டிக்கு போட்டியா
எம் பாட்டக் கேப்பியா
அய்யய்யோ நீ யாரம்மா
குழு :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
விசில் :
………….
Paattukku Jodiya - English Lyrics
Female :
Aei …ae….ae…ae….hei
Male :
Aei …ae….ae…ae….ae….ae…hei
Female :
Paattukku jodiyaa
Aattukku thaadiyaa
Yettikku pottiyaa pottikku vaariyaa
Aiyaiyoo nee yaaraiyaa
Female :
Paattukku jodiyaa
Aattukku thaadiyaa
Yettikku pottiyaa pottikku vaariyaa
Aiyaiyoo nee yaaraiyaa
Naan paadum laavani
Raasaavae kelu nee
Male Chorus :
Haehaehae apdi podu
Female :
Naan paadum laavani
Raasaavae kelu nee
Em pera kooru nee
Nikkaadhae nee
Male :
Pottikku vaariyaa
Veettukku poriyaa
Yettikku pottiyaa
Em paatta keppiyaa
Aiyaiyoo nee yaarammaa
Male :
Pottikku vaariyaa
Veettukku poriyaa
Yettikku pottiyaa
Em paatta keppiyaa
Aiyaiyoo nee yaarammaa
Kaathaadum dhaavani
Paadaadhae laavani
Male Chorus :
Hae udaadhae adi dhoolu
Male :
Kaathaadum dhaavani
Paadaadhae laavani
Em pera kooru nee
Nikkaadhae nee
Female :
Paattukku jodiyaa
Aattukku thaadiyaa
Yettikku pottiyaa pottikku vaariyaa
Aiyaiyoo nee yaaraiyaa
Female :
Aakki vadikka aal illaiyaanaa
Unga pozhappu ennaagumo
Aakki vadikka aal illaiyaanaa
Unga pozhappu ennaagumo
Male :
Andha aduppu yeriya veragu
Dhenam ozhaikkum aan pilla thaanae
ndha kadhaiya therinja pinnae
Veen kadha thaan yendi maanae
Female :
Ponnu mattum porakkalannaa
Unga vaazhvu uruppadumaa
Male :
Neenga mattum thanichirundhaa
Pulla poochi molachirumaa
Female :
Aiyaa venaa venaa veeraapputhaan
Male :
Pottikku vaariyaa
Veettukku poriyaa
Yettikku pottiyaa
Em paatta keppiyaa
Aiyaiyoo nee yaarammaa
Female :
Hae haei
Paattukku jodiyaa
Aattukku thaadiyaa
Yettikku pottiyaa pottikku vaariyaa
Aiyaiyoo nee yaaraiyaa
Female :
Oora marakkum
Sanniyaasi kooda
Ponna marakka aagaadhaiyaa
Male :
Naalum therinja
Aambillai ellaam
Nyaani aanadhu ponnaala thaan
Female :
Ada thaniyaa irukkum poovum
Enga thalaiyila irundhaa manakkum
Male :
Ada adhanaal thaanae kirukku
On thalaiyl romba irukku
Female :
Olagam muzhudhum
Dhenam dhenam thaan
Ponna nenachu suthudhaiyaa
Male :
Yendiyammaa avasaram thaan
Edhukku onakku thala kanam thaan
Azhiyiradhellaam ponnaala thaan
Female :
Paattukku jodiyaa
Aattukku thaadiyaa
Yettikku pottiyaa pottikku vaariyaa
Aiyaiyoo nee yaaraiyaa
Male :
Haei pottikku vaariyaa
Veettukku poriyaa
Yettikku pottiyaa
Em paatta keppiyaa
Aiyaiyoo nee yaarammaa
Kaathaadum dhaavani
Paadaadhae laavani
Male Chorus :
Sabaasu poondhu velaasu
Male :
Kaathaadum dhaavani
Paadaadhae laavani
Em pera kooru nee
Nikkaadhae nee
Female :
Paattukku jodiyaa
Aattukku thaadiyaa
Yettikku pottiyaa pottikku vaariyaa
Aiyaiyoo nee yaaraiyaa
Male :
Pottikku vaariyaa
Veettukku poriyaa
Yettikku pottiyaa
Em paatta keppiyaa
Aiyaiyoo nee yaarammaa
Male Chorus :
Haei… Haei…
Haei haei haei haei