Singara Solaiye Ullasa Velaiye - தமிழ் பாடல் வரிகள்
சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா
குழு :
சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா
பெண் :
காதல் மன்னன் என்று
எண்ணிக் கொண்டு வந்தாயோ
நெஞ்சில் மானம் வெட்கம்
ரோஷம் கூட இல்லையோ
குழு :
காதல் மன்னன் என்று
எண்ணிக் கொண்டு வந்தாயோ
நெஞ்சில் மானம் வெட்கம்
ரோஷம் கூட இல்லையோ
பெண் :
இது கல்வி கூடமா
இங்கே காதல் பாடமா
குழு :
பெண்ணை கிள்ளு கீரை போல எண்ணி
ஓடி வந்தாயோ
பெண் :
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
ஆண் :
உம்மை எண்ணி எண்ணி
தூக்கம் கூட வல்லையே
இன்று கல்வி கூடம்
செல்ல ஆசை இல்லையே
ஆண் :
உம்மை எண்ணி எண்ணி
தூக்கம் கூட வல்லையே
இன்று கல்வி கூடம்
செல்ல ஆசை இல்லையே
ஆண் :
உங்கள் கண்கள் பேசிடும்
ஆண் :
இன்ப காதல் நாடகம்
ஆண்கள் :
கண்டு போதை கொண்டு
மூளை கூட மாறிப் போனதே
ஆண் :
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…ஹோ
குழு :
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
குழு :
சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா
பெண் :
சும்மா கோட்டும் சூட்டும்
போட்டால் மட்டும் போதுமா
இங்கே காட்டுக் கூச்சல் போட்டால்
காதல் தோன்றுமா
குழு :
சும்மா கோட்டும் சூட்டும்
போட்டால் மட்டும் போதுமா
இங்கே காட்டுக் கூச்சல் போட்டால்
காதல் தோன்றுமா
பெண் :
உம்மை பாவம் என்பதா
பெண் :
இல்லை கோபம் கொள்வதா
பெண்கள் :
பெண்ணைக் கட்டி காக்கும் சக்தி இல்லை
காதல் வேண்டுமா
குழு :
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
ஆண் :
அந்த வானவில்லை
கையில் கொண்டு காட்டவா
இந்த மண்ணைக் கூட
பொன்னைப் போல மாற்றவா
ஆண் :
தாலி செய்து போடவா
ஆண் :
காரில் கொண்டு போகவா
ஆண்கள் :
தென்றல் காற்றில் ஏறி பறவை போல
தூக்கி செல்லவா
குழு :
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
தலல்ல லா லா லா…
குழு :
சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம்
நில்லாமல் செல்வதே நல்லதா
Singara Solaiye Ullasa Velaiye - English Lyrics
Male :
Singaara cholaiyae ullaasa velaiyae
Ponnaana indha maalai neramae
Ellorum aadalaam sangeedham paadalaam
Nillaamal selvadhae nalladhaa
Chorus :
Singaara cholaiyae ullaasa velaiyae
Ponnaana indha maalai neramae
Ellorum aadalaam sangeedham paadalaam
Nillaamal selvadhae nalladhaa
Female :
Kaadhal mannan endru
Enni kondu vandhaaiyo
Nenjil maanam vetkam
Rosham kooda illaiyo
Chorus :
Kaadhal mannan endru
Enni kondu vandhaaiyo
Nenjil maanam vetkam
Rosham kooda illaiyo
Female :
Idhu kalvi koodamaa
Ingae kaadhal paadamaa
Chorus :
Pennai killu keerai pola enni
Odi vandhaayo
Female :
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Chorus :
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Male :
Ummai enni enni
Thookkam kooda vallaiyae
Indru kalvi koodam
Sella aasai illaiyae
Male :
Ummai enni enni
Thookkam kooda vallaiyae
Indru kalvi koodam
Sella aasai illaiyae
Male :
Ungal kangal pesidum
Male :
Inba kaadhal naadagam
Males :
Kandu bodhai kondu
Moolai kooda maari ponadhae
Male :
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…hoo
Chorus :
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Chorus :
Singaara cholaiyae ullaasa velaiyae
Ponnaana indha maalai neramae
Ellorum aadalaam sangeedham paadalaam
Nillaamal selvadhae nalladhaa
Female :
Summaa kottum soottum
Pottaal mattum podhumaa
Ingae kaattu koochal pottaal
Kaadhal thondrumaa
Chorus :
Summaa kottum soottum
Pottaal mattum podhumaa
Ingae kaattu koochal pottaal
Kaadhal thondrumaa
Female :
Ummai paavam enbadha
Female :
Illai kobam kolvadhaa
Females :
Pennai katti kaakkum sakthi illai
Kaadhal vendumaa
Chorus :
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Male :
Andha vaanavillai
Kaiyil kondu kaattavaa
Indha mannai kooda
Ponnai pola maatravaa
Male :
Thaali seidhu podavaa
Male :
Caaril kondu pogavaa
Males :
Thendral kaatril yeri paravai pola
Thookki sellavaa
Chorus :
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Thalalla laa laa laa…
Chorus :
Singaara cholaiyae ullaasa velaiyae
Ponnaana indha maalai neramae
Ellorum aadalaam sangeedham paadalaam
Nillaamal selvadhae nalladhaa